PDA

View Full Version : கிரிகெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள



leomohan
15-12-2006, 08:14 PM
1.LAXMAN:

available@home-only.com (available@home-only.com)

2.GANGULY:

nowdays@no_use.com

3.KUMBLE:

only@test_match.com

4.SACHIN:

admitted@hospital.com (admitted@hospital.com)

5.KAIF:

good@for_nothing.com

6.SEHWAG:

consistently@out_of_form.com

7.DRAVID:

stick@crease_like_fevicol.com

8.PATHAN:

takewickets@only_with_kenya.com

9. GREG CHAPPELL

only_experiment@noresult.com (only_experiment@noresult.com)



10. Munaf Patel

only_line&length@nospeed.com (only_line&length@nospeed.com)


11.Harbhajan Singh

no_spinpitch@nowicket.com (no_spinpitch@nowicket.com)


12. Suresh Raina

why_i_am_there@god_knows.com

13. M S Dhoni

swing_ur_bat@dont hit ball.com (http://ball.com/)

நம்பிகோபாலன்
15-12-2006, 08:23 PM
அருமை அனைத்து வெரர்கலுக்கும் அனுப்புக

அறிஞர்
15-12-2006, 08:45 PM
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி வெறுப்பேத்தினாலும் விளையாட போவதில்லை...

நம் நேரம் தான் வீண்.

ஆதவா
16-12-2006, 04:40 AM
நம்மாளுங்களை ஏன்பா எப்படி கொடுமை படுத்திரீங்க??? பாவம்ம் ..

sarcharan
16-12-2006, 05:32 AM
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி வெறுப்பேத்தினாலும் விளையாட போவதில்லை...

நம் நேரம் தான் வீண்.

சரியாய்ச் சொன்னீர்கள். ஆட்டத்தில இது எல்லாம் சகஜமுன்னு போயிக்கே இருப்பாங்க்ய....

arun
18-12-2006, 04:05 AM
எல்லா முகவரியும் சரியா இருக்கு ஆனா கங்குலி முகவரிய மட்டும் மாத்திடுங்க ஏன்ன இப்போ அவரு டீமுக்குள்ள வந்தாச்சு

ஓவியன்
15-11-2007, 04:17 AM
ஆமா இந்த முகவரிகளில் சில இப்போது மாறிடுச்சு போலிருக்கே...!! :D:D:D

நேசம்
15-11-2007, 04:23 AM
விரர்களுக்கு எத்த முகவரிகள்.பகிர்ந்ததுக்கு நன்றி ஒவியன்

ஓவியன்
15-11-2007, 04:36 AM
விரர்களுக்கு எத்த முகவரிகள்.பகிர்ந்ததுக்கு நன்றி ஒவியன்நன்றி நேசம் ஆனா திரியை மேலே தூக்கி விட்டது மட்டும் தான் நம்ம வேலை....

மற்றும்படி திரியின் மின்னஞ்சல் முகவரிக்களுக்கு சொந்தக்காரர் மோகன் தான்..!! :)

நேசம்
15-11-2007, 04:40 AM
நன்றி நேசம் ஆனா திரியை மேலே தூக்கி விட்டது மட்டும் தான் நம்ம வேலை....

மற்றும்படி திரியின் மின்னஞ்சல் முகவரிக்களுக்கு சொந்தக்காரர் மோகன் தான்..!! :)

நம்ம விரர்கள் என்று வந்து விட்டால் குழப்பமும் சேர்ந்து வந்து விடுது.வாழ்த்துக்கள் மோகண் மற்றும் ஒவியன் ஆகியோர்க்கு!

அக்னி
20-11-2007, 12:47 AM
அப்போ இந்த மின்னஞ்சல் முகவரிகள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறும் முகவரிகளா...???
அப்பச்சரி...
leomohan@more.pls (leomohan@more.pls)

ஓவியன்
25-11-2007, 10:01 PM
leomohan@more.pls (leomohan@more.pls)


:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_good: