PDA

View Full Version : அன்பர்களே! நண்பர்களே நான் பதிக்கும் முதலĮ



deepak1
13-11-2006, 11:44 AM
ஒரு பறவை வானத்தில் பறக்கும் போது முட்டை போட்டது. ஆனால் முட்டை கீழே விழவில்லை.

ஏன்?

ஓவியா
13-11-2006, 05:21 PM
ஆஹ
முதல் பதிவே கேள்வியா?

சரி
யாராவது புத்திசாலிங்க வந்து பதில் போடுவாங்க....காத்திருக்கவும்

mgandhi
13-11-2006, 06:20 PM
அது வாத்தியார் பறவை

leomohan
13-11-2006, 06:31 PM
வாருங்கள் தீபக். உங்களுக்கு நல்வரவு. உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்.

pradeepkt
14-11-2006, 05:19 AM
எங்கேயோ கேட்டிருக்கேன் இந்த ஜோக்கை...ஆனால் நினைவுக்கு வரவில்லை...

ஓவியா
14-11-2006, 07:24 PM
எங்கேயோ கேட்டிருக்கேன் இந்த ஜோக்கை...ஆனால் நினைவுக்கு வரவில்லை...


:D :D :D

அலோ ஆபீசர்

அவர் கேள்விக்கு பதில் போடுங்க சார்.....அதவுட்டுட்டு.....
அதான் அவரே கேள்விய சொல்லிட்டாரே.....
பதிலை கண்டுப்பிடிக்காவும்......

தெரியலனா....பில்..லே கேக்கலாமே.....;)

இல்லனா பில்லுகிட்டே போட்டு குடுத்துடுவோம்.....மேமோரீவீக்குனு...:D :D

மதி
15-11-2006, 02:26 AM
அக்கா...
இப்படியெல்லாம் பிரதீப்ப மிரட்டப்பிடாது...பாவம் அவர்..!

mukilan
15-11-2006, 04:32 AM
அந்தப் பறவை ("உள்ளாடை") வெளியாடை அணிந்திருந்தது.

pradeepkt
15-11-2006, 05:08 AM
:D :D :D

அலோ ஆபீசர்

அவர் கேள்விக்கு பதில் போடுங்க சார்.....அதவுட்டுட்டு.....
அதான் அவரே கேள்விய சொல்லிட்டாரே.....
பதிலை கண்டுப்பிடிக்காவும்......

தெரியலனா....பில்..லே கேக்கலாமே.....;)

இல்லனா பில்லுகிட்டே போட்டு குடுத்துடுவோம்.....மேமோரீவீக்குனு...:D :D
எனக்கு எதிரி வேற எங்கயும் இல்லை!! :angry: :angry:
அவரே இப்ப ஓய்வு எடுத்திட்டு இருக்கார். பில்லுகிட்ட சொன்னா என் அடுத்த மாச பில்லுகளை எல்லாம் பில்லா கட்டுவார்???

pradeepkt
15-11-2006, 05:09 AM
அக்கா...
இப்படியெல்லாம் பிரதீப்ப மிரட்டப்பிடாது...பாவம் அவர்..!
வந்திட்டான்யா சிபார்சுக்கு...
ராஜா, உனக்கு ரொம்ப வேலைன்னு நேத்து பிபிசி செய்திகளில சொன்னாங்களே, உண்மையில்லையா???

மதி
15-11-2006, 05:16 AM
வந்திட்டான்யா சிபார்சுக்கு...
ராஜா, உனக்கு ரொம்ப வேலைன்னு நேத்து பிபிசி செய்திகளில சொன்னாங்களே, உண்மையில்லையா???
வேலைங்கறது என்னவோ உண்மை தான்..ஆனா உங்கள பத்தி தப்பு தப்பா வதந்திகள் கிளம்பும் போது எவ்ளோ வேலையாயிருந்தாலும் விட்டுட்டு வந்துட மாட்டேனா என்ன? எதுக்குன்னு கேக்காதீங்க..உங்களுக்கே தெரியும்..:D :D :D :D :D

ஓவியா
15-11-2006, 05:46 PM
அக்கா...
இப்படியெல்லாம் பிரதீப்ப மிரட்டப்பிடாது...பாவம் அவர்..!



ஆமாமாமா

பாவம்தான் பிரதீப்....

நான் வேனும்னா பிரதீபுக்கு ஒரு கவிதை எழுதவா!!!!!!!

(அந்த பதிவை தூசுதட்டிலாமுனு நினைக்கின்றேன், என்ன சொல்லரிங்க மதி)

ஓவியா
15-11-2006, 05:49 PM
அந்தப் பறவை ("உள்ளாடை") வெளியாடை அணிந்திருந்தது.


:eek: :eek:
முகி இப்படி ஒரு அசத்தலான விடையா.....
எப்படியப்பூ இப்படியெல்லாம் யோசிக்கறீங்க....:D :D

மதி
16-11-2006, 03:09 AM
ஆமாமாமா

பாவம்தான் பிரதீப்....

நான் வேனும்னா பிரதீபுக்கு ஒரு கவிதை எழுதவா!!!!!!!

(அந்த பதிவை தூசுதட்டிலாமுனு நினைக்கின்றேன், என்ன சொல்லரிங்க மதி)
எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை...!

pradeepkt
16-11-2006, 11:37 AM
எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை...!
அதானே உனக்கேன் ஆட்சேபணை வருது???

ஓவியா
16-11-2006, 03:22 PM
எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை...!


அதானே உனக்கேன் ஆட்சேபணை வருது???

அடடா
பிரதீப், இவருதான் உங்க உயிர் தோழனா.....:D
உங்கள மட்டிவுடர்துலே என்னா சந்தோஷம்