PDA

View Full Version : தாமரைகள்



v.pitchumani
26-11-2006, 04:08 AM
ரா வாடையில்
தாமரை மலர்கள்
காம்புகளை
காணவில்லை
:p

ஓவியா
26-11-2006, 11:56 AM
ரா என்ற வார்த்தைக்கு பொருலுண்டா நண்பர்களே,

கவிதை விளங்கவில்லையே,

தாமரை
26-11-2006, 11:57 AM
ரா என்ற வார்த்தைக்கு பொருலுண்டா நண்பர்களே,

கவிதை விளங்கவில்லையே,
ரா = ராத்திரி
வாடை = குளிர்

ஓவியா
26-11-2006, 01:24 PM
நன்றி அண்ணா


காணாத காம்புகளுக்கு
வருத்தபடாத தாமரை
- பனியின் பராமரிப்பில்

crisho
30-11-2006, 05:17 AM
விளக்கத்துக்கு நன்றி.

நானும் பயன் பெற்றேன்.

meera
30-11-2006, 02:28 PM
பாராட்டுகள் கவிதை தந்தவருக்கு.

நன்றி அண்ணா விளக்கத்திற்கு.