PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்

SathishVijayaraghavan
05-12-2006, 10:51 AM
வணக்கம் நண்பர்களே!

எனது பெயர் சதிஷ் என்கிற மாதவன்.
பிறந்து வளர்ந்த ஊர் திருவரங்கம் (Srirangam).
தொழில் விமான பொறியியல்.
தஞ்சம் புகுந்த ஊர் பெங்களூர்.
இன்னும் திருமணமாகவில்லை.

அன்புடன்,
சதிஷ்
பெங்களூர்

அறிஞர்
05-12-2006, 01:31 PM
வாருங்கள் சதீஸ்.... பெங்களூரில் நம் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்...

தங்கள் வரவு.. மன்றத்தை சிறப்பிக்கட்டும்.

pradeepkt
05-12-2006, 01:51 PM
வாங்க சதீஷ்... வணக்கம்.
அடடே திருச்சி மாவட்டத்துக்காரவுக கூட்டம் மன்றத்துல கூடிக்கிட்டே போகுதே.
சதீஷ், நானும் கொஞ்ச நாள், அதாவது பதினைந்து வருடங்கள் திருச்சியில் வசித்திருக்கிறேன். திருவரங்கம் எனக்கு மிகப் பிடித்த இடம். கோயில் பிரம்மாண்டமும் அக்காரவடிசிலும் புளியோதரையும்... எனக்குப் பசிக்குதுங்க... :)

அடுத்த பெங்களூர் கூட்டத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

அறிஞர்
05-12-2006, 02:18 PM
அக்காரவடிசிலும் புளியோதரையும்... எனக்குப் பசிக்குதுங்க... :)
. அக்காரவடிசிலும் புளியோதரையும் பிரதீப்பை ஏங்க வைக்குது... :rolleyes: :rolleyes: :rolleyes: ஓவியா வந்து வம்பிழுக்க போகிறார். :eek: :eek:

மன்மதன்
05-12-2006, 04:09 PM
அக்காரவடிசிலும் புளியோதரையும் பிரதீப்பை ஏங்க வைக்குது... :rolleyes: :rolleyes: :rolleyes: ஓவியா வந்து வம்பிழுக்க போகிறார். :eek: :eek:

அதானே ;) ;) ஒருவரை வரவேற்க சொன்னா இவர் பாட்டுக்கும் சொந்த கதை பேசுறாரே.:D :D :D இவருக்கு பசிக்காத நேரம் என்று உண்டா என்று ஓவியா என்னிடம் தனிமடலில் கேட்டார் என்றால் பார்த்துக்கோங்களேன்...:rolleyes: :rolleyes: அது சரி..
B) சதீஷ் என்கிற மாதவனை அன்புடன் நான் வரவேற்கிறேன்..B) B)

pradeepkt
05-12-2006, 04:35 PM

எழுதுறதுக்கு முன்னாடியே நினைச்சேன். வந்தவரை வரவேற்குறதை விட்டுட்டு நீங்க எல்லாம் இதைத்தான் சொல்லுவீங்கன்னு... :angry: :angry:
ஓவியா கேக்கலைன்னாலும் ... நீ ஒருத்தன் போதும்.. எனக்குச் சத்ரு வெளிய இல்லைங்க... :angry: :angry:

leomohan
05-12-2006, 04:39 PM
வணக்கம் நண்பர்களே!

எனது பெயர் சதிஷ் என்கிற மாதவன். பிறந்து வளர்ந்த ஊர் திருவரஙம் (Srirangam). தொழில் விமான பொறியியல். தஞ்சம் புகுந்த ஊர் பெங்களூர்.
இன்னும் திருமணமாகவில்லை.

அன்புடன்,
சதிஷ்
பெங்களூர்

வாருங்கள் சதீஷ். வந்து மன்றத்தில் தமிழ் பரப்புங்கள்.

தாமரை
05-12-2006, 04:41 PM
வாங்க சதீஷ்... வணக்கம்.
அடடே திருச்சி மாவட்டத்துக்காரவுக கூட்டம் மன்றத்துல கூடிக்கிட்டே போகுதே.
சதீஷ், நானும் கொஞ்ச நாள், அதாவது பதினைந்து வருடங்கள் திருச்சியில் வசித்திருக்கிறேன். திருவரங்கம் எனக்கு மிகப் பிடித்த இடம். கோயில் பிரம்மாண்டமும் அக்காரவடிசிலும் புளியோதரையும்... எனக்குப் பசிக்குதுங்க... :)

அடுத்த பெங்களூர் கூட்டத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.
என்னதான் அவர் "ஆனை"வருக்கும் வணக்கம் னு சொன்னாலும் உடனே நீர் உள்ளேனய்யா என அட்டனன்ஸ் கொடுத்து இப்படியா மாட்டிகிட்டு முழிக்கிறது...

வாங்கய்யா.. இங்க பெங்களூர் திருச்சி காம்பினேஷன்ல பல பேர் சுத்திகிட்டு இருக்காங்க.. வந்து ஜோதியில கலந்துக்குங்க

ஓவியா
05-12-2006, 05:01 PM
வணக்கம் சதிஷ்,
நலமா?

இருகரங்கூப்பி வருக வருக வருக

தமிழ்மன்றத்தில்,
தங்களின் வருகை எங்களின் மகிழ்ச்சியே

***********************************************************************
(இன்னும் திருமணமாகவில்லை..........:eek: ...:eek: ...)

போச்சுடா நீங்களுமா...வாங்க வாங்க எங்க கூட்டத்துக்கு தேவையான ஆளுதான்...
எல்லம் ஒன்னா உக்காந்து .......(மீதியை பெஞ்சு தொடருவார்)

ஓவியா
05-12-2006, 05:08 PM
பீரதீப்
என்ன விட்டுட்டு அக்காரவடிசிலும் புளியோதரையும் ஒருகை பாத்துருவீங்களா.....
உடனே நமக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க...இல்லனா ஆட்டோதான்....;)

ஆமா
இங்க எல்லாருமே ஒரே பெங்களூர் திருச்சி பார்டீஸா....
போச்சுடா...யாரவது வந்து நான் லன்டனுனு சொல்லுவாங்களானு....:D
(ம்ம்ம்ம்ம் இனி நாமதான் புது பெயரில் வரனும் போல)

இளசு
05-12-2006, 11:29 PM
வருக சதீஷ்,

அழகான அறிமுகம்.

மன்றத்தில் கலந்து கலகலப்பாய் கலக்க வாழ்த்துகள்..

மதி
06-12-2006, 02:39 AM
சதீஷ்..
வரவேற்புகள்..
மன்றத்தினருக்கு...இவன் என்கூட பணிபுரிபவன் தான். இதர விவரங்கள் பிறகு..

pradeepkt
06-12-2006, 04:28 AM
சதீஷ்..
வரவேற்புகள்..
மன்றத்தினருக்கு...இவன் என்கூட பணிபுரிபவன் தான். இதர விவரங்கள் பிறகு..
ஓஹோ அப்படியா விஷயம்???

செல்வன், உங்களுக்குச் சரியான ஆளு மாட்டியாச்சு, இனி மதி பாடு திண்டாட்டந்தேன்...

சதீஷ்... நீங்க மதிக்கு நண்பர் அப்படிங்கறதாலேயே நாங்க உங்களை மோசமா நினைச்சுற மாட்டோம்... பயப்படாம மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்க கருத்துகளையும் படைப்புகளையும் பதியுங்கள்.

meera
06-12-2006, 04:31 AM
வாங்க சதீஸ்,

மன்றத்தில் சிறப்பாக உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

மதி,உங்க கூட வேலை பார்க்கிரார,அப்போ அட்டகாசம் ஆரம்பம்னு சொல்லுங்க.ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்:eek: :eek: :D

SathishVijayaraghavan
06-12-2006, 04:31 AM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

தமிழ் மன்ட்றத்தின் அங்கத்தவனானதில் மகிழ்ச்சி!

ஓவியா, பிரதீப் இருவருகும் அக்காரவடிசிலும் புளியோதரையும் பொட்டலமாக அனுப்பி வைத்துள்ளேன்.
கிடைத்ததும் தகவல் தரவும்.

அடுத்த பதிவில் சந்திகிறேன்.

மதி
06-12-2006, 04:34 AM
ஓஹோ அப்படியா விஷயம்???

செல்வன், உங்களுக்குச் சரியான ஆளு மாட்டியாச்சு, இனி மதி பாடு திண்டாட்டந்தேன்...

சதீஷ்... நீங்க மதிக்கு நண்பர் அப்படிங்கறதாலேயே நாங்க உங்களை மோசமா நினைச்சுற மாட்டோம்... பயப்படாம மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்க கருத்துகளையும் படைப்புகளையும் பதியுங்கள்.
என் பாடா..
ஹாஹ்ஹா...
நீங்க என்னை பத்தி சரியா புரிஞ்சுக்கல..வேணாம் ..அழுதுடுவேன்...
நம்மள ஒழிச்சு கட்டறதுக்குன்னே பெரிய கூட்டம் அலையுதுப்பா...!
சத்திய சோதனை....:) :) :)

மதி
06-12-2006, 04:35 AM
வாங்க சதீஸ்,

மன்றத்தில் சிறப்பாக உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

மதி,உங்க கூட வேலை பார்க்கிரார,அப்போ அட்டகாசம் ஆரம்பம்னு சொல்லுங்க.ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்:eek: :eek: :D

இல்லீங்க..
இங்க நான் வேலை செய்யறேன்..
அவன் வேலை பாக்குறான்...(செல்வரே..சரியா..?!)

மதி
06-12-2006, 04:36 AM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

தமிழ் மன்ட்றத்தின் அங்கத்தவனானதில் மகிழ்ச்சி!

ஓவியா, பிரதீப் இருவருகும் அக்காரவடிசிலும் புளியோதரையும் பொட்டலமாக அனுப்பி வைத்துள்ளேன்.
கிடைத்ததும் தகவல் தரவும்.

அடுத்த பதிவில் சந்திகிறேன்.
பிரதீப் இப்ப தெரிஞ்சிருக்குமே..
இவன் தான் உங்களுக்கு ஏத்த ஆள்..
இவன் தலைப்பை பாத்தவுடனே தெரிஞ்சிருக்குமே..!?:D :D

meera
06-12-2006, 04:36 AM
சதீஸ்,
இதேல்லாம் கொஞ்சம் ஓவரு மக்கா,

அதென்ன ஓவியா,பிரதீபுக்கு மட்டும். முதல்ல நம்ம மதிக்கு கொடுங்க பா.
அவரு தான் குண்டு ஆகறது எப்படினு எங்கிட்ட டிப்ஸ் கேட்டார்.:eek: :D

மதி
06-12-2006, 04:41 AM
சதீஸ்,
இதேல்லாம் கொஞ்சம் ஓவரு மக்கா,

அதென்ன ஓவியா,பிரதீபுக்கு மட்டும் முதல்ல நம்ம மதிக்கு கொடுங்க பா.
அவரு தான் குண்டு ஆகறது எப்படினு எங்கிட்ட டிப்ஸ் கேட்டார்.:eek: :D

மீரா,
மாட்டிவுட்டுடுவீங்க போலருக்கே..

ஏற்கனவே என் பேர கெடுத்துகிட்டு ஒரு கூட்டம் ஒருவரி கதையில இருக்கு. இதுல குண்டு வேறயா..??

ஹ்ம்..இத மட்டும் என் ரூம்மேட்ஸ் கேக்கல. ஏற்கனவே குண்டாயிட்டேன்னு மிதிச்சிட்டு இருக்காங்க...!

SathishVijayaraghavan
06-12-2006, 04:48 AM
சதீஸ்,
இதேல்லாம் கொஞ்சம் ஓவரு மக்கா,

அதென்ன ஓவியா,பிரதீபுக்கு மட்டும். முதல்ல நம்ம மதிக்கு கொடுங்க பா.
அவரு தான் குண்டு ஆகறது எப்படினு எங்கிட்ட டிப்ஸ் கேட்டார்.:eek: :D

மதிக்கு இல்லாமலா!!!

மதி வேலை செய்வதை விட பார்ப்பதுதான் கடினம் :)

மீரா, குண்டு ஆகறது எப்படினு எங்கிட்ட டிப்ஸ் கேட்டா நான் சொல்வது மிக கடினம்! மதி சரிதானே? :)

meera
06-12-2006, 04:48 AM
மீரா,
மாட்டிவுட்டுடுவீங்க போலருக்கே..

ஏற்கனவே என் பேர கெடுத்துகிட்டு ஒரு கூட்டம் ஒருவரி கதையில இருக்கு. இதுல குண்டு வேறயா..??

ஹ்ம்..இத மட்டும் என் ரூம்மேட்ஸ் கேக்கல. ஏற்கனவே குண்டாயிட்டேன்னு மிதிச்சிட்டு இருக்காங்க...!

அப்படியா மதி,

அப்போ பிரதீப்பை கேக்க வேண்டியது தானே எப்படி மெலியரதுன்னு.
பென்ஸ்,சொன்னாரே பிரதீப் நிறைய டிப்ஸ் தருவாருன்னு.கொஞ்சம் எனக்கும் கேட்டு சொல்லுங்க எப்படி சிலிம் ஆகறதுனு.

தாமரை
06-12-2006, 05:42 AM
அப்படியா மதி,

அப்போ பிரதீப்பை கேக்க வேண்டியது தானே எப்படி மெலியரதுன்னு.
பென்ஸ்,சொன்னாரே பிரதீப் நிறைய டிப்ஸ் தருவாருன்னு.கொஞ்சம் எனக்கும் கேட்டு சொல்லுங்க எப்படி சிலிம் ஆகறதுனு.

ராகவன் சமைச்சுப் போட நாலு வாரம் சாப்பிட்டுப் பாருங்க..

மதி
06-12-2006, 06:14 AM
ராகவன் சமைச்சுப் போட நாலு வாரம் சாப்பிட்டுப் பாருங்க..
அடடா நல்ல ஆலோசனை..!

meera
06-12-2006, 04:33 PM
ராகவன் சமைச்சுப் போட நாலு வாரம் சாப்பிட்டுப் பாருங்க..

அண்ணா, இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

ஆளை விடுங்க சாமி,நான் இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழனும்னு ஆசைபடறேன்.:eek: :eek: :eek:

ஓவியா
06-12-2006, 04:53 PM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.

தமிழ் மன்ட்றத்தின் அங்கத்தவனானதில் மகிழ்ச்சி!

ஓவியா, பிரதீப் இருவருகும் அக்காரவடிசிலும் புளியோதரையும் பொட்டலமாக அனுப்பி வைத்துள்ளேன்.
கிடைத்ததும் தகவல் தரவும்.

அடுத்த பதிவில் சந்திகிறேன்.

:eek: :eek: :eek:

அக்காரவடிசிலும் புளியோதரையும் பொட்டலமாக லன்டனுக்கு வரலனா.....

அங்கன ஆட்டோ வருமே............:D :mad: :D

SathishVijayaraghavan
07-12-2006, 08:22 AM
:eek: :eek: :eek:

அக்காரவடிசிலும் புளியோதரையும் பொட்டலமாக லன்டனுக்கு வரலனா.....

அங்கன ஆட்டோ வருமே............:D :mad: :D

பொட்டலம் லன்டனுக்கு வந்ததும் தகவல் தரவும்.

போச்டல் டிலேய் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஓவியா
07-12-2006, 03:22 PM
பொட்டலம் லன்டனுக்கு வந்ததும் தகவல் தரவும்.

போச்டல் டிலேய் இருக்க வாய்ப்பு உள்ளது.

அதுசரி....

அங்கன ஆட்டோ வராமா பாத்துகுங்க..:p