PDA

View Full Version : சில ஆக்கங்களில் பிரச்சினை



pradeepkt
17-11-2006, 04:47 AM
என்னால் சில ஆக்கங்களை மட்டும் பார்க்க முடியவில்லை. உலாவியை ரிப்ரெஷ் செய்யச் சொல்கிறது. செய்தேன். பலனொன்றும் இல்லை.

ஆனால் மற்ற ஆக்கங்களைப் படிக்க முடிகிறது. என்ன காரணமாக இருக்கும்?

படிக்க முடியாத ஆக்கங்களில் சில:
சீனியம்மா, சுவேதாவின் பாட்டுக்குப் பாட்டு

படிக்க முடிந்தவை:
உலக நீரிழிவு தினம், செல்வனின் சிரிப்பு.

ஓவியா
17-11-2006, 02:38 PM
எனக்கு,
நான் அனுப்பிய (சென்ட்) தனிமடலை படிக்க முடியவில்லை....

மற்றபடி
மற்ற ஆக்கங்கள் கட்சி எல்லாம் என்னை செர்த்துக்கொண்டனர்

இராசகுமாரன்
20-11-2006, 12:33 PM
ப்ரதீப், ஓவியா,

இன்று மேம்படுத்தலுக்கு பின்னும் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏதும் இருந்தால் விவரங்களை எனக்கு தனி மடலில் தெரிவிக்க.

ஓவியா
20-11-2006, 05:01 PM
அப்படியே ஆகட்டும் சார்

நன்றி

pradeepkt
21-11-2006, 05:53 AM
இப்போது எல்லாம் பார்க்க முடிகிறது. நேற்று சில பிரச்சினைகள் இருந்தன. இப்போது அவை இல்லை.

நன்றி.

ஓவியா
21-11-2006, 05:14 PM
வணக்கம்
எனக்கும் இப்பொழுது பிரச்சினைகள் இல்லை

ஆனால் ஒரு கேள்வி உண்டு தலைவரே.....
எனக்கு என்னுடைய ஈ-மேய்லில் மன்றத்திலிருந்து வாழ்த்து வந்தது ஆனல் இப்படி டயஇஎயசநந.....நயெமமர தெரிகின்றது...
படிக்க முடியவில்லை.....யூனிகோட்டில் மற்றினாலும் தெரியவில்லை...

எதுவாக இருக்கும்!!!!!!!!!!!!

நன்றி சார்

மதி
22-11-2006, 02:23 AM
வணக்கம்
எனக்கும் இப்பொழுது பிரச்சினைகள் இல்லை

ஆனால் ஒரு கேள்வி உண்டு தலைவரே.....
எனக்கு என்னுடைய ஈ-மேய்லில் மன்றத்திலிருந்து வாழ்த்து வந்தது ஆனல் இப்படி டயஇஎயசநந.....நயெமமர தெரிகின்றது...
படிக்க முடியவில்லை.....யூனிகோட்டில் மற்றினாலும் தெரியவில்லை...

எதுவாக இருக்கும்!!!!!!!!!!!!

நன்றி சார்
அக்கா..
உங்க இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இப்படி தெரிவதாயின்..
view ---- Encoding -------- Unicode (UTF-8) செலக்ட் செய்து பார்க்கவும்....
இதிலும் தெரியவில்லையென்றால்...
நான் அப்பீட்டு...

ஓவியா
22-11-2006, 04:32 PM
அக்கா..
உங்க இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இப்படி தெரிவதாயின்..
view ---- Encoding -------- Unicode (UTF-8) செலக்ட் செய்து பார்க்கவும்....
இதிலும் தெரியவில்லையென்றால்...
நான் அப்பீட்டு...


நன்றி மதி

அன்பு
தம்பி கொஞ்சம் விரிவா சொன்ன......முயற்ச்சி செய்வேன்...

மதி
23-11-2006, 01:19 AM
உங்க Internet Explorer-ல் உள்ள Menu Bar-ல் View-ஐ கிளிக் செய்து,

அதில் Encoding option-ஐ தேர்வு செய்து..

Unicode (UTF-8)-ஐ கிளிக் செய்யவும்..

புரிந்ததா அக்கா...!

ஓவியா
27-11-2006, 03:13 PM
இன்று என்னால் மன்ற பதிவுகலை காண முடியவில்லை.....

பக்கங்களை திறக்க மிக-மிக தாமதமாகின்றது

ஓவியா
27-11-2006, 03:29 PM
மீண்டும் முயன்றேன்... முடியவில்லை...