PDA

View Full Version : உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே...



franklinraja
30-11-2006, 09:15 AM
ஒரு சந்தேகம்...

நாம் பதியும் (Subscribe பண்ணின) பதிவுகளுக்கு Notification type-ல் Instant Notification by e-mail தெரிவுசெய்தாலும், e-mail வருவதில்லையே.. ஏன்..? :confused:

இளசு
30-11-2006, 08:32 PM
அன்பு ராஜா

மன்ற மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்
இடையில் சில வசதிகள் மறைந்து பின் தோன்றும்.

பொறுத்தருள்க.. நன்றி!

franklinraja
01-12-2006, 06:13 AM
நன்றி..!! :)

இராசகுமாரன்
09-12-2006, 10:28 AM
நண்பர் ப்ராங்கிலின் ராஜா,

நான் சோதித்துப் பார்க்கையில் எனக்கு சரியாக தெரிகிறதே..

உங்களுக்கு இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறதா?
இருந்தால், ஒரு முறை Log out செய்து விட்டு மீண்டும் Log in செய்து பாருங்கள். Cookies, Cahe, Temp ஃபைல்களை நீக்குதல் நல்லது.

இவ்வாறு செய்தும் தெரியாவிடில், எந்த பகுதியில் எப்படி செய்கையில் என்று குறிப்பிட்டால், பரிசோதித்து பார்த்து சரி செய்ய எளிதாக இருக்கும்.

நன்றி..

ப்ரியன்
12-12-2006, 04:44 AM
எனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகிறது.

meera
12-12-2006, 08:18 AM
எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லை

franklinraja
12-12-2006, 12:18 PM
எனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகிறது.

நன்றி ப்ரியன்... :)

எனக்கும் மன்ற மடல்கள் SPAM-ல் வந்துள்ளன..!
(GMail இதை SPAM-ஆக எடுத்துக்கொள்கிறது..!) :eek:

மீராவும் இதை சரிபாருங்கள்..!