View Full Version : வரலாமா.
வரலாமா. :)
என் பெயர் காமா - முழுபெயரில் முன்னும் பின்னும் வெட்டியதில் வந்த பெயர் காமா. ;)
pradeepkt
14-11-2006, 11:49 AM
கண்டிப்பாக வரலாம்.. வரவேற்புகள்.
ஏன் வெட்டினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
leomohan
14-11-2006, 01:31 PM
வாருங்கள் காமா. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அறிஞர்
14-11-2006, 03:30 PM
வாருங்கள்.. அன்பரே.. புதிய படைப்புக்களை, கருத்துக்களை.. தொடங்கள்...
tamilmantramuser
14-11-2006, 04:59 PM
வாருங்கள் உங்கல் கருத்துக்கலை தாருங்கள்
ஓவியா
14-11-2006, 05:56 PM
வணக்கம் காமா
வரலா..மா..வா......அட வாங்க நண்பரே
வருக வருக
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....:)
mukilan
15-11-2006, 03:38 AM
வருக நண்பரே! வருக. வருக.
franklinraja
15-11-2006, 05:45 AM
வரலாமா..?
வருக வருக..!
வெட்டாத உங்கள் முழுப்பெயரையும்
தரலாமா..? ;)
வாங்க "காமா". உங்கள் வரவு நல்வரவாகட்டும். இங்கே எங்கெல்லாம் செல்லமுடிகிறதோ, அங்கெல்லாம் சென்று உங்கள் பங்களிப்பை சிறப்பாக்குங்கள்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
தாமரை
16-11-2006, 02:27 AM
காமா வாங்க
காமா இருக்காதீங்க
meera
29-11-2006, 02:05 PM
வருக வருக காமா,
வந்து கலக்குங்க.
வாருங்கள் காமா
ஒரு பதிவோடு நிற்காமல், அதைக் கமாவாக்கி இன்னும் தொடருங்கள்..
உங்கள் முழுப்பெயரையும் அறிய ஆவல்.
pradeepkt
05-12-2006, 04:52 AM
மயூரேசா, அவரு வந்ததும் தெரியலை போனதும் தெரியலை... எண்ணி ஒரே ஒரு பதிவு போட்டுட்டு ஓடிட்டார்.
மன்றத்தில் மக்கள் வருகை பல சமயம் இப்படித்தான் இருக்கு.
ஓவியா
05-12-2006, 06:12 PM
மயூரேசா, அவரு வந்ததும் தெரியலை போனதும் தெரியலை... எண்ணி ஒரே ஒரு பதிவு போட்டுட்டு ஓடிட்டார்.
மன்றத்தில் மக்கள் வருகை பல சமயம் இப்படித்தான் இருக்கு.
அட நீங்க வேற பிரதீப்,
அண்ணன் வந்து ஒரு பெரிய பதிவா போடுவாரு பாருங்களேன்...:eek:
அண்ணே அண்ணே
காமா அண்ணே..........ஓ பணிபளுவா...
சரி சரி
மெதுவா வாங்க ஒன்னும் அவசரமில்லே