PDA

View Full Version : எளிமையாக குறள்



leomohan
03-12-2006, 04:40 PM
எளிமையாக குறள்

எளிமையாக குறளை தேட. பாராட்டப்படவேண்டிய முயற்சி



http://www.composetamil.com/tamil/kural.aspx

இளசு
03-12-2006, 04:51 PM
மிக நல்ல சுட்டி. நன்றி மோகன்.

தாமரை
04-12-2006, 12:46 AM
எளிமையாக குறள்

எளிமையாக குறளை தேட. பாராட்டப்படவேண்டிய முயற்சி



http://www.composetamil.com/tamil/kural.aspx

அதை விட எளிமையான வழி.. மன்றத்தில் கேட்டுப் பாருங்களேன்:D :D :D

ஓவியா
04-12-2006, 10:20 AM
ஊரியவருக்கு பாரட்டுக்கள்

சுட்டி தந்த மோகனுக்கும் நன்றி

உலவி பார்த்தேன், சபாஷ் அருமையான தலம்

ஆனால் குறள் விளக்கம் ஆங்கிலத்தில் மட்டுமே உல்லதுபோல் இருகின்றதே

ஏன் தமிழில் இல்லை!!!

franklinraja
04-12-2006, 02:37 PM
நன்றாக இருக்கிறது..!

ஓவியா கேட்டதுபோல் தமிழ் உரை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..!

(இ-மெயில் பகுதியில் உள்ள பிழைதிருத்தி, தானியங்கி Intelligence-ம் சிறப்பு)

இளசு
04-12-2006, 07:25 PM
அதை விட எளிமையான வழி.. மன்றத்தில் கேட்டுப் பாருங்களேன்:D :D :D

ரசிக்க வைத்த குறு(சு)ம்பு... செல்வன்!

அறிஞர்
04-12-2006, 09:01 PM
உலக பொது மறையை அனைவரும் படிக்க... நல்ல தளம்.

நன்றி மோகன்....