View Full Version : "வரலாறு" - அஜித் படம் இல்லிங்கோ...!
franklinraja
01-12-2006, 11:51 AM
ஒரு கணினித் துறை மாணவனின் வரலாறு
(கொஞ்சம் நகைச்சுவையாகத்தான் ;))
PDF கோப்பாக இங்கே (http://www.geocities.com/franklinonnet/share/varalaru.pdf) உள்ளது..!
http://www.geocities.com/franklinonnet/share/varalaru.pdf
இறக்கி படித்து, தங்கள் IQ-வை வளர்த்துக்கொள்ளுங்கள்..! :D
ஓவியா
01-12-2006, 12:59 PM
நன்றி
அடடே
என்னா அனுபவம்.
இடையிலே திருவள்ளுவரை வேற சொறுகி இருகுறாப்புலே...:D
அறிஞர்
01-12-2006, 03:17 PM
ம்ம்ம் நல்ல வரலாறு.. உங்க வரலாறையும் எடுத்துவிடுங்க... ராஜா....
இதை பார்த்து ஓவியா பெரிய வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறாராம்.
அசத்தல் ஆகாஷ்!
ஒவ்வொருத்தனுக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம் ஆகாஷ் ஒளிந்துதான் இருக்கான், இல்லீங்களா ?
Mathu
09-01-2007, 11:14 PM
ராஜா எங்க இருந்தப்பா இப்படில்லாம்.....
அப்போ பசங்களுக்கு 2 வருசம் கடல போட சொல்றீங்க... :D :D
leomohan
09-01-2007, 11:36 PM
ஆகாஷ் கதை போல் பல கதைகள். இன்டர்வ்யூ எடுப்பவராக இருந்தால் என்னமாக கலாய்க்கலாம் என்று அனுபவித்த அறிந்தவன். அந்த பக்கம் இருக்கறவங்க பாடு தான் கஷ்டம்.
Fake Resume அது உண்மை தானுங்கோ. நிசமா எழுதனா எங்களுக்கெல்லாம் வேலையே கெடைச்சிருக்காதே. :)
ஷீ-நிசி
10-01-2007, 02:42 AM
franklinraja உங்களுடைய இன்னொரு பேரு ஆகாஷ் இல்லையே! வரலாறு சூப்பருங்கோ!
மன்மதன்
10-01-2007, 05:10 AM
அருமைப்பா...........
gragavan
10-01-2007, 05:19 AM
விழுந்து விழுந்து சிரித்தேன். சிலபல சமயங்களில் நான் பட்டதும் நினைவிற்கு வந்தது. :-)
வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்!!
டேய் மயூரேசா! உனக்கும் இதுதாண்டா நிலைமை!!!!!!!
ஜாவா, சி++, வி.பி.நெட் எல்லாம் பெயரளவில்தாண்டா உனக்குத் தெரியும்.... :)
ஓவியா
10-01-2007, 03:20 PM
வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்!!
டேய் மயூரேசா! உனக்கும் இதுதாண்டா நிலைமை!!!!!!!
ஜாவா, சி++, வி.பி.நெட் எல்லாம் பெயரளவில்தாண்டா உனக்குத் தெரியும்.... :)
:D :D :D
என்னையும் செர்த்துக்கொ மயூ......................பீ.ஸ்.சீ ஹொனஸ் இன் கம்பூட்டிங்....ஒரு மண்ணும் தெரியாதே!!!!
franklinraja
10-01-2007, 04:22 PM
ஆஹா...
"வரலாறு" நூறு நாள் ஓடினாப்புல இருக்குது..! :D
:D :D :D
என்னையும் செர்த்துக்கொ மயூ......................பீ.ஸ்.சீ ஹொனஸ் இன் கம்பூட்டிங்....ஒரு மண்ணும் தெரியாதே!!!!
உண்மைகளெல்லாம் எப்படிக் கொப்பளிக்குது பாருங்கோ!:D
வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்!!
டேய் மயூரேசா! உனக்கும் இதுதாண்டா நிலைமை!!!!!!!
ஜாவா, சி++, வி.பி.நெட் எல்லாம் பெயரளவில்தாண்டா உனக்குத் தெரியும்.... :)
பெயரளவுன்னா எனக்குகூட நிறைய்ய தெரியுமே!!
ஓவியன்
26-02-2007, 06:29 AM
அட அட!
உண்மையை என்னமாதிரி எழுதி இருக்கிறார்!?!