PDA

View Full Version : தூக்கம் விற்ற காசுகள்..!



franklinraja
07-11-2006, 09:04 AM
http://www.geocities.com/franklinonnet/share/kavi.jpg

"படித்ததில் - பதிந்தவை"

meera
07-11-2006, 11:49 AM
நன்றி ராஜா,

நல்ல கவிதை.எனக்கும் பிடித்திருக்கிறது இந்த கவிதை.

அறிஞர்
07-11-2006, 12:57 PM
நல்ல கவிதை... இது போல் கவிதை இங்கு படித்தது போல் உள்ளது...
-----
பொதுவாக அடுத்தவர்களின் படைப்புக்களை இலக்கிய பகுதியில் படைப்போம். அதனால் இடம் மாற்றியுள்ளேன்.

franklinraja
07-11-2006, 01:09 PM
நல்ல கவிதை... இது போல் கவிதை இங்கு படித்தது போல் உள்ளது...
-----
பொதுவாக அடுத்தவர்களின் படைப்புக்களை இலக்கிய பகுதியில் படைப்போம். அதனால் இடம் மாற்றியுள்ளேன்.

நன்றி அறிஞரே...

இனி, ரசித்தவற்றை இப்பகுதியில் போடுகிறேன்..! ;)

ஓவியா
07-11-2006, 06:03 PM
அருமையான கவிதை...
துன்பத்தை ரசித்தேன்....

நன்றி : ரசிகவ் ஞானியர், துபாய்

நன்றி : பிரங்கலின்ராஜா

ஓவியன்
26-02-2007, 11:52 AM
கவிதை, வேற்று நாடுகளில் பிழைக்க வந்தவர்களின் நிலமையைத் தெட்டத் தெளிவாக விளக்கின்றது!.

என்னதான் நீங்கள் கூறிய துன்பங்கள் எல்லாம் உண்மையானாலும், ந்ம்மை நம்பி நம் சொந்த நாட்டிலே நம் உறவுகள் இருக்கின்றார்களே, அவர்களுக்கு நம்மால் உதவ முடிகிறதே என்பதில் கிடைக்கும் சுகம் அள்ப்பெரியது அல்லவா?