PDA

View Full Version : தமிழ் மன்ற முகப்பு பக்கத்தில் கோளாறா



leomohan
11-11-2006, 07:00 PM
Warning: unserialize() expects parameter 1 to be string, array given in /includes/vba_cmps_include_bottom.php on line 240

Warning: unserialize() expects parameter 1 to be string, array given in /includes/vba_cmps_include_bottom.php on line 241

பென்ஸ்
11-11-2006, 07:10 PM
எனக்கும் வருது மோகன்...

மேற்பார்வையாளகள் கவனிக்க....

guna
13-11-2006, 03:38 AM
குணாக்கு மட்டும் தான் இந்த கோளாருன்னு நினச்சேன்..
உங்களுக்குமா ? அப்போ கோளாறு குணாவின் explore'ல இல்லை..

குணா

pradeepkt
13-11-2006, 03:52 AM
எனக்கொண்ணும் தெரியலீங்களே...
இன்னைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கான்னு பாத்து நிர்வாகிகளிடம் முறையிடுங்கள்.

பென்ஸ்
13-11-2006, 04:38 AM
இன்னைக்கும் இருக்கு...

Mano.G.
13-11-2006, 04:47 AM
எனக்கும் இதே பிரச்சனைதான்,
புதிய பதிவுகளை காண முடியவில்லை
காலையிலிருந்து இப்போது வரை
நான்கு முறை மன்றத்தை திறந்து
பார்த்தேன் இப்பொழுது தான் இரண்டு புதிய பதிவுகளை
காண்கிறேன்


மனோ.ஜி

guna
13-11-2006, 05:34 AM
இன்னைக்கும் இதே கோளாறு இருக்கு..

குணா

franklinraja
13-11-2006, 05:50 AM
ஆம்..

ஏதோ நிரல் தவறுபோல் காட்டுகிறது!

meera
13-11-2006, 07:07 AM
எனக்கும் கடந்த இரண்டு,மூன்று தினங்களாக இந்த பிரச்சனை இருக்கிறது.

மதி
13-11-2006, 07:37 AM
எனக்கு இது போல் எந்த பிரச்சினையும் வரவில்லை. பின் Address bar-ல் www.tamilmantram.com (http://www.tamilmantram.com) என டைப் செய்தேன். நீங்க சொன்ன எர்ரர் வந்தது. www.tamilmantram.com/vb (http://www.tamilmantram.com/vb) என டைப் செய்தால் அந்த எர்ரர் வரவில்லை.
முயற்சித்துப்பாருங்கள்..!

Mano.G.
13-11-2006, 08:25 AM
எனக்கு இது போல் எந்த பிரச்சினையும் வரவில்லை. பின் Address bar-ல் www.tamilmantram.com (http://www.tamilmantram.com) என டைப் செய்தேன். நீங்க சொன்ன எர்ரர் வந்தது. www.tamilmantram.com/vb (http://www.tamilmantram.com/vb) என டைப் செய்தால் அந்த எர்ரர் வரவில்லை.
முயற்சித்துப்பாருங்கள்..!

ஆமாம் தம்பி ராஜேஸ்
உங்கள் யோசனை படி
செய்தேன் அந்த பிரச்சனை இல்லை
மிக்க நன்றி.

மனோ.ஜி

leomohan
13-11-2006, 03:06 PM
என்னால் கறுப்பு வரலாறு கதையின் திரியில் மேலும் பதிப்புகள் இட முடியவில்லை. சரி அந்த திரியில் பிரச்சனை என்று புதிய திரியை துவக்கினால் அதிலும் எத்தனை பத்திகளை ஒட்டினாலும் வெற்று பதிப்பாகவே வருகிறது.

ஓவியா
13-11-2006, 03:37 PM
எனக்கும் கடந்த மூன்று தினங்களாக இந்த பிரச்சனை இருக்கிறது.

இன்றும் இதே பிரச்சனை இருக்கு....

சுபன்
14-11-2006, 08:54 PM
includes டிரக்டரி இல் உள்ள vba_cmps_include_bottom.php எனும் பைலில்
240 மற்றும் 241 வரிகளில் கோளாறு இருப்பதாய் சொல்கிறது!! ;)
நான் நினைக்கிறேன் அது முகப்பு பக்கம் சம்பந்தபட்ட பைலாக இருக்கும் என்று அதான் மன்றத்தினுள் நுழைந்ததும் தெரியவில்லை!! :rolleyes:

pradeepkt
15-11-2006, 03:50 AM
www.tamilmantram.com/vb (http://www.tamilmantram.com/vb)
மேற்கண்ட பக்கத்திலுமா பிரச்சினை வருகிறது?

ஓவியா
15-11-2006, 04:51 PM
www.tamilmantram.com/vb (http://www.tamilmantram.com/vb)
மேற்கண்ட பக்கத்திலுமா பிரச்சினை வருகிறது?

/vb

இருந்தால் பிரச்சினை இல்லை

இளசு
15-11-2006, 05:03 PM
என்னால் கறுப்பு வரலாறு கதையின் திரியில் மேலும் பதிப்புகள் இட முடியவில்லை. சரி அந்த திரியில் பிரச்சனை என்று புதிய திரியை துவக்கினால் அதிலும் எத்தனை பத்திகளை ஒட்டினாலும் வெற்று பதிப்பாகவே வருகிறது.

அன்பு மோகன்,
இன்னும் இந்த பிரச்சினை இருக்கிறதா?

leomohan
15-11-2006, 05:53 PM
அன்பு மோகன்,
இன்னும் இந்த பிரச்சினை இருக்கிறதா?

ஆம் இளசு. கணினி மாற்றிப்பார்த்துவிட்டேன். உலாவி மாற்றி பார்த்துவிட்டேனே.

franklinraja
17-11-2006, 12:42 PM
இன்று எனக்கு ஒரு புதிய Error வந்தது...

"There is an error while connecting TamilMantram DB"
ஏதெனும் பராமரிப்புப் பணிகள் நடக்கிறதா..??? :confused:

அறிஞர்
17-11-2006, 12:50 PM
நான் முகப்பு பக்கத்தை பார்ப்பதில்லை. நேரிடையாக போரம் போவேன்.

ஆனால் இன்று முதல் பக்கத்தை பார்த்தால் எனக்கும் தங்களை போன்றே... தெரிகிறது. நிர்வாகியிடம் தெரிவிக்கிறேன்.

அறிஞர்
17-11-2006, 12:50 PM
இன்று எனக்கு ஒரு புதிய Error வந்தது...

"There is an error while connecting TamilMantram DB"
ஏதெனும் பராமரிப்புப் பணிகள் நடக்கிறதா..??? :confused: சில வேலைகளை நிர்வாகி செய்கிறார்... விரைவில் சரியாகும்.

ஓவியா
17-11-2006, 01:32 PM
வணக்கம்

இன்று என்னால் தனிமடல் அனுப்ப முடியவில்லை.....

அனுப்பிய மடலை (சென்ட்) காணவும் முடியவில்லை....

இராசகுமாரன்
20-11-2006, 12:41 PM
நண்பர்களே.. தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் மறைந்திருக்குமென்று நம்புகிறேன்.

இல்லையேல், ஒரு முறை Cookies, Cache, Temp கோப்புகளை சுத்தம் செய்து விட்டு, கணணியை மீண்டும் முடுக்கி விட்டு சோதித்து பார்க்கவும்.

அறிஞர்
20-11-2006, 01:20 PM
இப்பொழுது சரியாகிவிட்டது.

உடனடியாக பதில் கொடுக்க quick reply விண்டோ தெரிவதில்லையே. அதற்கு என்ன செய்யவேண்டும்.