PDA

View Full Version : ஒரு மணி நேரத்தில் மெட்ராஸ் பாஷை!franklinraja
17-11-2006, 01:57 PM
ஒரு மணி நேரத்தில் மெட்ராஸ் பாஷை (சென்னைத் தமிழ்)
படிக்க விருப்பமா..?

இங்கே (http://en.wikipedia.org/wiki/Madras_bashai_vocabulary)சுட்டுங்கள்..!

பார்வை: http://en.wikipedia.org/wiki/Madras_bashai_vocabulary

அறிஞர்
17-11-2006, 02:02 PM
கலக்கலோ கலக்கல்...

மெட்ராஸ் பாஷை என தனியாக சொல்லிக்கொடுக்கிறார்கள்...

நன்னாக்கீதுப்பா.....

guna
18-11-2006, 06:24 AM
ப்ரன்க், நெஜமா ஒரு மணி நேரம் அந்த தளத்தில் இருந்தா, அப்பாலே டீஜென்ட் தமிழ் மறந்துபோய்டும் போலே..

தூலாகீதுப்பா..

குணா

ஆதவா
21-12-2006, 05:31 PM
அடா அடா.. இன்னாம கீது சைட்டு (site)

ஆதவா
21-12-2006, 05:33 PM
http://tamilslangs.blogspot.com/ போயி பாரு அண்ணாத்தே,, இன்னாம சைட்டு கட்டி வுட்ருக்கானுங்க....

அறிஞர்
21-12-2006, 05:51 PM
http://tamilslangs.blogspot.com/ போயி பாரு அண்ணாத்தே,, இன்னாம சைட்டு கட்டி வுட்ருக்கானுங்க....சூப்பாரக்கீது நைனா...
டமிளில் கொடுத்திருந்தா... இன்னும் நன்னாயிருக்கும்.

நம்பிகோபாலன்
21-12-2006, 06:56 PM
மச்சி துலா கீதுப்பா

மன்மதன்
21-12-2006, 07:36 PM
ஷோக்கா கீதுபா.. தோடா பீட்டர் கண்க்கா இங்கிலிவுஸ்ல எழுதுகிறானுங்கோ.. பேட் வேர்ட்ஸ் கூட வுட்டுகிறானுகோ. மெர்சலா ஆச்சுபா. சுவருமுட்டி பத்தி எழ்தி பல பேராண்ட பழ்ய மெமோரிய கிண்டி உட்ருக்காங்க மாமோய்.. இந்த சுட்டியை கொட்த்த உங்ளுக்கு டேங்க்ஸ்பா...:D :D

aren
22-12-2006, 02:50 AM
நம்மக்கள் சென்னைத் தமிழை அழகாகவே இங்கே அள்ளி வீசியிருக்கிறார்கள்.

ஷீ-நிசி
22-12-2006, 03:43 AM
ஐய.... இதுக்கு எதுக்கு நைனா சைட்டு.... சும்ம பீச்சோர்மா வந்துப்ப்பாரு... அப்பால நீயே க்ளாஸ் எடுப்ப.....

ஆதவா
22-12-2006, 03:50 AM
மன்றம் எங்கேயோ போய்ட்ருகுபா....

ஓவியன்
25-10-2007, 01:25 PM
அப்பால நீயே க்ளாஸ் எடுப்ப.....

உங்க பேச்சைக் கேட்டு இங்கே "ஓமான்" (:D) பீச்சுக்கு போய் உட்கார்ந்து பார்த்தும் மெற்றாஸ் பாஷை வரலையே ஷீ....???? :confused:

மலர்
05-11-2007, 03:12 PM
மெட்ராஸ் தமிழ கேட்டாலே அப்படியே காதுல தேன் வந்து பாய்ந்தது போல இருக்கும்......
இதப்படிச்சதும் கண்ணுல இருந்து ஆனந்த கண்ணீரே வந்துட்டுப்பா.....
என்ன ஒரு தமிழ்.......

அதை விட நம்ம மக்களின் பின்னூட்ட பாஷை ஷோக்காகீது நைனா....
லிங்க் குடுத்த புண்ணியவான்களுக்கு ஒரு டங்ஸ்

மலர்
05-11-2007, 03:14 PM
மன்றம் எங்கேயோ போய்ட்ருகுபா....

எங்கப்பா போகுது............???
விளக்கம் பிளீஸ்.....
திருப்பூர்ல இருந்து ஈரோட்டுக்கா

franklinraja
05-11-2007, 03:29 PM
எங்கப்பா போகுது............???
விளக்கம் பிளீஸ்.....
திருப்பூர்ல இருந்து ஈரோட்டுக்கா

அடடா சென்னைத் தமிழுக்கு எத்தனை ரசிகர்கள்..!

சும்மா குஜாலாக்கீது... :D

அக்னி
12-11-2007, 01:49 AM
இன்னா கொடுமை நைனா இது...?

கஸ்ரப்பட்டு படிச்சு எழுதினேன்... சரியா..?

நேசம்
12-11-2007, 02:58 AM
ஃப்ராங்க்ளின் சூப்பராக்கீது ப்பா.இனி நம்மள ஆரு கலாய்க்க முடியாதல்ல*

மலர்
13-11-2007, 03:36 AM
இன்னா கொடுமை நைனா இது...?

கஸ்ரப்பட்டு படிச்சு எழுதினேன்... சரியா..?

மிகச்சரியான விடை...அக்னி

இப்போத்தான் எங்க ஜோதியில் ஐக்கியமாகுறீங்க.....

ஓவியன்
25-11-2007, 11:09 PM
இப்போத்தான் எங்க ஜோதியில் ஐக்கியமாகுறீங்க.....

நம்ம தல ஐ பார்த்து இன்னா பேச்சு பேசிறே...
இஸ்த்துக்னு போய் நார் நாரா கீசிடுவேன்...!!

என்று திட்டத் தான் ஆசையாகீது
இன்னா பேஜாருனா ஒரே பயமாகீது...

மலர்
26-11-2007, 03:03 AM
நம்ம தல ஐ பார்த்து இன்னா பேச்சு பேசிறே...
இஸ்த்துக்னு போய் நார் நாரா கீசிடுவேன்...!!

டேய் ... யாரை பாத்து
ஊட்டாண்ட சொல்லிக்கிணு வந்துட்டுயா,,,
மவனே இன்னிக்கு கைமாதாண்டி நீ..

மதி
26-11-2007, 03:05 AM
அடடே..
எல்லோரும் என்ன இப்படி திட்டிக்கறீங்க...?

நல்ல பையன்
மதி

aparajithc.achan
04-05-2009, 08:20 AM
இன்னாபா இது...அல்லாரையும் பேஜார் பண்ணிகிட்டு... இத்தல்லாம் அனுபவிக்கனும்பா... டோமரு கணக்கா ஆராயக் கூடாது...