PDA

View Full Version : எக்ஸ்பாக்ஸ் அளிக்கும் டவுன்லோட் வசதி



mgandhi
24-11-2006, 06:17 PM
எக்ஸ்பாக்ஸ் 360 நிறுவனம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பின் தனது டிஜிட்டல் டெலிவரிகளை பதிவிறக்கம் செய்திகொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதன்படி கேம் பயனாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் காட்சிகளை டவுன்லோட் செய்துகொள்ள முடியும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

எக்ஸ்பாக்ஸ் லைவ் என்ற இணைய தளத்திலிருந்து இந்த பதிவிறக்கத்தை செய்துகொள்ள முடியும் என்று அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

முழுநீள டி.வி. நிகழ்ச்சிகள், எம்டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல பதிவிறக்கங்களை பயனாளர்கள் பெறமுடியும்.

praveen
21-02-2007, 07:10 AM
என்னிடம் இந்த சாதனம் இல்லை. தேவைப்படவோருக்கு இந்த தகவலை கூறுவேன். தகவல் தெரிவித்தமைக்கு நன்றி.

மயூ
21-02-2007, 07:23 AM
தகவலுக்கு நன்றி.