PDA

View Full Version : ஜூம்லா (Joomla)

leomohan
05-12-2006, 01:28 PM
Joomla, Content Management System, web designing தெரியாதவர்களுக்கு சுலபமாக சொந்தமாக வலைதளம் அமைக்க உதவுகிறது.

இதை ஏற்றுவது மிக சுலபம். பிறகு இதை அமைக்க 5 நிமிடங்களே தேவை.

நம்முடைய வலை பக்கங்களை சுலபமாக அமைக்கலாம்.

இதற்கு உங்களுடயை Domain Hosting Service Apache Web Server, MySQL, PHP தர வேண்டும்.

மிகவும் எளிமையாக வலைதளங்கள் உலக தரத்திற்கு அமைக்கலாம். மேலும் இதில் உள்ள நீட்டிப்பு நிரல்கள் Extensions பல்வேறு வசதிகளை Programming தெரியாவிட்டாலும் கூட அமைக்க உதவுகிறது. நீங்களும் முயன்று பாருங்களேன்.

மேலும் இது இலவச, திற மூல மென்பொருள்.

http://joomla.sourceforge.net

pradeepkt
05-12-2006, 03:26 PM
மேலும் இது இலவச, திற மூல மென்பொருள்.

http://joomla.sourceforge.net
ஓப்பன் சோர்ஸூக்கு இதுதான் பேரா?
நல்ல தகவல்கள் மோகன். நன்றி.

இராசகுமாரன்
26-12-2006, 03:24 PM
ஆம், மிக நல்ல மென்பொருள். முன்பு Mambo-வில் இருந்து இதற்கு தாவினேன்.

இதில் வேறு சில mySql பிரச்சனைகள் வந்தமையால், தற்போது Drupal முயற்சித்து வருகிறேன். Joomla-வுக்கு மீண்டும் வருவேன்.

இதன் தமிழ் மயமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவன் நான். ஆனால், நேரமின்மை காரணமாக தொடர முடியவில்லை.

kavitha
30-12-2006, 06:44 AM
தகவலுக்கு நன்றி;
தமிழ்மயமாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Mano.G.
03-01-2007, 08:19 AM
நானும் லினக்ஸில் தமிழ் மென்பொருள்
கிடைக்குமா என தேடி தேடி கடைசியில்
மறுபடியும் MSக்கே வந்துவிட்டேன்
ஆனாலும் இன்னமும் லினக்ஸுக்காக
காத்தும் இருக்கிரேன்.

மனோ.ஜி

ஷீ-நிசி
03-01-2007, 08:51 AM
மோகன் சார் http://joomla.sourceforge.net

இந்த இணையதளம் செயல்படவில்லையே

An error has been encountered in accessing this page.

1. Server: joomla.sourceforge.net
2. URL path: /
3. Error notes: File does not exist: /home/groups/j/jo/joomla/htdocs/
4. Error type: 404
5. Request method: GET
6. Request query string:
7. Time: 2007-01-03 01:49:06 PST (1167817746)

Reporting this problem: The problem you have encountered is with a project web site hosted by SourceForge.net. This issue should be reported to the SourceForge.net-hosted project (not to SourceForge.net).

If this is a severe or recurring/persistent problem, please do one of the following, and provide the error text (numbered 1 through 7, above):

Contact the project via their designated support resources.
Contact the project administrators of this project via email (see the upper right-hand corner of the Project Summary page for their usernames) at user-name@users.sourceforge.net
If you are a member of the project that maintains this web content, please refer to the Site Documentation regarding the project web service for further assistance.

leomohan
03-01-2007, 10:51 AM

www.joomla.org (http://www.joomla.org) இந்த தளத்திற்கு செல்லுங்கள்.

மலர்
09-05-2007, 07:10 AM
தகவலுக்கு நன்றி