PDA

View Full Version : இதோ ஒரு புதிய மலர்.



gandhi
14-12-2006, 11:33 AM
இதோ ஒரு புதிய மலர்......பல தமிழ் மலர்களோடு..................:)

franklinraja
14-12-2006, 11:53 AM
வாங்க மலர்... :)

தங்கள் பெயர் காந்தியா..? :confused:

உங்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் அறிமுகம் தரலாமே..!

எப்படியாயினும், மலருக்கு ஒரு பூச்செண்டு..!

தங்கள் பதிவுகள் எனும் மலர்களை மன்றம் முழுதும் தூவுங்கள்..!

gragavan
14-12-2006, 12:16 PM
வாங்க காந்தி வாங்க

மன்றத்துல ஒங்க திறமைகளைக் காட்டுங்க

leomohan
14-12-2006, 01:41 PM
இதோ ஒரு புதிய மலர்......பல தமிழ் மலர்கழோடு..................:)

வாருங்கள் காந்தி. இன்னும் அறிமுகம் விவரமாக தந்தால் நன்றாக இருக்கும்.

நல்வரவு.

மதி
14-12-2006, 02:16 PM
வரவேற்புகள் காந்தி..!

ஓவியா
14-12-2006, 03:22 PM
பெண் காந்தியா!!!

உங்கள் வரவு நல்வரவாகுக....

தங்களின் பதிவுகளை காண ஆவலாய் உல்லோம்

அன்புடன்
ஓவியா


மக்களே,
எனக்கு கூட்டணி பெருகுது........நம்புங்கப்பா
மீரா, கண்மணி, அல்லியக்கா, குணா, காந்தி.....:D

அறிஞர்
14-12-2006, 04:03 PM
ஒரு மலரை காட்டிலும், பல மலர் கூடும் இடத்தில் மதிப்பும், மணமும் கூடும்...

இணைந்து கலங்குங்கள்...

meera
14-12-2006, 04:08 PM
வாங்க காந்தி,

நீங்கள் மன்றம் வந்ததில் மகிழ்ச்சி.

meera
14-12-2006, 04:09 PM
பெண் காந்தியா!!!

உங்கள் வரவு நல்வரவாகுக....

தங்களின் பதிவுகளை காண ஆவலாய் உல்லோம்

அன்புடன்
ஓவியா


மக்களே,
எனக்கு கூட்டணி பெருகுது........நம்புங்கப்பா
மீரா, கண்மணி, அல்லியக்கா, குணா, காந்தி.....:D


ஓவி,

உங்க கூட்டணில,புதிய வரவு நம்ம பிரபாவை விட்டுடீங்களே??

தாமரை
14-12-2006, 04:17 PM
பெண் காந்தியா!!!

உங்கள் வரவு நல்வரவாகுக....

தங்களின் பதிவுகளை காண ஆவலாய் உல்லோம்

அன்புடன்
ஓவியா


மக்களே,
எனக்கு கூட்டணி பெருகுது........நம்புங்கப்பா
மீரா, கண்மணி, அல்லியக்கா, குணா, காந்தி.....:D

என்ன மீண்டும் மகளிரணியா! பிரதீப்பு சொல்லு அப்பு!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
14-12-2006, 04:37 PM
ஓவி,

உங்க கூட்டணில,புதிய வரவு நம்ம பிரபாவை விட்டுடீங்களே??

சரி போட்டுக்கிறேன்..

ஒரு விசயம்..காத குடுங்க....நான் கூடிய விரைவில் அப்பீட்டாக போறேன்.....ஒரு 4 மாசத்துக்கு வரமாட்டேன்.....படிக்கனும் மக்கா


என்ன மீண்டும் மகளிரணியா! பிரதீப்பு சொல்லு அப்பு!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

வாங்க பிரதீப்.....வாங்க பிரதீப்.....வாங்க பிரதீப்.....:D :D

mukilan
14-12-2006, 05:44 PM
வருக காந்தி. உங்களுக்கு இனிய வரவேற்புகள்.

மகளிரணி போல ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அரசியல் பண்பாடு கருதி வரவேற்கிரேன்.

பென்ஸ்
14-12-2006, 06:13 PM
வருவதுக்கு முன்னாலையே பயமுறுத்துறியளே....!!!!!!!!!
காந்தி நீங்க பயப்படாம வாங்க... :-)

mgandhi
14-12-2006, 06:28 PM
வருக காந்தி. உங்களுக்கு இனிய வரவேற்புகள்.

இளசு
14-12-2006, 08:42 PM
வரவேற்பும் வாழ்த்துகளும் காந்தி அவர்களே

நண்பர் மோகன் காந்தி இங்கே காந்தி என்றே அழைக்கப்படுகிறார்...
பெயர்க்குழப்பம் வாராமல் இருக்கட்டும்!

gandhi
15-12-2006, 04:58 AM
வரவேர்பு கண்டு நெகிழ்ந்து போனேன் நண்ட்பர்கழே..............
தாழம்பூவையும், தன் வீட்டுக்கு வந்தால்...........
தாமரைபூவாய் கருதும்
தமிழனின் பண்பாடு கண்டேன் உங்கள் வரவேர்பில்!!!

paarthiban
15-12-2006, 08:32 AM
வருக காந்தி. வணக்கம்.

meera
15-12-2006, 08:37 AM
சரி போட்டுக்கிறேன்..

ஒரு விசயம்..காத குடுங்க....நான் கூடிய விரைவில் அப்பீட்டாக போறேன்.....ஒரு 4 மாசத்துக்கு வரமாட்டேன்.....படிக்கனும் மக்கா



வாங்க பிரதீப்.....வாங்க பிரதீப்.....வாங்க பிரதீப்.....:D :D

4 மாசமாஆஆஆஆஅ வராமலா?? வேணாம் ஓவி,நான் அழுதுருவேன் ஆமா.

அது சரி இது என்ன படிக்கனும் அது இதுனு தப்பு தப்பா பேசிகிட்டு ம்ம்ம்ம்ம்..

ஓவியா
15-12-2006, 10:01 AM
4 மாசமாஆஆஆஆஅ வராமலா?? வேணாம் ஓவி,நான் அழுதுருவேன் ஆமா.

அது சரி இது என்ன படிக்கனும் அது இதுனு தப்பு தப்பா பேசிகிட்டு ம்ம்ம்ம்ம்..

:D :D :D
சரி, அப்பப்ப வாறேன்
நானும் மன்றம் வாராமல் இருக்க முடியாதுதான்...:eek: :eek:
என் பாசமலர்களின் வாசம் நினைவில் வீசிக்கொண்டே இருக்குமே...:)

meera
15-12-2006, 02:43 PM
:D :D :D
சரி, அப்பப்ப வாறேன்
நானும் மன்றம் வாராமல் இருக்க முடியாதுதான்...:eek: :eek:
என் பாசமலர்களின் வாசம் நினைவில் வீசிக்கொண்டே இருக்குமே...:)


ம்ம்ம்ம் இது நல்ல புள்ளைக்கு அடையாளம்.:D :D :D

franklinraja
15-12-2006, 03:31 PM
:D :D :D
சரி, அப்பப்ப வாறேன்
நானும் மன்றம் வாராமல் இருக்க முடியாதுதான்...:eek: :eek:
என் பாசமலர்களின் வாசம் நினைவில் வீசிக்கொண்டே இருக்குமே...:)

புள்ள அப்பீட்டில்ல...

ரிப்பீட்டு..! :D :D :D

ஓவியா
15-12-2006, 03:35 PM
புள்ள அப்பீட்டில்ல...

ரிப்பீட்டு..! :D :D :D


:D :D :D
உங்க சிந்தனையே தனிதான்

ஆதவா
15-12-2006, 03:53 PM
வரவேற்கிறோம்....
உங்கள் எண்ணங்களை
பல வண்ணங்களைப் பூசி
திண்ணமாகவே தெளியுங்கள்...

pradeepkt
17-12-2006, 03:48 AM
வணக்கம் காந்தி! உங்களுக்கு வரவேற்புகள்

மயூ
18-12-2006, 04:24 AM
புது உறவு ஒன்று கிடைத்துள்ளது!
வருக காந்தி!
உங்கள் படைப்புகளைத்தாருங்கள்

ஐவரணி செல்வன் அண்ணாவின் பிளேடு வலிமையில் அழிந்தது இபபோ இந்த மகளீரணியை யார் வழிப்படுத்துவது??? :D