PDA

View Full Version : குடும்ப வன்முறை

mgandhi
03-12-2006, 05:33 PM
http://www.dinamani.com/Images/GALLERY/SPECIALCARTOONS/11.JPG
நன்றி தினமனி

இளசு
03-12-2006, 05:53 PM
யதார்த்த கருத்துச் சித்திரம்! நன்றி காந்தி.

pradeepkt
04-12-2006, 05:55 AM
இந்தக் காலத்துப் புள்ளைக... ஒண்ணுஞ் சொல்ல முடியலைங்க. அவ்வப்போது பெங்களூருக்குப் போயி அனிருத்தைப் பாத்துதேன் பல சமயம் நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு... ஹி ஹி

தாமரை
04-12-2006, 06:32 AM
இந்தக் காலத்துப் புள்ளைக... ஒண்ணுஞ் சொல்ல முடியலைங்க. அவ்வப்போது பெங்களூருக்குப் போயி அனிருத்தைப் பாத்துதேன் பல சமயம் நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு... ஹி ஹி
இல்லியே அப்பப்போ ஃபோன் பண்ணி கூட தெரிஞ்சுக்கலாம்..

ஆமாம் பென்ஸூ அனிருத் கிட்ட ஃபாரம் மால்-ல வச்ச வேண்டுகோள் தெரியுமா உங்களுக்கு???:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
04-12-2006, 09:33 AM
சொன்னாத் தெரிஞ்சிக்கிருவம்... இதுக்கு ஏங்க இத்தனை பில்டப்பு? பென்ஸூன்னாலே உங்களுக்குக் கிள்ளுக் கீரையாப் போயிட்டாரு.

ஓவியா
04-12-2006, 10:04 AM
கார்டூன் சிரிக்க வைக்கவில்லை மாறாக சிந்திக்கதான் வைகின்றது...எத்தனையோ குடும்பங்களில் பெற்றொரின் சுயனலமே முக்கியமாக கருதபடுவதால் பிள்ளைகளின் எதிற்காலம் குப்பை கூலமாக்கின்றது

நாமாவது இதை கடைபிடிக்க வேண்டாம்....

அறிஞர்
05-12-2006, 05:41 PM
செல்வன் மாதிரி ஆட்கள் புலம்புவதை பாருங்கள்.
http://i13.photobucket.com/albums/a282/aringar/dina.jpg

நன்றி - தமிழ் முரசு.

அறிஞர்
05-12-2006, 05:42 PM
அருமையான சிந்திக்க வைக்கும் படம் காந்தி.......

arun
18-12-2006, 05:40 AM
சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த படம் பதித்தமைக்கு பாராட்டுக்கள்

ஓவியன்
25-10-2007, 01:29 PM
ஹீ,ஹீ!!!

இப்படியெல்லாம் வீட்டிலே பயமுறுத்துவாங்களா என்ன...??? :)

அமரன்
25-10-2007, 02:04 PM
ஹீ,ஹீ!!!

இப்படியெல்லாம் வீட்டிலே பயமுறுத்துவாங்களா என்ன...??? :)
ஏன் உங்களுக்கு பயமுறுத்தல் மட்டுமா தெரிந்தது. செல்வன் அண்ணாவின் ஆதங்கம் தெரியலையோ..

ஓ... செல்வன் அண்ணா அனுருத்தைக்காட்டி பென்ஸண்ணாவை மிரட்டுவதை சொல்றீங்களோ..

ஓவியன்
25-10-2007, 02:08 PM
ஏன் உங்களுக்கு பயமுறுத்தல் மட்டுமா தெரிந்தது. செல்வன் அண்ணாவின் ஆதங்கம் தெரியலையோ..

ஓ... செல்வன் அண்ணா அனுருத்தைக்காட்டி பென்ஸண்ணாவை மிரட்டுவதை சொல்றீங்களோ..

ஒண்ணுமே புரியுதில்லேப்பா......!! :)
இப்போது தான் எனக்கென்று ஒரு குடும்பத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளேன், அதற்குள் இப்படி அனுபவஸ்தர்களின் அனுபவங்களைக் கேட்கும் போது ரொம்ப பயமாக இருக்கிறது....!!! :icon_rollout:

அமரன்
25-10-2007, 02:10 PM

எனக்குப் பாவமாக இருக்குங்க

ஓவியன்
26-10-2007, 11:11 AM
எனக்குப் பாவமாக இருக்குங்க

எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் நேரம் வரும்...!!! :sport-smiley-018:

அமரன்
26-10-2007, 11:33 AM
எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் நேரம் வரும்...!!! :sport-smiley-018:
வரட்டும்...வரட்டும்...கூட நேரம் கூடி வரட்டும்...

ஓவியன்
26-10-2007, 11:37 AM
வரட்டும்...வரட்டும்...கூட நேரம் கூடி வரட்டும்...

ஐயோ நான் உம்மை பந்தாடும் காலத்தைச் சொன்னால், நீர் நான் பந்தாடப் படும் நேரத்தைச் சொல்லுறீரே...??? :mini023:

அமரன்
26-10-2007, 11:39 AM
ஐயோ நான் உம்மை பந்தாடும் காலத்தைச் சொன்னால், நீர் நான் பந்தாடப் படும் நேரத்தைச் சொல்லுறீரே...??? :mini023:
யார் ஆடினா என்ன தோழா...! ஆட்டம் கலக்கலாக இருந்தால் போதும்..!
(நாம எல்லாம் முன்னாடி போறவங்க வாங்கிய அடியை பார்த்துத்தான் அடி எடுத்து வைப்போம்ல)

ஓவியன்
26-10-2007, 11:49 AM
யார் ஆடினா என்ன தோழா...! ஆட்டம் கலக்கலாக இருந்தால் போதும்..!
(நாம எல்லாம் முன்னாடி போறவங்க வாங்கிய அடியை பார்த்துத்தான் அடி எடுத்து வைப்போம்ல)

சரி, சரி!!!
புரிஞ்சிடுச்சு!!! :)