PDA

View Full Version : மேமன்கவி நான்



மேமன்கவி
28-11-2006, 06:53 PM
ஒரு தீவிர வாசகன்

அறிஞர்
28-11-2006, 06:57 PM
வாருங்கள்.. அன்பரே.. தங்களின் தளம் அழகாக உள்ளது..

தீவிர ரசிகனால் மட்டுமே.. நல்ல பதிவுகளையும் கொடுக்க இயலும்.

இளசு
28-11-2006, 08:30 PM
வாருங்கள் மேமன் கவி அவர்களே..

உங்கள் வலைப்பூ நேர்த்தியாக அழகாக உள்ளது.

உங்கள் பதிவுகள் ஆழமாய், வீரியமாய் உள்ளன.


மன்றம் வந்தமைக்கு வரவேற்பும் ஊக்கமும்!

உங்கள் படைப்புகளை ஒவ்வொன்றாய் இங்கு இடுங்கள்.. நண்பர்கள் விரிவான விமர்சனமும் பின்னூட்டமும் தந்து கல(கலப்பா)க்குவார்கள்.


( உங்கள் ப்ரொபைலில் இரு வலைச்சுட்டிகளை அருகருகே தந்ததால் சுட்டியைச் சுட்டினால் சிக்கலாகிறது. கவனிக்கவும். நன்றி)

pradeepkt
29-11-2006, 04:01 AM
வாங்க மேமன் கவி...மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தயங்காது அளியுங்கள்.

meera
29-11-2006, 02:02 PM
வருக வருக மேமன் கவி

மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி.

படைப்புகள் பல அளிக்க வாழ்த்துகள்.

ஓவியா
29-11-2006, 05:08 PM
இரு கரங்கூப்பி மேமன் கவி அண்ணாவை
வருக வருகவென்று அழைகின்றேன்.

வலைபக்கம் பார்த்தேன். மகிழ்ந்தேன்.

நேரம் இல்லை அதனால் படிக்கவில்லை...


தங்களின் வருகை மன்றத்தை சிறப்பிக்கட்டும்

வாழ்த்துக்கள்

மேமன்கவி
29-11-2006, 08:02 PM
வரவேற்ற
தமிழ் மன்ற
நெஞ்சங்களுக்கு மனக்
கரம் நீட்டி
தருகிறேன்
நன்றிகள்!!!

franklinraja
30-11-2006, 01:31 PM
மேமன்கவியே வருக..
தங்கள் கவிப்பூக்களைத் தருக...

மயூ
05-12-2006, 04:17 AM
வருக அன்பரே உங்கள், படைப்புகளைத் தாருங்கள்!!