PDA

View Full Version : காதல் எழுதிய கவிதைகள்



franklinraja
28-11-2006, 08:07 AM
http://www.geocities.com/franklinonnet/share/k1.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k2.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k3.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k4.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k5.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k6.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k7.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k8.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k9.jpg

http://www.geocities.com/franklinonnet/share/k10.jpg

இளசு
28-11-2006, 09:34 PM
அழகு - படங்களும் , கவிதைகளும்!
காதல் போலவே!

-- குறிப்பாய் கலைத்தல், முடிச்சு, பட்டாம்பூச்சி, ஒன்பது பேர் -- கவிதைகள்
காதல் கவிதைகள் காலாகாலத்துக்கும் புதுசு புதுசாய் வரும்
என அழகாய்க் கட்டியம் கூறுகின்றன.


நன்றி ஃபிராங்க்ளின் ராஜா!

ஓவியா
29-11-2006, 04:08 PM
மௌனத்திற்க்குத்தானடி
மனதை அப்படியே சொல்ல தெரியும் .....................

உன்னைப்போல்
உலகில் ஒன்பது பேரெல்லாம்
நிச்சயமாய்
இருக்க முடியாது................

ம்ம் ரசித்தேன்

அனைத்தும் அருமையான கவிதைகள்

நன்றி ஃபிராங்க்ளின் ராஜா!

நம்பிகோபாலன்
15-12-2006, 06:25 PM
I want to express my thoughts in tamil but unfortunately system is not providing the fonts in tamil can anyone helps me.

Amazing thoughts which I ve read in another sites Unakkae Uyirannen.

kavitha
18-12-2006, 05:32 AM
அனைத்து கவிதைகளும் அருமை.
கவிதைக்கு காரணம் கூறும் ஒன்பதாவது கவிதை அருமையிலும் அருமை!

ஓவியன்
26-02-2007, 06:53 AM
"கால் வலிக்கும்
வரை

உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டும்

இரண்டு
வயதுக் குழந்தையாக!"

தாயினது பாசத்தை காதலியின் அன்பிலே எதிர்பார்க்கும் ஒரு காதலனின் வரிகளிவை!