View Full Version : மன்ற மென்பொருள் மேம்படுத்துதல் (20-11-2006)
இராசகுமாரன்
20-11-2006, 08:42 AM
நண்பர்களே..
மன்றத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, நமது மன்ற மென்பொருள் மேம்படுத்தப் படுகிறது. அதனால், அடுத்த ஒரு சில நாட்களுக்கு சிற்சில தடைகள் வரலாம், சில வசதிகள் மறைந்து பின்பு தோன்றும்.
நேரமின்மை காரணமாக முன்னறிவிப்பு கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
நன்றி..
இராசகுமாரன்
அறிஞர்
20-11-2006, 02:18 PM
காலத்திற்கேற்ற மாற்றங்கள் அவசியமே.... உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ஓவியா
20-11-2006, 06:26 PM
ம்ம்ம் சரிங்க சார்
அப்படியே ஆகட்டும்
தகவலுக்கு நன்றி
leomohan
20-11-2006, 06:50 PM
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். ஆனால் இன்னும் வெட்டி ஒட்டினால் வெற்றுப்பதிப்பாகத்தான் வருகிறது. முகப்பில் தோன்றிய பிரச்சனை மறைந்துவிட்டது.
பணிகளுக்கு நன்றி தலைவரே...
இவை முடிந்தவுடன் அண்மையில் நண்பர்கள் சந்தித்த பிரசினைகள் தீரும் அல்லவா?
அனைவரும் Cache, Cookies, Temp Files-ஐ Clear செய்யவும்.
பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி சொந்தங்களே..
இராசகுமாரன்
21-11-2006, 05:45 AM
ஆனால் இன்னும் வெட்டி ஒட்டினால் வெற்றுப்பதிப்பாகத்தான் வருகிறது.
மோகன்,
எங்கிருந்து வெட்டி ஒட்டுகிறீர்கள் என்று கூறமுடியுமா?
MS-Word போன்ற செயலிகளில் இருந்து வெட்டி ஒட்டும் போது அவற்றுடன் அதன் format-ம் சேர்ந்தே வரும். அதனால் அவற்றை Unicode Text-ஆக சேமித்து விட்டு பிறகு வெட்டி ஒட்டிப் பார்க்கவும்.
leomohan
21-11-2006, 06:02 AM
மோகன்,
எங்கிருந்து வெட்டி ஒட்டுகிறீர்கள் என்று கூறமுடியுமா?
MS-Word போன்ற செயலிகளில் இருந்து வெட்டி ஒட்டும் போது அவற்றுடன் அதன் format-ம் சேர்ந்தே வரும். அதனால் அவற்றை Unicode Text-ஆக சேமித்து விட்டு பிறகு வெட்டி ஒட்டிப் பார்க்கவும்.
நீங்கள் சென்ற முறை கூறிய பிறகு நோட்பேடிலும் செய்து பார்த்தேன். ஒரு விஷயம் என்ன வென்றால் நான் இதற்கு முன் போட்ட எல்லா பதிப்புகளுமே முதலில் வேர்டில் எழுதி பின்பு ஒட்டியவை தான். இந்த பிரச்சனை சிறிது காலமாகவே இருக்கிறது. ராகவனுக்கும் இந்த பிரச்சனை என்று கேள்விப்பட்டேன்.
இராசகுமாரன்
21-11-2006, 06:48 AM
இதை வேர்டில் பதித்து ஒரு பரிசோதனைக்காக வெட்டி ஒட்டி பதிக்கிறேன்.
எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லையே?சற்று விரிவாக எப்படி பதிக்கிறீர்கள், எதில் பிரச்சனி என்று எனக்கு தனி மடலில் தெரிவிக்கவும்.
புதிய வசதிகள் மன்றத்தின் வலிமையைக் கூட்டும் என்று நம்புவோம்!!!
இந்தத் தளத்தில் பாவிக்கபடும் மென்பொருளை பாருங்கள்...
http://www.elakiri.com
vBulletin® v3.8.5, Copyright ©2000-2012, Jelsoft Enterprises Ltd.