PDA

View Full Version : வித்தியாசமான புகைப்படங்கள் !franklinraja
23-11-2006, 05:41 AM
புகைப்படங்கள் - ஒரு புதிய கோணம் !

http://www.geocities.com/franklinonnet/share/1.jpg

http://www.geocities.com/franklinonnet/share/2.jpg

http://www.geocities.com/franklinonnet/share/3.jpg

http://www.geocities.com/franklinonnet/share/4.jpg

http://www.geocities.com/franklinonnet/share/5.jpg

http://www.geocities.com/franklinonnet/share/6.jpg

http://www.geocities.com/franklinonnet/share/7.jpg

http://www.geocities.com/franklinonnet/share/8.jpg

http://www.geocities.com/franklinonnet/share/9.jpg

http://www.geocities.com/franklinonnet/share/10.jpg

http://www.geocities.com/franklinonnet/share/11.jpg

:D :D :D

pradeepkt
23-11-2006, 05:48 AM
சூப்பர். அருமையான ரசிக்கக் கூடிய புகைப்படங்கள்.
இன்னும் நிறைய கொடுங்கள் நண்பரே.

Mano.G.
23-11-2006, 07:02 AM
பிராங்லின் ராஜா,

உண்மையிலேயே வித்தியாசமான படங்கள்
ரசித்து பார்த்த படங்கள்
அதோடு மூளைக்கும் சற்று வேலை
கொடுத்த படங்கள்


மனோ.ஜி

ssanthabai
23-11-2006, 09:05 AM
all photo are very nice

thiruppam
23-11-2006, 11:40 AM
மிகவும் அருமையான படங்கள். வாழ்த்துக்கள்

leomohan
23-11-2006, 12:01 PM
அருமையான படங்கள். நன்றி.

இனியவன்
23-11-2006, 03:44 PM
ரசனைக்குரிய படங்கள்.நன்றி ராஜா.

ஓவியா
23-11-2006, 03:57 PM
நன்றி பிரங்களின்ராஜா

படங்கள் 'தூள்'

அதுவும் எங்க நாட்டு மகாராணியம்மா......அஹ அஹ அஹ

franklinraja
24-11-2006, 06:56 AM
all photo are very nice

நன்றி சாந்தா..!!

தமிழிலும் இப்போது டைப் செய்ய முடியும்...

எ.கா:

vaNakkam = வணக்கம்

இந்த தளத்தில் (www.jaffnalibrary.com/tools/Unicode.htm) (taminglish தேர்ந்தெடுத்து) முயற்சித்துப்பாருங்களேன்...

www.jaffnalibrary.com/tools/Unicode.htm

அறிஞர்
05-12-2006, 02:23 PM
சிலவற்றை ஈமெயிலில் ரசித்தது.. இங்கு மீண்டும் ரசிக்க வைத்த அன்பருக்கு நன்றி.

மன்மதன்
05-12-2006, 04:04 PM
அருமையான புகைப்படங்கள்.. தொடர்ந்து கொடுங்கள். போட்டோ ஷாப்பில் டச் பண்ணிய படங்கள் தவிர்த்து..

tamil81
13-01-2007, 08:26 PM
அருமையான் படங்கள்

ஷீ-நிசி
14-01-2007, 04:24 AM
அட்டகாசமான புகைப்படங்கள் ராஜா.. தொடர்ந்து எங்கள் கண்களை விரிய வையுங்கள்!

மன்மதன்
15-01-2007, 08:31 AM
இதோ என் பங்குக்கு :

http://img.photobucket.com/albums/v372/manmathan/tourist2.jpg

மன்மதன்
15-01-2007, 08:31 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/tourist1.jpg

meera
15-01-2007, 08:57 AM
http://img.photobucket.com/albums/v372/manmathan/tourist1.jpg

ராஜா, படங்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.

அட, இது நம்ம சென்னைல பார்த்த இடம் மாதிரி இருக்கே.??????

farhan mohamed
15-01-2007, 09:11 AM
verry brilliant photos thanks friend

Mathu
15-01-2007, 02:17 PM
Quote:
Originally Posted by மன்மதன் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=167336#post167336)
http://img.photobucket.com/albums/v372/manmathan/tourist1.jpgஅட, இது நம்ம சென்னைல பார்த்த இடம் மாதிரி இருக்கே.??????

இடத்த மட்டும் தான் பார்த்திருகிறீங்களா கீழ இருக்கும் மன்மதன பார்த்ததில்லையா?

:p :confused: :p

வேண்டுமானால் சொல்லுங்கள் குளோஸப் போட்டிடலாம்..... B)

மதுரகன்
15-01-2007, 06:28 PM
நானும் என்னிடமுள்ள சிறந்த படங்களை இங்கு பதிக்கலாமா????

மன்மதன்
15-01-2007, 06:30 PM
வேண்டுமானால் சொல்லுங்கள் குளோஸப் போட்டிடலாம்..... B)

ஏன் கோல்கெட் உங்களுக்கு பிடிக்காதா:D:D

அறிஞர்
16-01-2007, 01:41 PM
நானும் என்னிடமுள்ள சிறந்த படங்களை இங்கு பதிக்கலாமா????
அனைவருக்கும் ரசிக்கும்படி கொடுங்கள் அன்பரே.. :rolleyes: :rolleyes:

மதுரகன்
16-01-2007, 04:55 PM
நன்றி அறிஞரே அனுமதிக்கு...
சிறந்ததை மட்டும் வழங்குகிறேன்...

மனோஜ்
16-01-2007, 08:04 PM
அருமையான புகைபடங்கள் பார்க்கவும் சிந்திக்கவும்
:confused:

srjah
22-02-2007, 06:13 PM
படங்கள் யாவும் திறம். ஒவ்வொரு படங்களும் சிந்திக்கக் கூடியவை. அற்புதம். இதில் பாராட்டப்படவேண்டியவர் நிழற்படக்காரர் அல்ல . இதைத்தேடிப் பதிந்தவர் ஆகா!

praveen
23-02-2007, 04:32 AM
சிறுவர்களுக்கான யானை சவாரி???.
http://www.funpic.hu/files/pics/00031/00031596.jpg

அறிஞர்
23-02-2007, 02:31 PM
இப்படி சவாரி செய்தா.. நாய் கடிக்காதுங்களா...

sureshkumaar1611
24-02-2007, 07:06 PM
கலக்கல் படங்கள்!
நன்றாக உள்ளன.

praveen
27-02-2007, 02:46 PM
நான் சமீபத்தில் கண்ட படம் ஒன்று, வித்தியாசமானதா என்று நண்பர்கள் தான் கூற வேண்டும்.

http://www.funpic.hu/files/pics/00031/00031726.jpg

அமரன்
27-02-2007, 03:05 PM
நிச்சயமாக வித்தியாசம்தான். எங்கிருந்து எடுக்கிறீங்கப்பா.

mgandhi
27-02-2007, 05:24 PM
http://farm1.static.flickr.com/152/404768992_43b67686b1_o.jpg

அறிஞர்
27-02-2007, 05:40 PM
பூனை படம் வெகு நாட்களுக்கு முன் கண்டு ரசித்தது..

இங்கு மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.. நன்றி காந்தி.

srjah
27-02-2007, 08:57 PM
ஆகா படங்கள் மிக அருமை. பாராட்டுக்கள்

praveen
28-02-2007, 08:42 AM
யானை ஒன்று கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறது.
http://www.funpic.hu/files/pics/00031/00031746.jpg

praveen
28-02-2007, 08:50 AM
சதாரனமான பெயிண்டிங் பார்ப்பதற்கு குழிவான மாதிரி தெரிகிறது.http://www.funpic.hu/files/pics/00031/00031740.jpg

மன்மதன்
28-02-2007, 06:02 PM
யானையும், குழியும் கலக்கல்ஸ்..

mgandhi
28-02-2007, 06:06 PM
http://i2.turboimagehost.com/b1/278650/bush-funny-face-3.jpg

அறிஞர்
28-02-2007, 09:57 PM
காந்தி.. போட்டோபக்கெட் தளத்தை பயன்படுத்துங்கள்..

raj6272
01-03-2007, 08:37 AM
அருமையான கலெக்ஷன், நன்றி

sekars
03-03-2007, 05:10 AM
அருமையான படங்கள்.. எங்கிருந்துதான் எடுக்கறேங்களொ!? :rolleyes:

வெற்றி
03-03-2007, 10:26 AM
அனைத்து புகைப்படங்களும் அருமையாக உள்ளது..
நானும் பதிக்கனும் அதுக்கு அதிகமாக படைக்கனும்...இதோ இப்போவே ஆரம்பிக்கிறேன்,,,

மயூ
03-03-2007, 10:51 AM
கடைசிப்படம் வரவில்லையே!!!!!
www.photobucket.com (http://www.photobucket.com) பாவியுங்க.. பிரைச்சனை இல்லாமல் வேலைசெய்யுது!!

திராவிடன்
23-03-2007, 12:54 AM
அருமை அருமை அத்தனையும் அருமை.அசோ வின் படங்கள் தெரியவில்லை.எனக்கு மட்டுமா அனைவருக்குமா?

அமரன்
23-03-2007, 09:50 AM
சதாரனமான பெயிண்டிங் பார்ப்பதற்கு குழிவான மாதிரி


அஷொ இது கண் பார்வை சம்பந்தமான மாயைதானே.
அனைத்துப்படங்களும் நல்ல விருந்தாக அமைந்தன. நன்றி.

க.கமலக்கண்ணன்
23-03-2007, 09:53 AM
மிகவும் அருமையாக இருந்தது... நன்றி

ஓவியன்
23-03-2007, 10:36 AM
அருமையான படங்கள்!
பதித்தவர்களுக்கு நன்றிகள்!

erode
27-03-2007, 11:11 AM
நல்ல கற்பனை திறன் இது

அன்புரசிகன்
02-04-2007, 04:52 PM
சிங்கமாக இருந்தாலும்...

http://bb.1asphost.com/sendoor/thamasu/mantram/sin.jpg

புரிஞ்சுதா?:grin:

அறிஞர்
02-04-2007, 05:00 PM
சிங்கமாக இருந்தாலும்...

புரிஞ்சுதா?:grin:
இந்த அளவுக்கு பயமா... :icon_clap: :icon_clap: :icon_clap:

gayathri.jagannathan
03-04-2007, 04:56 AM
அருமை அருமை அத்தனையும் அருமை.அசோ வின் படங்கள் தெரியவில்லை.எனக்கு மட்டுமா அனைவருக்குமா?எனக்கும் படங்கள் தெரியல.... ஏதாவது பண்ணுங்கப்பா... :wuerg019: :wub:

franklinraja
04-04-2007, 08:15 AM
எனக்கும் படங்கள் தெரியல.... ஏதாவது பண்ணுங்கப்பா... :wuerg019: :wub:

எந்த படங்களுமே தெரியவில்லையா...?

என் கணினியில் அனைத்தும் தெரிகின்றன...

இந்த Hypher Links முயற்சி செய்யவும்...

http://www.geocities.com/franklinonnet/share/1.jpg
http://www.geocities.com/franklinonnet/share/2.jpg
http://www.geocities.com/franklinonnet/share/3.jpg
http://www.geocities.com/franklinonnet/share/4.jpg
http://www.geocities.com/franklinonnet/share/5.jpg
http://www.geocities.com/franklinonnet/share/6.jpg
http://www.geocities.com/franklinonnet/share/7.jpg
http://www.geocities.com/franklinonnet/share/8.jpg
http://www.geocities.com/franklinonnet/share/9.jpg
http://www.geocities.com/franklinonnet/share/10.jpg
http://www.geocities.com/franklinonnet/share/11.jpg

skumar78
09-04-2007, 06:08 AM
அசத்தலான படங்கள் அனைத்து படங்களுமே அருமை மிகவும் ரசிக்க வைத்தது

praveen
09-04-2007, 06:11 AM
அசத்தலான படங்கள் அனைத்து படங்களுமே அருமை மிகவும் ரசிக்க வைத்தது

முதல் பதிப்பிற்கு நன்றி, நண்பரே உங்களைப்பற்றி அறிமுகப்பகுதியில் ஒரு திரி ஆரம்பித்து அறிமுகப்படுத்தி கொள்ளலாமே.

அன்புரசிகன்
19-04-2007, 10:34 PM
நண்பன் ஒருவன்எனக்குமின்னஞ்சலில் அனுப்பியது. உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

http://www.slcues.com/mantram/c.jpg
---
http://www.slcues.com/mantram/lagan.jpg
---
http://www.slcues.com/mantram/las.jpg
---
நன்றி: மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்ட நண்பன்.

சுட்டிபையன்
20-04-2007, 04:32 AM
மாற்றியுள்ளேன்

சுட்டிபையன்
20-04-2007, 04:33 AM
இதோ சுட்டியின் பங்கு

http://files.myopera.com/Dudley/blogphotos/DuckFunny5202wb1.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_1m_2108ef4.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_3m_dd0156b.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:33 AM
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_4m_2f46589.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_5m_37675ed.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:33 AM
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_6m_ad17d6e.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_7m_e793e50.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:35 AM
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_13m_b9006a7.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_17m_3f45796.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:35 AM
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_18m_a45daa5.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_19m_7558f42.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_22m_ac777ce.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:35 AM
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_24m_1cf05fd.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_25m_1b43040.jpg
http://img01.picoodle.com/img/img01/7/3/30/f_21m_e09f53f.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:36 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_1m_9f7973c.jpg
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_2m_2615afd.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:36 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_3m_4e9e020.jpg
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_4m_7d1a7c3.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:36 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_5m_33b4348.jpg
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_6m_72cab67.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:37 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_7m_6225a50.jpg
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_9m_5daf682.jpg

சுட்டிபையன்
20-04-2007, 04:37 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_10m_1ca8408.jpg
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_11m_d81112a.jpg

franklinraja
20-04-2007, 05:34 PM
சுட்டிப்பையா....

சூப்பரப்பு....!!

:D :D :D

சுட்டிபையன்
21-04-2007, 10:26 AM
சுட்டிப்பையா....

சூப்பரப்பு....!!

:D :D :D

நன்றி பிறாங்ளின்:icon_shades: :icon_shades: :smartass: :smartass:

ஓவியன்
21-04-2007, 10:55 AM
சுட்டி அசத்துறாயே!

அந்த மவுஸ் அருமையிலும் அருமை.

சுட்டிபையன்
21-04-2007, 11:16 AM
http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_1m_9f7973c.jpg[http://img02.picoodle.com/img/img02/7/4/2/f_10m_1ca8408.jpg


சுட்டி அசத்துறாயே!

அந்த மவுஸ் அருமையிலும் அருமை.
அதில 2 மவுஸ் இருக்கே இதில எத சொல்லுறீங்கள்:smilie_abcfra:

ஓவியன்
21-04-2007, 11:25 AM
என் வாக்கு அந்த கீ போட் மவுசிற்கே!

சுட்டிபையன்
21-04-2007, 11:30 AM
என் வாக்கு அந்த கீ போட் மவுசிற்கே!

அந்த மவுஸுக்கு ரைட், லெப்ட் கிளிக் எங்கே இருக்கு எண்டு கண்டுபிடிக்க முடியுமா............?:icon_shades:

ஓவியன்
21-04-2007, 11:37 AM
அந்த மவுஸுக்கு ரைட், லெப்ட் கிளிக் எங்கே இருக்கு எண்டு கண்டுபிடிக்க முடியுமா............?:icon_shades:

ஆமாம் அதில்
Lft - லெப்ட்

Rt - ரைட்

சுட்டிபையன்
21-04-2007, 11:51 AM
ஆமாம் அதில்
Lft - லெப்ட்

Rt - ரைட்

ஒத்துக்குறேன் நீங்கள் அதி புத்திசாலி:icon_clap:

namsec
25-04-2007, 03:06 PM
அருமையான படங்கள் மேலும் பதியுங்கள்

அக்னி
03-05-2007, 07:14 AM
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படங்கள்...
நன்றி அனைவருக்கும்..!