PDA

View Full Version : அறிமுகம்



rama
08-11-2006, 05:28 AM
:D வணக்கம். நான் இப்பகுதிக்குப் புதியவன். மனிதர்களின் சிந்தனைகளை அறிவதில் படித்துச் சுவைப்பதில் தனி ஆர்வம். இயன்றால், கருத்துக்களையும் கூறுகிறேன். இம்மன்றத்தில் தாமதமாக இணைவதில் மிக மிக வருத்தம். விடைப்பெறுகிறேன்.

அன்புடன்,
நண்பன் இராமன்.
என்றும் அன்போடு வாழ்க!
அன்பால் இயலாதது எதுவும் கிடையாது:)

Mano.G.
08-11-2006, 05:32 AM
வாங்க ராமா.
உங்களை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
அன்புக்கு கட்டுப்படாதோர் இங்கு இல்லை
இங்கு உங்களுக்கு அன்போடு
தமிழும் , அதற்கும் அப்பால் பாசமுள்ள
உறவுகளும் கிடைக்கும்.


மனோ.ஜி

meera
08-11-2006, 05:42 AM
வாங்க ராமன்,


உங்களை வரவேற்ப்பதே மகிழ்ச்சி.மன்றத்தில் உங்கள் எழுத்தோவியங்கள் மலர வாழ்த்துகள்.

franklinraja
08-11-2006, 06:52 AM
வருக ராமா...

(முதலில் ரமா என்று நினைத்துவிட்டேன்..! ஹி.. ஹி.. ஹி..)

தங்களின் எழுத்தவதாரங்களைக் காண ஆவலாய் உள்ளோம்..!

அறிஞர்
08-11-2006, 02:34 PM
வாருங்கள் இராமன்.. தங்கள் வரவு... அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும்.. தொடர்ந்து.. பதிவுகளை கொடுங்கள்

இனியவன்
08-11-2006, 03:51 PM
இராமனுக்கு நல்வரவு.

leomohan
08-11-2006, 04:07 PM
வாருங்கள் ராமன். நல்வரவு. வந்து தமிழை சுவையுங்கள். உங்கள் படைப்புகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

mgandhi
08-11-2006, 05:30 PM
வாருங்கள் ராமன்.உங்கள் வரவு நல்வரவு...............ஆகுக.

ஓவியா
08-11-2006, 06:02 PM
இம்மன்றத்தில் தாமதமாக இணைவதில் மிக மிக வருத்தம்

வருத்தம் வேண்டாம்.....
சிஷ்யன் தயாரானால்..............குரு தோன்றுவார்
அந்த வில்...பறவை...குறி.. கதை தான்....:D

வணக்கம் இராமன்.

இருகரம் கூப்பி வருக வருக
தங்களின் வரவு நல்வரவாகுக

உங்கள் எழுத்தோவியங்கள் மலர வாழ்த்துகள். (நன்றி:மீரா)

pradeepkt
09-11-2006, 03:59 AM
ராமனுக்கு வரவேற்புகள்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது தயங்காது இடுங்கள்.