PDA

View Full Version : இணையத்தில் சென்ஸார்ஷிப் கொடுமை

karikaalan
08-12-2006, 03:23 AM
:angry: இணையம் -- வலை -- இங்கே வளைய வரும், வெவ்வேறு பதிப்புகள் பதிக்கும் ஆசாமிகளை, சில அரசாங்கங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உலகெங்கிலும் இதுவரை 49 பேர்கள் -- இணையப் பத்திரிகையாளர்கள், வலைப்பூ பேர்வழிகள் -- சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வலையில் வளைய வரும் செய்திகளைத் தடுக்க முடியாது என்று கொண்டிருந்த எண்ணங்கள் தவிடு பொடியாகின்றன -- இது போன்ற அடக்குமுறை அரசாங்கங்களால்.

மேலும் படிக்க இச்சுட்டியைத் தட்டவும்:

http://sify.com/news/fullstory.php?id=14345994

===கரிகாலன்

leomohan
08-12-2006, 05:21 AM

கரிகாலன் Society at large என்று பார்க்கும் போது சில விதிமுறைகள் அவசியம். அரசாங்கங்களக்கு எதிரான கருத்துக்கள் என்றாலும் சில சமயம் நாட்டில் அமைதி நிலவ உதவியாகிறது.

அது மட்டுமல்ல Hatred mail, SPAM , தனி மனித தாக்குதல்கள் நாக்கூசும் மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

மேலும் இப்படி கைதி செய்யப்பட்டவர் தன் 6 வயது மகள் அமர்ந்து பலான வலைதளங்கள் செல்வதையோ அல்லது தன் மனைவி பல பேருடன் சைபர்செக்ஸ்சாட் செய்வதையோ ஏற்றுக் கொள்வாரா.

ஆக பேச்சுரிமை, எழுத்துரிமை என்று சொல்லி சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை சீர்குலைப்பது தவறு தான் என்பது எனது தாழ்மையான கருத்து.