PDA

View Full Version : புதுமுகம் ஒன்று அறிமுகம்ஷீ-நிசி
18-12-2006, 09:09 AM
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறி கொள்ளப் படுவது, நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை" -ஷீ-நிசி

பெயர்: அற்புதராஜ்...
கவிதைக்காக: ஷீ-நிசி....
வயது: 27
பிறந்த வருடம்: 19 Sep 1979

இனிய நண்பர்களே,
இசை கேட்பது, கவிதைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு..
திரு.வைரமுத்து அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டும் வரிகள், திரு.வாலியின் எழுத்து ஜாலங்கள், திரு.தபூ சங்கரின் காதல் சொட்டும் வரிகள் மிகவும் பிடிக்கும்...

கவிதைகள் உள்ளன
என்றன் இதயத்தில் -அவற்றை
பதித்திட நினைக்கின்றேன்
தமிழ் மன்றத்தில்...

அன்புடன்
ஷீ-நிசி

ஆதவா
18-12-2006, 09:13 AM
ஷீ,, வந்தாச்சா!! இனி கலக்கல் தான் பா. நல்வரவு ஷீ... தொட்ட இடமெல்லாம் துலங்கட்டும் நண்பரே..

pradeepkt
18-12-2006, 09:15 AM
இன்னொரு கவிஞர் அறிமுகம்! வாருங்கள் ஷீ-நிசி. பேருக்கேற்ப அற்புதக் கவிகளை நடுநிசி என்றும் பகலென்றும் பாராமல் அள்ளி வழங்குங்கள்.
வாழ்த்துகள்

gayathri.jagannathan
18-12-2006, 09:20 AM
நெஞ்சார்ந்த வரவேற்புகள் பல....

leomohan
18-12-2006, 09:26 AM
அற்புத ராஜின் துவக்கமே அற்புதம். வாருங்கள். வந்து கலக்குங்கள். நல்வரவு.

மயூ
18-12-2006, 09:36 AM
வருக வருக உள்ளமே!
கவிதையில் நனையும் எண்ணமே
கவிதை எழுதும் போதிலே
எனக்கு உயிரே அறுந்து போகுதே

கஷ்டப்பட்டு கவிதை எழுதினா இப்பிடித்தான் ஏதோ பாலர் பாட்டு மாதிரி வருது.. எனன செய்யுறது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..:p
வாங்க நிஷி உங்கள் கவிதைகளைப் படித்து நான் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் அடைந்து கொள்கின்றேன்!!:D :D

ஆதவா
18-12-2006, 09:37 AM
ஷீ உங்க பேர் மட்டும் தமிழில் இருக்குதே,, (இன்னும் சிலபெயருடையதும்) யாராவது உதவி செய்யமாட்டார்களா? எப்படி தமிழில் மாற்றுவது?

ஷீ-நிசி
18-12-2006, 09:43 AM
ஆதவா.. நண்பரே... நீங்கள் Register செய்யும்பொழுதே USER NAME என்ற இடத்தில் தமிழில் உங்கள் பெயரை பதித்திருக்க வேண்டும்...
இப்பொழுது முடியாது என்று நான் கருதுகிறேன். எதற்கும் நீங்கள் USER CONTROL PANEL-ல் முயற்ச்சித்து பாருங்கள்..

அன்புடன்,
ஷீ-நிசி

மயூ
18-12-2006, 10:02 AM
ஷீ உங்க பேர் மட்டும் தமிழில் இருக்குதே,, (இன்னும் சிலபெயருடையதும்) யாராவது உதவி செய்யமாட்டார்களா? எப்படி தமிழில் மாற்றுவது?
மதி அண்ணே இவருக்கு பெயர் மாத்தணுமாம்... மாத்திக் குடுக்க மாட்டியளே!
அன்பரே இது மாற்றலாம்... இராஜேஸ்குமார் என்ற பெயருடன் இருப்பவரிடம் ஒரு வேண்டு கோள் வைக்கவும்.:)

மதி
18-12-2006, 10:49 AM
வாருங்கள் ஷீ...வரவேற்புகள்..!

மதி
18-12-2006, 10:53 AM
மதி அண்ணே இவருக்கு பெயர் மாத்தணுமாம்... மாத்திக் குடுக்க மாட்டியளே!
அன்பரே இது மாற்றலாம்... இராஜேஸ்குமார் என்ற பெயருடன் இருப்பவரிடம் ஒரு வேண்டு கோள் வைக்கவும்.:)
மாட்டிவுடுறியே மயூரா...!
ஆதவன்,
முல்லை மன்றத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கவும்.
மேற்பார்வையாளரோ நிர்வாகியோ தங்களுக்கு உதவுவார்கள்..!

பிச்சி
18-12-2006, 10:59 AM
ஹை,, ஷி, ஒர்குட்ல பார்தோமே, என்னோட கவிதைக்கு பதில் எழுதியிருந்தீங்க... ரொம்ப நன்றி பா. அப்பறம். உங்க கவிதையை எல்லாம் எழுதி அசத்துங்க...

அறிஞர்
18-12-2006, 01:47 PM
வாருங்கள்... கவிதை ரசனை மிக்கவரே...
இங்கு கவிதைகளை அள்ளிக்கொடுங்கள்.

meera
18-12-2006, 01:48 PM
வருக வருக நண்பரே!.

படைப்புகள் பல அள்ளித்தர வாழ்த்துகள்.

ஷீ-நிசி
18-12-2006, 02:27 PM
Hi பிச்சி.... எப்படி இருக்கறீங்க....

ஷீ-நிசி
18-12-2006, 02:28 PM
நன்றி மீரா

ஷீ-நிசி
18-12-2006, 03:46 PM
நன்றி ஆதவா

இளசு
18-12-2006, 05:34 PM
"

இசை கேட்பது, கவிதைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு..
திரு.வைரமுத்து அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டும் வரிகள், திரு.வாலியின் எழுத்து ஜாலங்கள், திரு.தபூ சங்கரின் காதல் சொட்டும் வரிகள் மிகவும் பிடிக்கும்...

கவிதைகள் உள்ளன
என்றன் இதயத்தில் -அவற்றை
பதித்திட நினைக்கின்றேன்
தமிழ் மன்றத்தில்...

அன்புடன்
ஷீ-நிசி


வருக வருக ஷீ-நிசி அவர்களே...

அழகிய அறிமுகம்..
அள்ளித் தாருங்கள் படைப்புகளை - கருத்துகளை!
ஆவலோடு காத்திருக்கிறோம்..

வாழ்த்துகள்!

மயூ
19-12-2006, 01:12 PM
மாட்டிவுடுறியே மயூரா...!
ஆதவன்,
முல்லை மன்றத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கவும்.
மேற்பார்வையாளரோ நிர்வாகியோ தங்களுக்கு உதவுவார்கள்..!
:D :D :D

ஷீ-நிசி
20-12-2006, 09:33 AM
வரவேற்ற அத்தனை நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி

பிச்சி
20-12-2006, 09:43 AM
Hi பிச்சி.... எப்படி இருக்கறீங்க....

ஹை ஷி நல்ல இருக்கென் நீங்க எப்படி?

ஷீ-நிசி
20-12-2006, 09:51 AM
நானும் நல்லா இருக்கேன்... எங்கே உங்கள் கவிதைகள்???

பிச்சி
20-12-2006, 11:32 AM
நானும் நல்லா இருக்கேன்... எங்கே உங்கள் கவிதைகள்???

எங்கெங்க டைமே சிக்க மாட்டேங்குது.... காலேஜ் டூர் போய்டு வந்து காய்ச்சல் வந்த்ருச்சு..

ஓவியா
20-12-2006, 06:26 PM
உங்கள் வரவு நல்வரவாகுக

ஷீ-நிசி
21-12-2006, 02:17 AM
நன்றி ஓவியா!!.. பிச்சி உடம்பை பார்த்துக்க்கொள்ளுங்கள்.....

Mano.G.
21-12-2006, 08:44 AM
தமிழ் மன்றத்தில் பழைய கலகலப்பு தெரியுது
நம்ம தலை, மன்மதன் ஐவரணியும் கலந்தால்
மேலும் கலகலப்பு கூடும். நம்ம ஷீ-நிசி இன்னும்
புது உறவுகளின் வருகை மகிழ்ச்சியூட்டுது.

வாருங்கள் ஷீ-நிசி.


மனோ.ஜி

ஷீ-நிசி
21-12-2006, 09:12 AM
நன்றி மனோ'ஜி' அவர்களே