PDA

View Full Version : காதல் திருமணம

v.pitchumani
10-12-2006, 04:27 AM
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள்.காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.

ஓவியா
10-12-2006, 02:54 PM
:D :D :D :D

இது பெண்களுக்கு மட்டுமா..........:eek: :eek: ?

குழியில் விழ காத்திருக்கும்
ஓவியா

arun
11-12-2006, 03:55 AM
நண்பரே நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணனுமா வேண்டாமா? எல்லாரும் இப்படி பயமுறுத்தறீங்களே? :confused: :confused: :confused:

pradeepkt
11-12-2006, 05:27 AM
பென்ஸூ/ஓவியா, நம்ம கட்சியில ஒரு புதுமுகம் :)

மதி
11-12-2006, 07:33 AM
பென்ஸூ/ஓவியா, நம்ம கட்சியில ஒரு புதுமுகம் :)
இதென்ன புது கட்சி..
கட்சியெல்லாம் பதிவு பண்ணியாச்சா..?

leomohan
11-12-2006, 07:36 AM
இந்த பதிப்பில் எழுதுபவர்கள் அறிவாளிகளா அனுபவஸ்தர்களா :)

guna
11-12-2006, 08:09 AM
நண்பரே நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணனுமா வேண்டாமா? எல்லாரும் இப்படி பயமுறுத்தறீங்களே? :confused: :confused: :confused:

அதானே அருன், எல்லாரும் இப்படி பயமுருத்தினா நாங்க எல்லாம் என்ன தான் பன்றது?

மோகன், அறிவாளிகளோ, அனுபவம் உள்ளர்வர்களோ எங்களுக்கெல்லாம் வழி சொலுங்க..
(மோகன், நீங்க எங்க லிஸ்ட் ல இல்லையா?:confused: )

குணா

leomohan
11-12-2006, 08:20 AM
அதானே அருன், எல்லாரும் இப்படி பயமுருத்தினா நாங்க எல்லாம் என்ன தான் பன்றது?

மோகன், அறிவாளிகளோ, அனுபவம் உள்ளர்வர்களோ எங்களுக்கெல்லாம் வழி சொலுங்க..
(மோகன், நீங்க எங்க லிஸ்ட் ல இல்லையா?:confused: )

குணா

நானும் உங்கள் லிஸ்டில் தான். ஆனால் செகண்ட் இன்னிங்கஸ் :)

guna
11-12-2006, 08:26 AM
நானும் உங்கள் லிஸ்டில் தான். ஆனால் செகண்ட் இன்னிங்கஸ் :)

அப்படியா மோகன்..ஓகே ஓகே..:)

ஓவியா
11-12-2006, 09:58 AM
பென்ஸூ/ஓவியா, நம்ம கட்சியில ஒரு புதுமுகம் :)

அப்படியா,
சரிங்க தலைவரே, உங்க சார்பா ஒரு வரவேற்ப்பு போடுறேன்

நண்பர் அருணை,
எங்கள் கட்சியில் ஒரு அங்கத்தினராக செர்த்துக் கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே......

செயலாளினி
ஓவியா

ஓவியா
11-12-2006, 10:00 AM
இதென்ன புது கட்சி..
கட்சியெல்லாம் பதிவு பண்ணியாச்சா..?

என்ன மதி இப்படி கேட்டுடீங்க.....:eek: ...

அடுத்த தலவரே நீங்கதானே.....:D :D :D

மதி
11-12-2006, 10:05 AM
சரியா போச்சு..
இந்த விளையாட்டுக்கே நான் வரல..
பேசாம அந்த கிராமத்து பொண்ணையே கலியாணம் கட்டிக்க வேண்டியது தான்...!

leomohan
11-12-2006, 10:14 AM
சரியா போச்சு..
இந்த விளையாட்டுக்கே நான் வரல..
பேசாம அந்த கிராமத்து பொண்ணையே கலியாணம் கட்டிக்க வேண்டியது தான்...!

எந்த கிராம பொண்ணுடா செல்லம் :)

arun
11-12-2006, 10:28 AM
நானும் உங்கள் லிஸ்டில் தான். ஆனால் செகண்ட் இன்னிங்கஸ் :)

ஒரு இன்னிங்ஸ் ஆடறதே சிரமம்னு சொல்லிட்டு இருக்கிறப்போ எப்படி நண்பரே செகன்ட் இன்னிங்ஸ்?:D

ஓவியா
11-12-2006, 10:28 AM
எந்த கிராம பொண்ணுடா செல்லம் :)

நன்னா கேட்டு வைங்கோனா.......
அம்பியோட வைபோகதிலே அப்படியே தங்களுக்கும் ஒரு மாமியா பார்ப்போம்....

இரண்டு ஆம்படியனுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

:D

மதி
11-12-2006, 10:32 AM
நன்னா கேட்டு வைங்கோனா.......
அம்பியோட வைபோகதிலே அப்படியே தங்களுக்கும் ஒரு மாமியா பார்ப்போம்....

இரண்டு ஆம்படியனுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

:D
அட..
அது ஒரு கதை...
ஹ்ம்ம்...
என்ன பாத்துட்டா..என்ன பாத்து சிரிச்சிட்டா...?!
தப்பா நினைச்சுக்காதீங்க..!

leomohan
11-12-2006, 10:51 AM
அட..
அது ஒரு கதை...
ஹ்ம்ம்...
என்ன பாத்துட்டா..என்ன பாத்து சிரிச்சிட்டா...?!
தப்பா நினைச்சுக்காதீங்க..!

பாத்துப்பா அவளுக்கு ஒன்னரை கண்ணா இருக்கப்போகுது, உனக்கு பக்கத்திலே ஸ்மார்ட்டா ப்ரதீப் மாதிரி யாராவது இருந்திருக்போறாங்க.

ஓவியா, மாமியாவா, ஐயோ, எனக்கு கிழவியை கட்டி வைக்கறதுன்னே முடிவு பண்ணியாச்சா. எனக்கு மாமியாவோட பொண்ணுதான் வேணும்.

ஓவியா
11-12-2006, 11:05 AM

காரணத்தோடதான் சொன்னேன்...பின்னாடி வில்லியா மாமி வரகூடாதுனுதான்.....

முதலில் மாமியை ஓகே பண்ணவும்...
அப்புறம் மாமா...
அப்பால பொண்ணு.......:D :D :D

ஓவியா
11-12-2006, 11:12 AM
அட..
அது ஒரு கதை...
ஹ்ம்ம்...
என்ன பாத்துட்டா..என்ன பாத்து சிரிச்சிட்டா...?!
தப்பா நினைச்சுக்காதீங்க..!

மதி சீனியர்ஸ் எல்லாம் உடனே ஒரு கூட்டம் போட்டு..
நாம் இருக்கோமே, ...........ஏன் சிரிக்கும்போது நம்ம அட்ராஸ் கொடுக்கலேனு கேட்டு................டின்னு கட்ட போறாங்க......

ராசாக்கு அடி கொன்''பம்.....:D :D

மதி
11-12-2006, 11:25 AM
மதி சீனியர்ஸ் எல்லாம் உடனே ஒரு கூட்டம் போட்டு..
நாம் இருக்கோமே, ...........ஏன் சிரிக்கும்போது நம்ம அட்ராஸ் கொடுக்கலேனு கேட்டு................டின்னு கட்ட போறாங்க......

ராசாக்கு அடி கொன்''பம்.....:D :D
அதனால தான்க்கா...
நல்ல பையனாட்டம் திரும்பி வந்துட்டேன்..
சீனியர்ஸ் இருக்காங்களே..!:D :D :D :D

தாமரை
11-12-2006, 12:30 PM
அட..
அது ஒரு கதை...
ஹ்ம்ம்...
என்ன பாத்துட்டா..என்ன பாத்து சிரிச்சிட்டா...?!
தப்பா நினைச்சுக்காதீங்க..!
தெரியுமப்பா தெரியும்.. உலகத்தின் சில நல்லதுகள் அதுக்கு பின்னால தானே உங்க கண்ணிலே விழ ஆரம்பிச்சது..

அந்த டாட்டா காட்டிய உருவம் கண்ணில் விளையாட.. நீங்க கனவில் விளையாடுறதை ஒரு நாடகமன்றோ நடக்குதுன்னு யாரோ ஒருவர் பார்த்தாரே அவரை எழுதச் சொல்றேன்... :rolleyes: :rolleyes: :rolleyes:

franklinraja
11-12-2006, 12:51 PM
மக்களே...

நான் நினைக்கிறேன், ராமின் சீதையையும் (!) மன்றத்தில் சேர்த்திருப்பாரென்று...

நேரடியாகவே எழுதுவது போல் உள்ளது..! :D

இருந்தாலும், கண்ணியமான காதல் கடிதம், கலக்கலோ கலக்கல்...

பயணங்கள் முடிவதில்லை.. காதலும்தான்..!