PDA

View Full Version : வணக்கம்

kjothira
15-12-2006, 11:14 AM
தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்,

இன்று தான் தமிழ்மன்றம் பற்றி அறிந்தேன். இதன் அமைப்பு பிடித்திருந்தது. So created an account for me.

என் பெயர் கணேஷ் குமார். கவிதைகள் வாசிப்பதில்/எழுதுவதில் ஆர்வம் உண்டு. கவிதை என்பது யதார்த்தமாகவும், மனித உணர்வுகளை நேர்மையாக பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி
இருந்தால் நன்றாக இருப்பதாக எனக்குப் படுகிறது.

அவ்வப்போது நான் எழுதும் கவிதைகளை இங்கு வெளியிட விருப்பம்.

leomohan
15-12-2006, 11:16 AM

வாருங்கள் கணேஷ். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வந்து கலக்குங்கள். எவ்வாறு மன்றத்தை அறிந்தீர்கள் என்பதை பற்றியும் எழுதங்கள்.

மதி
15-12-2006, 11:20 AM
வாங்க கணேஷ்..வரவேற்புகள்..
தங்கள் படைப்புக்களையும் வெளியிடுங்கள்..

ஓவியா
15-12-2006, 11:25 AM
வணக்கம் கணேஷ் குமார்

உங்கள் வரவு நல்வரவாகுக

Mano.G.
15-12-2006, 11:36 AM
உங்களை எங்கள் குடும்பத்தில்
சேர்த்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

அறிமுகத்தோடு கவிதைகளும் கொடுத்தமைக்கு
நன்றியும் வாழ்த்துக்களும்

மனோ.ஜி

பிச்சி
15-12-2006, 11:36 AM
நல்வரவு கணேஸ்

அறிஞர்
15-12-2006, 12:29 PM
கணேஷ் தங்கள் வரவு அனைவரையும் இன்பத்தில ஆழ்த்தட்டும்.

மனித உணர்வுகளின் வெளிப்படையே கவிதை... அவ்வாறான கவிதைகள்தான் வெற்றி பெறுகிறது.

வாருங்கள்.. தங்கள் கவிதைகளை தாருங்கள்..

meera
15-12-2006, 01:41 PM
வாங்க கணேஷ்,

உங்கள் வரவு நல்வரவாகட்டும்..

இளசு
15-12-2006, 07:19 PM
வாருங்கள் கணேஷ்.

அழகான , ஈர்க்கும் அறிமுகம். பாராட்டுகள்.

உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் தொடர்ந்து தாருங்கள்..

pradeepkt
17-12-2006, 03:06 AM
வணக்கம் கணேஷ். நீங்கள் எங்களோடு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி, அதிலும் இங்கே கவிதைகள் தரப் போகிறீர்கள் என்று அறிந்ததில் இரட்டை மகிழ்ச்சி.

வாழ்த்துகள்.

ஆதவா
17-12-2006, 04:32 AM
வரவேற்கிறோம் கனேஷ்!!!

மயூ
18-12-2006, 03:20 AM
புது உறவு ஒன்று கிடைத்துள்ளது!
வருக கணேஷ்!
உங்கள் படைப்புகளைத்தாருங்கள்