PDA

View Full Version : உங்கள் காதலின் ஆழத்தை அறிந்து கொள்ள...

franklinraja
29-11-2006, 11:43 AM
நண்பர்களே..

உங்கள் காதலின் ஆழத்தை அறிந்து கொள்ளவேண்டுமா..? ;)

கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்...

http://www.crushcalculator.com/content/love/177745749

முயற்சியுங்கள்.. உண்மையிலேயே நன்றாக உள்ளது..! :rolleyes:

franklinraja
29-11-2006, 12:25 PM
முயற்சித்தோர் தாங்கள் பெற்ற விழுக்காட்டைப் பற்றி
கருத்துக் கூற விரும்பினால்
எழுதுங்க தனி மடல்..! ;)

பென்ஸ்
29-11-2006, 12:37 PM
ஐயா கண்ணு ஏற்க்கனவே ஒருத்தர் இந்த கிரஸ் கால்குலேட்டரை மன்றத்தில் சொல்லி "வாங்கி", வீங்கி" போயி இருக்கிறார்...
மருவாதையா ஓடி போயிரும்...

franklinraja
29-11-2006, 01:27 PM
ஐயா கண்ணு ஏற்க்கனவே ஒருத்தர் இந்த கிரஸ் கால்குலேட்டரை மன்றத்தில் சொல்லி "வாங்கி", வீங்கி" போயி இருக்கிறார்...
மருவாதையா ஓடி போயிரும்...

அப்படியா...???

எஸ்கேப்...!! :D

leomohan
29-11-2006, 01:53 PM
ஐயா கண்ணு ஏற்க்கனவே ஒருத்தர் இந்த கிரஸ் கால்குலேட்டரை மன்றத்தில் சொல்லி "வாங்கி", வீங்கி" போயி இருக்கிறார்...
மருவாதையா ஓடி போயிரும்...

ஆம் இது பதிப்பவரை Crush செய்யும் Calculator. :)

ஓவியா
29-11-2006, 04:41 PM
ஐயா கண்ணு ஏற்க்கனவே ஒருத்தர் இந்த கிரஸ் கால்குலேட்டரை மன்றத்தில் சொல்லி "வாங்கி", வீங்கி" போயி இருக்கிறார்...
மருவாதையா ஓடி போயிரும்...

:D :D :D :D

..............................................................................................................................................................................

என்னா கொடுமை சரவணன் இது? :eek: :eek: :D :D
..............................................................................................................................................................................

ஆமா இங்கே என்னா நடக்குது? ;)

.............................................................................................................................................................................

ஓவியா
29-11-2006, 04:51 PM
ஆம் இது பதிப்பவரை Crush செய்யும் Calculator. :)

ஓ....

மக்களே
சரி அந்த மூனு பெயர் யாருனு தெரிய பிரங்களினுக்கு ஒரு தனிமடல் போட்டு கேட்டுகுங்கோ.....

ஓவியா
29-11-2006, 04:51 PM
அன்பு நன்பர்களுக்கு
தயவு செய்து அப்படியே முயற்ச்சி செய்தாலும், உண்மையான தகவலை கொடுக்க வேண்டாம்......
(எல்லா விசயமும் ******** இ- மெய்லுக்கு போய்விடும்.....கவனம்...)

pradeepkt
30-11-2006, 04:34 AM
ம்ம்ம்... பென்ஸூ நல்ல வேளையா பிராங்கிளினுக்கு நினைவு படுத்தினீங்க... ஏற்கனவே வாங்கினவங்க திரும்பிக் கொடுக்கிறதுக்குக் காத்திட்டு இருந்தாங்க :) :)

crisho
30-11-2006, 04:51 AM
நண்பர்களே...

8 மாதங்களுக்கு முன் விஷயம் தெரியாமல் நான் எனது தகவலை அங்கே சொருக, எல்லா தகவலும் என் நண்பனுக்கு தனிமடலாய் போய் சேர்ந்தது!

கடவுள் காத்தார்: நல்ல வேலை மூவரின் பெயரும் ஒரே பெயராக இட்டிருந்தேன்.

அது என் மனைவியின் பெயர் என்று அறிந்த என் நண்பன் என்னை பாராட்டினார்!

பென்ஸ்
30-11-2006, 07:04 AM

அச்சசோ... எஸ்கேப் ஆயிட்டாரையா ... எஸ்கேப் ஆயிட்டார்...:rolleyes: :rolleyes: :D :D

ஓவியா
30-11-2006, 03:53 PM
நண்பர்களே...

8 மாதங்களுக்கு முன் விஷயம் தெரியாமல் நான் எனது தகவலை அங்கே சொருக, எல்லா தகவலும் என் நண்பனுக்கு தனிமடலாய் போய் சேர்ந்தது!

கடவுள் காத்தார்: நல்ல வேலை மூவரின் பெயரும் ஒரே பெயராக இட்டிருந்தேன்.

அது என் மனைவியின் பெயர் என்று அறிந்த என் நண்பன் என்னை பாராட்டினார்!

தலை தப்பியதா........:D

அவர் யார் பெயர் போட்டாராம்......;)

இருந்தாலும் இது தப்பாட்டம.:

ஒருவரின் பர்ஸனல் தகவலை அவரின் அனுமதியின்றி தெரிந்து கொள்வது பண்பல்ல

தப்பு:cool: தப்பு:rolleyes: தப்பு:angry:

franklinraja
01-12-2006, 05:50 AM
தலை தப்பியதா........:D

அவர் யார் பெயர் போட்டாராம்......;)

இருந்தாலும் இது தப்பாட்டம.:

ஒருவரின் பர்ஸனல் தகவலை அவரின் அனுமதியின்றி தெரிந்து கொள்வது பண்பல்ல

தப்பு:cool: தப்பு:rolleyes: தப்பு:angry:

சும்மா..

யாருனாச்சும் சிக்குவீங்களான்னு வலையை வீசிப் பார்த்தேன்... ;)

ம்..ஹூம்... நம் மன்றத்தில் எல்லோருமே புத்திசாலி மீன்களப்பா... :D

ஓவியா
01-12-2006, 02:52 PM
சும்மா..

யாருனாச்சும் சிக்குவீங்களான்னு வலையை வீசிப் பார்த்தேன்... ;)

ம்..ஹூம்... நம் மன்றத்தில் எல்லோருமே புத்திசாலி மீன்களப்பா... :D

அடடே
உங்களுக்கு எல்ல கிரகமும் நண்பர்களா?
காப்பாற்றபட்டுவிட்டாய் தோழா

என்ன பெஞ்சு, சரிதானே?
:D

அறிஞர்
01-12-2006, 03:21 PM
என்னப்பா பழைய காலத்து மேட்டரை இப்ப போட்டு மக்களை கவுக்கிறீங்க...