PDA

View Full Version : தமிழ் கூறும் இணைய தளத்திற்கு வணக்கங்கள் Ī

gayathri.jagannathan
15-12-2006, 03:51 AM
தமிழ் கூறும் இணைய தளத்திற்கு வணக்கங்கள் பல

வணக்கம். எனது பெயர் காயத்ரி. தமிழ்நாட்டில் தமிழ் மணக்கும் மதுரை மண்ணில் பிறந்தவள் நான். தற்போது வேலை நிமித்தமாக தாய்த் தமிழ் நாட்டை விட்டு விலகி இருக்கிறேன். தமிழ் மீது தீராத பற்று கொண்டவள். தமிழ் மன்திறத்தில் இணைந்ததனால் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி, வணக்கம்.
ஜெ.காயத்ரி.

தாமரை
15-12-2006, 04:07 AM

வாருங்கள்.. வாருங்கள்..

உங்களது ஆக்கங்களைத் தாருங்கள்.. மற்றவர்களின் படைப்புகளை ரசியுங்கள்.. நாட்டம் இருப்பதால்தான் நாடுவதால்தான் அது நாடு இல்லையா?

இங்கே உங்களை சிரிக்க சிந்திக்க அழ ஒன்றுமே புரியாமல் விழிக்க வைக்க பெரும் படையே உள்ளது..

gragavan
15-12-2006, 04:17 AM
வாங்க காயத்ரி. தமிழ்மன்றம் உங்களை வரவேற்கிறது. உங்க தமிழ்த் திறமையெல்லாம் இங்க காட்டுங்க. என்னுடைய வாழ்த்துகள்.

meera
15-12-2006, 04:22 AM
வரவேற்புகள் காயத்ரி.

தமிழ் மன்றதில் உங்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெற வாழ்த்துகள் தோழி.

ஓவி,நம்ம கூட்டணிகு இன்னொரு ஆள் கிடைச்சாச்சு.:D :D :D

gayathri.jagannathan
15-12-2006, 04:23 AM
தாமரை செல்வன்

தாங்கள் அதில் எந்தப் படையை சேர்ந்தவறோ? தெரிந்து கொள்ளலாமா

தமிழ் வணக்கங்களுடன்,
ஜெ.காயத்ரி.

gayathri.jagannathan
15-12-2006, 04:25 AM
வரவேற்க்கும் நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி....
தமிழ் வணக்கங்களுடன்,
ஜெ.காயத்ரி.

மன்மதன்
15-12-2006, 04:38 AM
அன்பு வரவேற்புகள் காயத்ரி.. தங்கள் படைப்புகளை அள்ளித்தாருங்கள்..

மதி
15-12-2006, 05:13 AM
வரவேற்புகள் காயத்ரி.....

தாமரை
15-12-2006, 05:21 AM
தாமரை செல்வன்

தாங்கள் அதில் எந்தப் படையை சேர்ந்தவறோ? தெரிந்து கொள்ளலாமா

தமிழ் வணக்கங்களுடன்,
ஜெ.காயத்ரி.
நான்
படையா படையலா?
ஆனா
கிளப்புவேன் பட்டைய

meera
15-12-2006, 05:25 AM
நான்
படையா படையலா?
ஆனா
கிளப்புவேன் பட்டைய

அண்ணா,வந்ததும் பயமுறுத்தாதீங்க.B) B)

பாவம் வந்த வேகத்துல ஓடிட போறாங்க.:eek: :eek:

தாமரை
15-12-2006, 05:27 AM
அண்ணா,வந்ததும் பயமுறுத்தாதீங்க.B) B)

பாவம் வந்த வேகத்துல ஓடிட போறாங்க.:eek: :eek:
அட மதுரைன்னு சொன்னாங்களே! பட்டையக் கெளப்பாட்டி எப்பிடி?

gayathri.jagannathan
15-12-2006, 05:36 AM
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

யார் வந்தாலும் ஒரு கை பார்த்துடுவோம்ல?

தமிழ் வணக்கங்களுடன்,
ஜெ.காயத்ரி.

SathishVijayaraghavan
15-12-2006, 05:40 AM
வரவேற்புகள் காயத்ரி.....

paarthiban
15-12-2006, 07:31 AM
வாங்க காயத்ரி வணக்கம்

ஓவியா
15-12-2006, 11:19 AM
வணக்கம் காயத்ரி,

உங்கள் வரவு நல்வரவாகுக

பிச்சி
15-12-2006, 11:38 AM
வரவேற்புகள் காயத்ரி.

தமிழ் மன்றதில் உங்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெற வாழ்த்துகள் தோழி.

ஓவி,நம்ம கூட்டணிகு இன்னொரு ஆள் கிடைச்சாச்சு.:D :D :D

ஆம் மீரா..

Mano.G.
15-12-2006, 11:40 AM
நம்ம குடும்பத்துல இன்னொரு அங்கதினர்
அதுவும் தமிழ் பரப்பும் மதுரையிலிருந்து

உங்களை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

மனோ.ஜி

அறிஞர்
15-12-2006, 12:25 PM
வாருங்கள்... அன்பரே...

வரவேற்பிலே பட்டைய கிளப்புறீங்க.....

பெங்களூரில் தமிழ் மன்ற குடும்பம் பெருகுகிறது......

pradeepkt
17-12-2006, 02:42 AM
வணக்கம் காயத்ரி... நீங்களும் மதுரையா? அப்ப ஸ்பெஷல் வரவேற்புகள், அதிலயும் பெங்களூர்ல இருக்கீங்களா? இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் வரவேற்புகள்.

தமிழ் மன்றத்தில் பல தளங்களிலும் உலாவிக் கலக்குங்கள்.

மயூ
18-12-2006, 03:31 AM
வாருங்கள்.. வாருங்கள்..

உங்களது ஆக்கங்களைத் தாருங்கள்.. மற்றவர்களின் படைப்புகளை ரசியுங்கள்.. நாட்டம் இருப்பதால்தான் நாடுவதால்தான் அது நாடு இல்லையா?

இங்கே உங்களை சிரிக்க சிந்திக்க அழ ஒன்றுமே புரியாமல் விழிக்க வைக்க பெரும் படையே உள்ளது..

புது உறவு ஒன்று கிடைத்துள்ளது!
வருக காயத்திரி!
உங்கள் படைப்புகளைத்தாருங்கள்

இவரின் படையணி சத்தியமாக ஐவர் அணியல்ல!!!:D

மயூ
18-12-2006, 03:36 AM
அண்ணா,வந்ததும் பயமுறுத்தாதீங்க.B) B)

பாவம் வந்த வேகத்துல ஓடிட போறாங்க.:eek: :eek:

வழமையக நான் செய்யிற வேலை! :eek: :eek:
இதை செல்வன் அண்ணா செயயிறதை கண்டிக்கிறேன்!! :D
புதியவர்களை மிரட்டுபவர் எப்போதும் மயூரேசரே!!! அது! :D

gayathri.jagannathan
18-12-2006, 07:35 AM
மயூரேசன்,

உங்க பேருக்கு என்ன அர்த்தம்?

gayathri.jagannathan
18-12-2006, 07:39 AM
என்ன பெங்களூர்ல இருந்தாக்கா என்ன விசேஷம்?

leomohan
18-12-2006, 08:04 AM
மயூரேசன்,

உங்க பேருக்கு என்ன அர்த்தம்?

மயிலுக்கு அரசன் எனும் பொருளாகுமா. :p

pradeepkt
18-12-2006, 09:01 AM
என்ன பெங்களூர்ல இருந்தாக்கா என்ன விசேஷம்?
என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க???? அடுத்த முறை பெங்களூர்க் கூட்டம் நடக்கும் போது கலந்து கொள்ளுங்கள், நம்ம செல்வனும் ஜூனியர் செல்வனும் உங்களுக்கு என்ன விசேஷம்னு சொல்லித் தருவாங்க :)

மயூ
18-12-2006, 09:14 AM
மயூரேசன்,

உங்க பேருக்கு என்ன அர்த்தம்?
ஒரு தடவை பிள்ளையார் அசுரர்களுடன் கைகலப்பாகிவிட்டாராம்... அப்போது அசுரர்கள் பல வேக்கிளில் வந்து அட்டாக் பண்ணேக்க பாவம் பிள்ளையாருக்கு ஒரு மாட்டு வண்டி கூட இல்லையாம்.:mad:

சற்றே சிந்தித்த தேவர்கள் பிள்ளையாருக் மயிலை வாகனமாகக கொடுத்தனராம். அவரும் வாகனத்தில் சென்று போர்களத்தில புகுந்து விளையடினாராம். மயிலில் பறந்த பிள்ளையாரே மயூரேசன்...:)

அதுதானுங்கோ நம்ம பேருக்கு அர்த்தம்!!:D :D

gayathri.jagannathan
18-12-2006, 09:15 AM
கூட்டமெல்லாம் நடக்குமா? எவ்வளவு நாளைக்கு ஒரு தடவை நடக்கும்? கடைசியா இங்க எப்போ கூட்டம் நடந்தது?

மயூ
18-12-2006, 09:15 AM
மயிலுக்கு அரசன் எனும் பொருளாகுமா. :p
மயில் சரி ஆனால் அரசன் என்பது இல்லை.:rolleyes:

pradeepkt
18-12-2006, 09:18 AM
மயூரம் என்றால் மயில். இங்கே ஈசன் பிள்ளையார் என்று தெரியவருகிறது.
மயூரேசா, உனக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறதா?

காயத்ரி, கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எல்லாம் நடக்காது. எப்போதாவது யாருக்காவது தோன்றினால் அனைவரையும் அழைப்பர், கூட்டம் நடந்துவிடும்... அவ்வளவுதான். நீங்க வேணாக் கூப்பிட்டுப் பாருங்களேன், பெங்களூர் மக்களை!

gayathri.jagannathan
18-12-2006, 09:25 AM
ஓ... தாராளமா கூப்பிடலாமே.... மயூரேசன் உங்களோட பேருக்கான விளக்கம் ரொம்ப பிரமாதம்.... கிளப்பிடீங்க....ஆனா... பிள்ளையாருக்கு எனக்கு தெரிஞ்சு மூஞ்சுறு தான் வாஹனம்... அதாவது வண்டி (vehicle).. நீங்க சொன்ன கதை ரொம்ப புதுசா இருக்கு....

மயூ
18-12-2006, 09:28 AM
மயூரம் என்றால் மயில். இங்கே ஈசன் பிள்ளையார் என்று தெரியவருகிறது.
மயூரேசா, உனக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறதா?

காயத்ரி, கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எல்லாம் நடக்காது. எப்போதாவது யாருக்காவது தோன்றினால் அனைவரையும் அழைப்பர், கூட்டம் நடந்துவிடும்... அவ்வளவுதான். நீங்க வேணாக் கூப்பிட்டுப் பாருங்களேன், பெங்களூர் மக்களை!

இதுகளுக்காகவாவது ஒருககா இந்தியா வரவேண்டும்.......
வருவேன்!!!:D

மயூ
18-12-2006, 09:31 AM
ஓ... தாராளமா கூப்பிடலாமே.... மயூரேசன் உங்களோட பேருக்கான விளக்கம் ரொம்ப பிரமாதம்.... கிளப்பிடீங்க....ஆனா... பிள்ளையாருக்கு எனக்கு தெரிஞ்சு மூஞ்சுறு தான் வாஹனம்... அதாவது வண்டி (vehicle).. நீங்க சொன்ன கதை ரொம்ப புதுசா இருக்கு....

இது தானே வேணாங்கிறது!!:mad:
மூஞ்சூறா!! கேவலமா இருக்கே!! ஏதோ பெருச்சாளி என்டு படிச்சதா ஞாபகம்... எது என்னவாக இருந்தாலும் நிசத்தில என்னோட வாகனம் 138 ம் இலகக கடவத்தை - கோட்டை பஸ் வண்டியே!!! :)
ஹி... ஹி...:D

pradeepkt
18-12-2006, 10:00 AM
இதுகளுக்காகவாவது ஒருககா இந்தியா வரவேண்டும்.......
வருவேன்!!!:D
என்னமோ காற்றாய் வருவேன் ரேஞ்சுக்குச் சொல்றே...
பி.கு. அது ஒரு அமானுஷ்ய டெலி சீரியல்!!! :rolleyes:

மயூ
18-12-2006, 10:17 AM
என்னமோ காற்றாய் வருவேன் ரேஞ்சுக்குச் சொல்றே...
பி.கு. அது ஒரு அமானுஷ்ய டெலி சீரியல்!!! :rolleyes:
நானும் ஓரு அனுமாஷ்யமாய்த்தான் சொன்னன்! ;)

gayathri.jagannathan
18-12-2006, 10:39 AM
மயூரேசன், இந்தியாவுக்கு நீங்க வரும்போது கண்டிப்பா மூஞ்சுறு இல்லன்னா மயில் இது ரெண்டுல ஏதாவது ஒன்னுல ஏறி தான் வரணும்... தெரியுமா???!!!!

மயூ
19-12-2006, 01:03 PM
மயூரேசன், இந்தியாவுக்கு நீங்க வரும்போது கண்டிப்பா மூஞ்சுறு இல்லன்னா மயில் இது ரெண்டுல ஏதாவது ஒன்னுல ஏறி தான் வரணும்... தெரியுமா???!!!!
டேய் மயூரேசா நீ கடிபடப் பிறந்தவன்டா கடிபடு:D கடிபடு!!! :D :D

namsec
22-06-2007, 08:04 AM
வணக்கம் இன்றுதான் உங்களை என்னால் காணஇயன்றது நித்தம் நித்தம் விஜயம் செய்து தாங்கள அரிந்ததை அனைவருக்கும் எடுத்துறைக்கவும்

ஆதவா
27-06-2007, 07:41 AM
வணக்கம் காயத்திரி சகோதரி.. காலம் கடந்து வரவேற்த்தமைக்கு மிகுந்த வருத்தமும் சொல்லிக் கொள்கிறேன். வருக வருக என்றும் அதிகமாக வருக என்றும் கூறி வரவேற்கிறேன்..

சூரியன்
27-06-2007, 03:11 PM
வாருங்கள் காயத்ரி தங்க*ள் வரவு ந*ல்வரவாக அமைய வாழ்த்துக்கள்

அமரன்
27-06-2007, 03:18 PM
வணக்கம் வாருங்கள் காயத்திரி அக்கா.. தாமதமாக வரவேற்பதற்கு மன்னியுங்கள்.

lolluvathiyar
28-06-2007, 04:58 AM
காயத்திரியை வருக வருக என்று வரவேற்கிறேன்
படித்து பயனடையுங்கள், பங்களித்து படைப்பாளியை உக்கபடுத்துங்கள்
படைத்து பயன் தாருங்கள்

சுட்டிபையன்
28-06-2007, 05:35 AM
வணக்கம் காயத்திரி ஜெகனாதன்!
வாருங்கள்

மனோஜ்
28-06-2007, 02:08 PM
காயத்திரி ஜெகனாதன் அவர்களே
ஏன் தொடர்ந்து வருவதில்லை ?
தொடர்ந்து வாருங்கள்

Gobalan
10-07-2007, 10:09 AM
வாருங்கள், காயத்ரி ஜகன்னாதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் கடி ஜோக்குகள் பிரமாதம். நன்றி.

gayathri.jagannathan
18-07-2007, 08:20 AM
நன்றி நண்பர்களே.....

க.கமலக்கண்ணன்
25-09-2007, 12:17 PM
காயத்ரி வாருங்கள் அடுத்த மாநிலத்திற்கு வேலை என்ற

காட்சியில் மின்னினாலும் தமிழை மறக்காமல் நம் மன்றத்தில் இணைந்ததில்

காவிய பரட்சி வாருங்கள் உங்களின் படைப்புகளை தாருங்கள்...

நுரையீரல்
02-10-2007, 05:07 AM
உங்களைப் போன்ற சீனியர்களின் அறிமுகத்திரி என்னும் பதிவேட்டில் எனது கையெழுத்தினையும் இட்டு, என்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி.