PDA

View Full Version : 15 வது ஆசிய விளையாட்டு

arul5318
02-12-2006, 06:17 AM
நான்கு வருடத்திற்கொருமுறை நடக்கும் இப்போட்டி தற்போது கத்தார் தலைநகரமான டோஹா வில் மிக கோலாகலமாக 1-12-2006 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது அதில் 45 நாடுகளுக்கும் மேல் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நடை பெறும் இப்போட்டி 15 நாட்கள் வரை நீடிக்கும்.

பரஞ்சோதி
02-12-2006, 06:29 PM
இன்று இரண்டு வெண்கலப்பதக்கம் இந்தியா பெற்றுள்ளது.

ஓவியா
03-12-2006, 03:22 PM
பதிவுக்கு நன்றிகள் பல

வணக்கம். நலமா அருள்?

தாங்கள் அங்கே வசிப்பவர்தானே, நேரமிருப்பின் தொடர்ந்து நடை பெறும் போட்டியின் விவரங்களையும் அந்தன் பதக்க பட்டியலையும் பதியுங்களேன்.

நன்றி

arul5318
05-12-2006, 01:15 PM
பதிவுக்கு நன்றிகள் பல

வணக்கம். நலமா அருள்?

தாங்கள் அங்கே வசிப்பவர்தானே, நேரமிருப்பின் தொடர்ந்து நடை பெறும் போட்டியின் விவரங்களையும் அந்தன் பதக்க பட்டியலையும் பதியுங்களேன்.

நன்றி

வணக்கம் ஓவியா மிக நீண்ட இடைவேளைக்குப்பின் எப்படி நலமா

விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன Medels களை பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம்

http://www.dohaasiangames.org/gis/menuroot/medals/InfoMedal.aspx

அறிஞர்
05-12-2006, 01:20 PM
ஆசிய போட்டியிலாவது.. இந்தியா முன்னிலை பெறுமா...

மன்மதன்
05-12-2006, 03:06 PM
DD ஸ்போர்ட்சில் துவக்க விழா பார்த்தேன். அருமையாக இருந்தது.

pradeepkt
05-12-2006, 03:33 PM
நம்ம பங்கஜ் அத்வானி திரும்ப நம்ம மானத்தைக் காப்பாத்தி இருக்காரு... வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஓவியா
05-12-2006, 03:44 PM
வணக்கம் ஓவியா மிக நீண்ட இடைவேளைக்குப்பின் எப்படி நலமா

விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன Medels களை பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம்

http://www.dohaasiangames.org/gis/menuroot/medals/InfoMedal.aspx

நன்றி அருள்
நான் நலம். தாங்களும் நலமே கான்க

சுட்டிக்கு நன்றி

எங்க சிறிய நாடு மலேய்சியா 13 வது இடம்...:eek: ..எனக்கு ஒரே சந்தோஷம்....:eek: :D :D :D
வாழ்க மலேய்சியா வளர்க..மலேய்சியா...மலேய்சியா...மலேய்சியா...

arul5318
06-12-2006, 05:22 AM
ஆசிய போட்டியிலாவது.. இந்தியா முன்னிலை பெறுமா...

இருக்கின்ற சனத்தொகையைப் பார்த்தால் இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது ஆனால் அதே அளவிற்கு அவர்கள் மற்ற நாடுகளை விட முன்னேறவில்லையே ஒவ்வொரு விளையாட்டிலும் குறித்த சிலர் பயிற்றப்பட்டு விளையாட்டுகளில் பங்கு பற்றியிருந்தால் சந்தோசமாக இருக்கும். சைனாவைப் பொறுத்தவரையில் அது அனேக விளையாட்டுக்களில் கலந்து கொண்டிருக்கின்றன.

அறிஞர்
06-12-2006, 12:09 PM
எங்க சிறிய நாடு மலேய்சியா 13 வது இடம்...:eek: ..எனக்கு ஒரே சந்தோஷம்....:eek: :D :D :D
வாழ்க மலேய்சியா வளர்க..மலேய்சியா...மலேய்சியா...மலேய்சியா...
உங்க ஊர் இப்ப 15வது இடம்....

உங்களை விட சிறிய நாடு... நான் இருந்த தைவான் 8வது இடம்.:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
06-12-2006, 03:25 PM
உங்க ஊர் இப்ப 15வது இடம்....

உங்களை விட சிறிய நாடு... நான் இருந்த தைவான் 8வது இடம்.:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

எங்க ஊர் இப்ப 9வது இடம்...:D :D

ஒரு ஆச்சர்யம், என்ன வென்றால்
இந்தோனேசியா மிகவும் பிந்தங்கி உல்லதே....:eek:

உலகத்தில் (மூன்றாவது இடமாக) அதிக ஜனத்தொகையை கொண்ட ஒரு நாடு இவ்வளவு பிந்தங்கி இருப்பது வருந்ததக்க விசயமே

arul5318
11-12-2006, 01:08 PM
எங்க ஊர் இப்ப 9வது இடம்...:D :D

ஒரு ஆச்சர்யம், என்ன வென்றால்
இந்தோனேசியா மிகவும் பிந்தங்கி உல்லதே....:eek:

உலகத்தில் (மூன்றாவது இடமாக) அதிக ஜனத்தொகையை கொண்ட ஒரு நாடு இவ்வளவு பிந்தங்கி இருப்பது வருந்ததக்க விசயமே

அப்படி சொல்வதற்கு முடியாது சகோதரி சுவேதா அந்த நாட்டில்தான் இயற்கையின் சீற்றங்கள் அதிகம் அதனால் அந்த மக்கள் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வது பற்றித்தான் சிந்திக்கின்றனர்.

அறிஞர்
11-12-2006, 01:19 PM
அப்படி சொல்வதற்கு முடியாது சகோதரி சுவேதா அந்த நாட்டில்தான் இயற்கையின் சீற்றங்கள் அதிகம் அதனால் அந்த மக்கள் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வது பற்றித்தான் சிந்திக்கின்றனர்.
ஒன்னும் புரியலையே..... சுவேதா....எங்கே வந்தார்.....:confused: :confused: :confused: