PDA

View Full Version : என் அறிமுகம்



akilan
06-12-2006, 01:25 AM
நண்பர்களே! வணக்கம். வயது 31. எழுத்துப் பணியே முழு நேரப்பணியாக செய்து வருகிறேன். அதாவது மொழிபெயர்ப்பு மற்றும் இணையத்தளங்களுக்கான எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறேன். முத்தமிழ்மன்றத்தில் விஜய் என்ற பெயரில் பதிவராக உள்ள நான், தற்போது தமிழ்மன்றத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.

மதி
06-12-2006, 02:42 AM
வாங்க அகிலன்..
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..!

meera
06-12-2006, 04:24 AM
வாங்க அகிலன்,

இங்கே உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி.உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துகள் ஆயிரம்...

pradeepkt
06-12-2006, 04:29 AM
வணக்கம் அகிலன். வரவேற்புகள்.
ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் நீங்கள் எங்களுக்கு எத்தனையோ இலக்கியங்களை அறிமுகம் செய்யலாம். அவற்றை அறிய ஆவலாக இருக்கிறோம்.

அறிஞர்
06-12-2006, 01:11 PM
வாருங்கள் அகிலன்... தமிழார்வமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வது...நல்ல விசயம் தான்.

தங்களின் எழுத்துக்களால் எங்களையும் மகிழ்வியுங்கள்.

இளசு
06-12-2006, 08:19 PM
வருக அகிலன் அவர்களே

உங்கள் ஆக்கங்கள், கருத்துகள் மன்றமெங்கும் மிளிரட்டும்.

வாழ்த்துகள்..

leomohan
07-12-2006, 06:05 AM
வாருங்கள் அகிலன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். இந்த மன்றம் நட்புகள் கொண்ட கலகலப்பு மன்றம். முகமறியாதவர்களின் மத்தியில் ஒத்த கருத்தும் எதிர் கருத்தும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளலாம். வந்து உங்கள் எழுத்துக்களால் கலக்குங்கள்.

Mano.G.
07-12-2006, 08:32 AM
வாருங்கள் அகிலன் அவர்களே,
உங்களை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
பழம்பெரும் எழுத்தாளர் அகிலன் போல்
உங்களது படைப்புக்களும் இருக்க எனது
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

ஓவியா
07-12-2006, 07:39 PM
நண்பர் அகிலனுக்கு
அன்பான வணக்கங்களும் வாழ்த்துகளும் உரித்தாகுக

இருகரங்கூப்பி வருக வருக வருக
தங்களின் வரவு எங்களின் மகிழ்ச்சியே....

தங்களின் எழுத்தோவிங்களை கான ஆவலாய் உல்லோம்

வணக்கம்.


*************************************************************************************************
ஆமாம், வயசெல்லாம் வேற சொல்லியாச்சா.....:D :D :D :D (அண்ணே)

akilan
08-12-2006, 05:28 AM
ஆமாம், வயசெல்லாம் வேற சொல்லியாச்சா.....:D :D :D :D (அண்ணே)

வயது தெரிந்தால் உறவு மேம்படுமாமே! ..........அப்படின்னு ஊருப் பக்கம் சொல்றாங்க. நானும் அதை ஏற்றுக் கொள்வதுண்டு.

Amuthan
11-12-2006, 02:39 AM
how do i type in tamil

ஓவியா
11-12-2006, 12:45 PM
வயது தெரிந்தால் உறவு மேம்படுமாமே! ..........அப்படின்னு ஊருப் பக்கம் சொல்றாங்க. நானும் அதை ஏற்றுக் கொள்வதுண்டு.

அப்படியா கதை.......:eek: :eek:

எங்க ஊருப் பக்கம் (திருமணமானவரா இல்லையானு) தெரிந்தால் உறவு மேம்படும்......................:D
அதை சொன்னீங்கனா எங்க கிலாப்புலேய்யும் செர்த்துக்குவோம்....:D

என்ன பிரதீப், சரியா?

pradeepkt
13-12-2006, 05:59 AM
அப்படியா கதை.......:eek: :eek:

எங்க ஊருப் பக்கம் (திருமணமானவரா இல்லையானு) தெரிந்தால் உறவு மேம்படும்......................:D
அதை சொன்னீங்கனா எங்க கிலாப்புலேய்யும் செர்த்துக்குவோம்....:D

என்ன பிரதீப், சரியா?
சரிதேன் சரிதேன் :D :D

vckannan
13-12-2006, 03:20 PM
வாங்க அகிலன் கிலப்புல எல்லாம் சேர்ந்த்தாசா