PDA

View Full Version : Kamban fonts to UNICODE - Help me



raaja
18-12-2006, 07:56 AM
Currently in using Kamban Word processor. I have write a short story with Kamban fonts. Now i plan to publish them on net. How i convert Kamban Fonts to unicode. i dont wan to type agian in unicode.... Help me how to convert frm Kamban fonts to unicode fonts?

நன்றி...

ராஜா

leomohan
18-12-2006, 08:03 AM
Currently in using Kamban Word processor. I have write a short story with Kamban fonts. Now i plan to publish them on net. How i convert Kamban Fonts to unicode. i dont wan to type agian in unicode.... Help me how to convert frm Kamban fonts to unicode fonts?

நன்றி...

ராஜா

http://www.suratha.com/reader.htm செல்லுங்கள். உங்கள் கதை ஒட்டுங்கள், பிறகு கம்பன் தேர்ந்தெடுங்கள். அல்லது ஒவ்வொரு பொத்தானாக அழுத்துங்கள். யூனிகோடில் கிடைக்கும்.

நம் மன்றத்தின் கீழ்கொடுக்கப்பட்டுள்ள செயலியிலும் முதலில் முயற்சி செய்யுங்கள்.

raaja
19-12-2006, 10:50 AM
Thanks.

அறிஞர்
20-12-2006, 04:49 PM
தாங்கள் ஈகலப்பையை நிறுவிக்கொண்டால் யுனிகோடில் எல்லா இடங்களிலும் பதிக்க இயலுமே...

praveen
21-02-2007, 07:07 AM
http://www.suratha.com/reader.htm பயனுள்ள முகவரி குறித்து கொண்டேன்.

எனக்கு வரும் சில மாற்று தமிழ் பான்ட் பைல்களை இனி எளிதாக யுனிகோடாக்கம் செய்வேன்.

தகவலுக்கு நன்றி