PDA

View Full Version : உங்களுக்கு வேண்டாம்



mgandhi
07-11-2006, 05:25 PM
நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
இன்று
என் மனைவியாய் இருப்பவள்
நேற்று
வேறு ஒருவனுக்கு காதலி

பென்ஸ்
08-11-2006, 09:04 AM
மாற்றம் ஒன்றே நிலையாய்....

ஒரு வரி கூட சேக்கலாமா

நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
நாளை
வேறு ஒருத்தனுக்கு தாயாய்....

குறிப்பு வேறு ஒருத்தனுக்கு விளக்கம் கேக்க கூடாது...

franklinraja
08-11-2006, 09:58 AM
நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
இன்று
என் மனைவியாய் இருப்பவள்
நேற்று
வேறு ஒருவனுக்கு காதலி

இத மாத்தவே முடியாதா...?! :rolleyes:

பென்ஸ்
08-11-2006, 10:16 AM
மாற்றலாம்....
பேரபிள்ளை வரை கண்ட ஒரு பாட்டியை நீங்கள் காதலிக்க வேண்டும்...

gragavan
08-11-2006, 10:39 AM
ஒரு பொண்ணு கவித எழுதுசாம்

நேற்று என் காதலன்
இன்று ஒருத்தியின் கணவன்
இன்று என் கணவன்
நேற்று ஒருத்தியின் காதலன்

எல்லாம் சரிதான். இருக்குறத வெச்சி நல்லபடியா பெழைச்சிக்கிறதுதான் நல்லது.

franklinraja
08-11-2006, 10:56 AM
பாட்டிக்கு ஒரு தாத்தா வராமாட்டார்னு என்ன நிச்சயம்..?! ;)

குறுக்க ஆள் வரனும்னா யார்னாலும் வந்து நிப்பாங்க..!! :D

பென்ஸ்
08-11-2006, 11:25 AM
பரவாயில்லை நீங்க...
விரல் நோகாம நொங்கு சாப்பிட நினைக்கிறிங்க... நல்லாயிருக்காதப்பு...

leomohan
08-11-2006, 12:51 PM
நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
இன்று
என் மனைவியாய் இருப்பவள்
நேற்று
வேறு ஒருவனுக்கு காதலி

கொளுத்திட்டீங்க போங்க. நீங்களும் தான் ராகவன். அது சரி எப்பவுமே ஜென்டர் சேன்ஜ் பண்ணிகிட்டு இருக்கீங்களே. நீங்க என்ன டாக்டார :)

அறிஞர்
08-11-2006, 01:36 PM
கிடைக்கிறதை வைத்து...
சந்தோசபடுவது தான் வாழ்க்கை........:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
08-11-2006, 05:12 PM
மாற்றம் ஒன்றே நிலையாய்....

ஒரு வரி கூட சேக்கலாமா

நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
நாளை
வேறு ஒருத்தனுக்கு தாயாய்....
குறிப்பு வேறு ஒருத்தனுக்கு விளக்கம் கேக்க கூடாது...

பெஞ்சு
பெண்ணின் பெருமையை பாடியதற்க்கு
நன்றி மக்கா...

பென்ஸ்
09-11-2006, 06:32 AM
ஓவி...
இதை நீ வேறு இடத்தி சொல்லி இருந்தால் நன்றக இருக்கும்...
காந்தியின் கவிதையை வாசித்துவிட்டு உன் பதிலை பாக்கும் போது... எதோ பல்லை குத்தி....... என்பது போல

ஓவியா
09-11-2006, 06:54 PM
மாற்றம் ஒன்றே நிலையாய்....

ஒரு வரி கூட சேக்கலாமா

நேற்று
என் காதலியாய் இருந்தவள்
இன்று
வேறு ஒருவனுக்கு மனைவி
நாளை
வேறு ஒருத்தனுக்கு தாயாய்.... .

பெஞ்சு
பெண்ணின் பெருமையை பாடியதற்க்கு
நன்றி மக்கா...



ஓவி...
இதை நீ வேறு இடத்தி சொல்லி இருந்தால் நன்றக இருக்கும்...
காந்தியின் கவிதையை வாசித்துவிட்டு உன் பதிலை பாக்கும் போது... எதோ பல்லை குத்தி....... என்பது போல


வணக்கம் பெஞ்சு....

நான்
நீங்கள் சேர்த்த அந்த கதலியாய் ..மனைவியாய்.....தாயாய்....வரிகளுக்கு தான்னே நன்றி சொன்னேன்.....


அந்த ஏளு நாட்கள் படம்தான் ஞாபகம் வருது...