PDA

View Full Version : ரசனை.



sriram
26-11-2006, 05:02 PM
புல்லாங் குழல் இசைக்காதீர்!
நிலவை ரசித்து கொண்டுள்ளேன்.

நிலவே உன்னை பார்க்கவில்லை.
புல்லாங் குழல் ரசித்து கொண்டுள்ளேன்.

இளசு
29-11-2006, 07:54 PM
ஒரு நேரம் = ஒரு கவனம்!

ஒரு ரசனை - ஒரு சுவை!

கங்கையிலே குளிக்கையிலே
காவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ?
இந்த சுகம் அது தருமோ? --


ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை..!


-- கவியரசு வரிகளை நினைக்க வைத்த கவிதை..

பாராட்டுகள் ஸ்ரீராம்!

sriram
02-12-2006, 05:17 PM
படியுங்கள்....!
sriramtamil@blogspot.com

sriram
02-12-2006, 05:19 PM
படியுங்கள்....!
http://www.sriramtamil.blogspot.com

pradeepkt
04-12-2006, 04:09 AM
ரொம்ப அலைபாயுதோ மனசு??

ஓவியா
04-12-2006, 06:52 PM
இளசுவின் விமர்சனதின் பின்புதான்
எனக்கு கவிதை நன்றாக விளங்கியது.....அருமையான சிந்தனை

ராம்
காதல் கவிதைகளில் துள் கிளப்புரீங்க....

(உங்க) காதலை
ஆனந்தமா கொண்டாடுங்க

sriram
05-12-2006, 04:20 AM
ஓவியா..!! தொடர்ந்து படியுங்கள்..! உலக ரசனைகளை உள்ளங்கை தேனாய் கொண்டு வந்து தருகிறேன்..!

"கொஞ்சு தமிழ் கவிதை கோடி உண்டு.! -என்
நெஞ்சத்தில் உள்ளவள் அவள் நனைய..!"

முதல் அரைநொடி மரணம்- மறு அரை நொடி ஜனனம்.!
மரணம் -ஜனனம் எல்லாம் அவள் விழியில்.."அவள் விழியை நான் இப்போது ரசித்து கொண்டிருகிறேன். இப்போது புல்லாங்குழல் இசையும் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது..

காதலில் கரைந்து போகும் தருணங்கள் - (தொடர்ந்து முடிவில்லா காதல் கடிதம் படியுங்கள்...!)

ஓவியா
05-12-2006, 06:18 PM
முதல் அரைநொடி மரணம்- மறு அரை நொடி ஜனனம்.!
மரணம் -ஜனனம் எல்லாம் அவள் விழியில்..

இது ஓவர் ரசனையா இருக்கே....
வாழ்க தலைவா

ராமர் இப்படிதான் ஜானுவின் விழியில் மயங்கி இருப்பாறோ...

பென்ஸ்
07-12-2006, 07:10 PM
ராம்...

நிலவின் குளிரில்
அவள் மடியில் தலைவைத்து
புல்லாங்குழலை இசையில்
இதழால் கவிதை எழுத முடியுமா???

(எனக்கு சத்தியமா தெரியலையே..!!!)

பென்ஸ்
07-12-2006, 07:13 PM
புல்லாங் குழல் இசைக்காதீர்!
நிலவை ரசித்து கொண்டுள்ளேன்.

நிலவே உன்னை பார்க்கவில்லை.
புல்லாங் குழல் ரசித்து கொண்டுள்ளேன்.

நிலவு அவள் (உங்க ஆளு)
பேசினால் (இசைத்தால்)
என்ன பன்னுவீங்க????

ஓவியா
07-12-2006, 07:39 PM
ராம்...

நிலவின் குளிரில்
அவள் மடியில் தலைவைத்து
புல்லாங்குழலை இசையில்
இதழால் கவிதை எழுத முடியுமா???

(எனக்கு சத்தியமா தெரியலையே..!!!)

அடடே பெஞ்சு
:D :D :D :D

sriram
09-12-2006, 12:59 PM
அய்யா பென்சு ! எனக்கு எந்த ஆளும் இல்லேப்பா..தேடிடுட்டு இருக்கேன்.
எப்படி இருப்பாள் அந்த நிலவு...................?

ஓவியா
09-12-2006, 02:41 PM
அய்யா பென்சு ! எனக்கு எந்த ஆளும் இல்லேப்பா..தேடிடுட்டு இருக்கேன்.
எப்படி இருப்பாள் அந்த நிலவு...................?

மதியை கேட்டா ஒருசமயம் விடை தெரியலாமோ என்னவோ..:D :D

sriram
09-12-2006, 03:31 PM
மதி எங்கே?

ஓவியா
09-12-2006, 03:34 PM
மதி எங்கே?

வானில்...:eek: ..பிம்பமாய் தமிழ் மன்றத்திலும்..:D :D ..

sriram
09-12-2006, 03:50 PM
ஓவியா.!எனக்கு அறிமுகப்படுத்துங்கள் மதியை.

kavitha
13-12-2006, 10:01 AM
அய்யா பென்சு ! எனக்கு எந்த ஆளும் இல்லேப்பா..தேடிடுட்டு இருக்கேன்.
எப்படி இருப்பாள் அந்த நிலவு...................?
சபாஷ்! கவிதைகள் (மட்டும்) நன்றாக இருக்கின்றன. பொய்யில் புலவரே..தொடருங்கள்... உங்கள் கவிதைகளை.

ஓவியா
13-12-2006, 04:55 PM
ஓவியா.!எனக்கு அறிமுகப்படுத்துங்கள் மதியை.

இது வானில் மதியை காண

Full Moon date 2007....
Year Month Day Time Day of week
2007 Jan 3 13:59 Wed

இரவில் மாடியில் (வேனும்னா மடியில்னு கூட வச்சுக்கலாம்) படுத்து விண்னை நோக்கி பார்க்கவும்............


இது தமிழ்மன்றத்தில் மதியை காண

http://www.tamilmantram.com/vb/private.php?do=newpm&u=650

மடல் போட்டு, மதியின் அன்மைய புகைப்படத்தை கேட்கவும்....
அதன் பின் மதியை ஆனந்தமாய் காணவும்...........

வாழ்த்துக்கள் ராம்
:D :D :D