PDA

View Full Version : நல்லது நாலு



mgandhi
19-11-2006, 05:36 PM
http://i13.photobucket.com/albums/a282/aringar/vdfsd.jpg

நன்றி ஆனந்தவிகடன்

guna
20-11-2006, 02:51 AM
கலக்கல் காந்தி..மட்ராஸ் மேதாவிகளை என்னன்னு சொல்றது?

நன்றிகள் காந்தி
நன்றி ஆனந்த விகடன்

அறிஞர்
20-11-2006, 01:34 PM
மக்களுக்கு ஏற்றவகையில் விளக்கம்...

மதராஸிகளுக்கு இது தெளிவா புரியும்...

ஓவியா
20-11-2006, 04:52 PM
மக்களுக்கு ஏற்றவகையில் விளக்கம்...

மதராஸிகளுக்கு இது தெளிவா புரியும்...

அப்ப மகான் திருவள்ளுவர் மதராஸி இல்லையா....:confused:

ஓவியா
20-11-2006, 04:54 PM
குறளை கொல்லுவதுனுவது இதுதானா.....

கரை சேர்ந்தாப்புலதான்

pradeepkt
21-11-2006, 05:33 AM
அட திருவள்ளுவர் மதராஸிதாங்க...
அவரு மயிலாப்பூர்லதானே பொறந்தாரு???

அறிஞர்
21-11-2006, 01:46 PM
காந்தி படம் காண்மல் போய்விட்டது. பிறகு என் கணக்கு மூலம் ஏற்றியுள்ளேன். கொடுக்கும் படங்கள் சரியாக தெரிகிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்

mgandhi
24-11-2006, 05:18 PM
காந்தி படம் காண்மல் போய்விட்டது. பிறகு என் கணக்கு மூலம் ஏற்றியுள்ளேன். கொடுக்கும் படங்கள் சரியாக தெரிகிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்
நன்றி அறிஞர் அவர்களே!

அடிக்கடி இப்படி நடக்கிறது என்னகாரணம் தெரிந்தால் கூருங்கள்?

arun
18-12-2006, 04:26 AM
சென்னை மக்களுக்கு புரியும் படி சொல்லி இருக்கீங்க பதித்தமைக்கு பாராட்டுக்கள் :D :D :D