PDA

View Full Version : எனது அறிமுகம்



arun
11-12-2006, 03:35 AM
அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம்

எனது பெயர் அருண்

நான் இந்த தளத்தில் சேர்ந்து பல மாதங்கள் ஆகிறது

என்னால் என்ன பதிக்க முடியும் என நினைத்து கொண்டு படித்து விட்டு கருத்துக்கள் கூட பதிக்காமல் இருந்து வந்தேன்

ஆனால் இப்போது என்னால் முடிந்த படைப்பை கொடுக்கலாம் என்று இருக்கிறேன்

உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எனக்கு வேண்டும்

எனது ஊர் சிங்கார சென்னை

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்

நன்றி

pradeepkt
11-12-2006, 05:25 AM
வணக்கம் அருண்
எப்போ நீங்க முன்வந்து படைப்புகளையும் கருத்துகளையும் நீங்களே தரேன்னு சொல்லிட்டீங்களோ, அப்ப எங்க ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு. மன்றத்தின் அனைத்து பகுதிகளிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தயங்காது இடுங்கள்.

சிங்காரச் சென்னையில் நம்ம மக்கள் ஏற்கனவே நிறைய பேரு இருக்காங்க. வாழ்த்துகள்.

மதி
11-12-2006, 07:29 AM
வாங்க அருண்..
உங்கள் படைப்புக்களை கொடுத்து கலக்குங்க..!

meera
11-12-2006, 07:33 AM
வாங்க அருண்,

உங்களது படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

leomohan
11-12-2006, 07:38 AM
வாருங்கள் அருண். உங்கள் வரவு நல்வரவாகட்டும். மன்றத்தில் தமிழுடன் சேர்ந்து ஜொலிக்கலாம். Incidentally, எனக்கு விவரம் தெரிந்த முதல் நண்பரின் பெயரும் அருண் தான். பொறியியல் முடித்துவிட்டு இப்போது விழுப்புரத்தில் தொழில் செய்து வருகிறார் அவர்.

franklinraja
11-12-2006, 08:01 AM
வாங்க அருண்...

மன்றத்தை கலக்கி,
சென்னைக்கு பெயர்வாங்கிக் கொடுங்க..! ;)

ஓவியா
11-12-2006, 10:22 AM
வணக்கம் அருண்,
நலமா?

யாவரும் நலமே காண்க

உங்கள் வரவு நல்வரவாகுக

உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்கின்றோம்

அறிஞர்
11-12-2006, 06:35 PM
வாருங்கள் அன்பரே....

நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் தான் இன்பம்.

பதிபவர்களுக்கு நாம் கருத்து கூறுவது.. அவர்களை ஊக்குவிப்பது போல் இருக்கும்.

தொடருங்கள் தங்களின் கருத்துக்களை.

இளசு
11-12-2006, 09:45 PM
வாருங்கள் அருண்.

தயக்கமின்றி உங்கள் கருத்துகள், படைப்புகள் தாருங்கள்..

வாழ்த்துகள்!