PDA

View Full Version : மின்புத்தகப்பகுதி

leomohan
07-12-2006, 05:45 AM
காணவி்ல்லையே.................

இராசகுமாரன்
09-12-2006, 09:12 AM
காணவி்ல்லையே.................

நாம் முன்பு உபயோகப் படுத்திய மின்புத்தக மென்பொருளில் சில பாதுகாப்பு ஓட்டைகள் இருந்தமையால், அந்த மென்பொருளை நிறுத்திவிட்டார்கள். நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தியபோது தான் அதை உணர முடிந்தது.

இப்போது புதிய மின்புத்தக மென்பொருளில் முன்புள்ள புத்தகங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றிரண்டு அசௌகரியங்கள் உள்ளன. அதை களைய முடியுமா என்று சோதித்து வருவதால் மின்புத்தக பகுதியை மீண்டும் அறிமுகப் படுத்துவதில் சிறிது தாமதம். குறிப்பாக "Author Name" என்று வரும் படைப்பாளி பெயர் பகுதியில் தமிழில் பதித்தால் சரியாக தெரிவதில்லை. மேலும் ஒரு சில பழைய புத்தங்கள் சரியாக இணைக்க முடியவில்லை.

இந்த அசௌகரியங்களுடனேயே, விரைவில் (டிசம்பர் 10 முதல்) மின் புத்தகப் பகுதி மீண்டும் அறிமுகப் படுத்த இருக்கிறோம். இவை அடுத்த முறை நம் மன்றம் மேம்படுத்தப் படும்போது சரி செய்யப் படும்.

நன்றி..

leomohan
09-12-2006, 09:31 AM

நன்றி ஐயா.

ஓவியா
09-12-2006, 02:12 PM
தகவலுக்கு மிக்க நன்றி தலைவரே

omnlog03
21-01-2007, 01:53 PM
Dear Friends
I do not know tamil typewriting - sorry for that.
I would like to read the Ebooks and u/stand i have to submit/post replies.
Much appreicated.
Thanks and regards
Peer Mohamed (omnlog03)

leomohan
21-01-2007, 02:07 PM
Dear Friends
I do not know tamil typewriting - sorry for that.
I would like to read the Ebooks and u/stand i have to submit/post replies.
Much appreicated.
Thanks and regards
Peer Mohamed (omnlog03)

இன்னும் சில காலம் ஆகும் நண்பரே. புதிய உறுப்பினர்களுக்கு உடனடியா மின்புத்தக பகுதியில் அனுமதி கிட்டாது.

பங்களிப்பு தாருங்கள்.

தமிழ் தட்டச்சு கற்பது சுலபம். அறிமுக பகுதியில் உள்ள விபரங்களை படித்தால் 15 நிமிடத்தில் கற்கலாம்.

அல்லது இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.

http://theni.etheni.com/MSPhi.msi