View Full Version : வணக்கம்
iniya
06-11-2006, 07:03 PM
வணக்கம் எல்லோருக்கும்
நான் இனிமையாக பேசும் இனியவள் வந்து இருக்கிறேன் என்னையும் வரவேற்பீர்களா?
நன்றி
அன்புடன்
இனியவள்
ஓவியா
06-11-2006, 07:19 PM
அட உங்களை வரவேற்காம எங்களுக்கு வேற என்னா வேலையுண்டு..
வாங்க வாங்க வாங்க வாங்க....:D .....வாங்க ..வாங்க...வாங்க
வாங்க வாங்க வாங்க வாங்க.....:D ....வாங்க ..வாங்க...வாங்க
வாங்க வாங்க வாங்க வாங்க.....:D ....வாங்க ..வாங்க...வாங்க
(மூச்சுவாங்குது போதும்னு நினைகின்றேன்.:D :D ..)
அன்பான இனியவளுக்கு வணக்கம்
இரு கரம் கூப்பி
வருக வருக..........
எங்களுடன் இணைந்து
தமிழ்த்தாய்க்கு சேவையை சமர்ப்பிக்கவும்
தங்களின் வரவு எங்களின் மகிழ்ச்சியே
Mano.G.
06-11-2006, 10:14 PM
உங்களை தமிழ்மன்றம் அன்புடன் வரவேற்கிரது,
மன்றத்தை உலா வந்து படைப்புக்களை
படித்து அறிந்து , உங்களது படைப்புக்களையும்
எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
"இனியவளே"
மனோ.ஜி
அறிஞர்
06-11-2006, 10:35 PM
வாருங்கள் அன்பரே... தங்கள் வரவு.. நல்வரவாகட்டும்.
pradeepkt
07-11-2006, 05:36 AM
வணக்கம், வரவேற்புகள்...
meera
07-11-2006, 06:01 AM
இனியவள் இனிமையான பெயர்.
உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள் உங்கள் தொண்டை.
காத்திருக்கிறோம் உங்கள் படைப்புக்காக.
franklinraja
07-11-2006, 08:28 AM
வணக்கம் இனியவளே...
வருக.. வருக...
தங்கள் எழுத்தோவியங்களை அள்ளித் தருக..!
இனியவளின் வருகையால்
மன்றத்தில் இனிமை பரவட்டும்..!
iniya
07-11-2006, 04:29 PM
அடடா இவ்வளவு வரவேற்பா??? நன்றி நன்றி நன்றி நன்றி போதுமா? ;)
ஐயோ எதை படிக்க எதை விட என்றும் தெரியலை. நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கு அது முடிய வந்து எல்லாப் பகுதிலயும் ஒரு கலக்கு கலக்குறன். நண்பர்களே
அடடா இவ்வளவு வரவேற்பா??? நன்றி நன்றி நன்றி நன்றி போதுமா? ;)
ஐயோ எதை படிக்க எதை விட என்றும் தெரியலை. நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கு அது முடிய வந்து எல்லாப் பகுதிலயும் ஒரு கலக்கு கலக்குறன். நண்பர்களே
தேர்வு முடிந்திருக்கணுமே....:rolleyes:
வரவேற்புகள் இனியவள் அவர்களுக்கு..
iniya
26-12-2006, 08:25 PM
ஆமாம் இளசு.
வந்தாச்சு நீங்கள் எல்லோரும் நலமா??
பரஞ்சோதி
27-12-2006, 04:47 AM
புதியவர் இனியவர் அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆக்கங்களை அள்ளி கொடுங்க.
வாருங்கள் அன்பரே!!
உங்கள் வரவால் மன்றம் மேலும் சிறப்படையட்டும்...
sarcharan
28-12-2006, 05:46 AM
இனியவள்,
உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.தொடருங்கள் உங்கள் படைப்புகளை அள்ளி கொடுங்க.
franklinraja
29-12-2006, 09:22 AM
வருக வருக...
தங்களின் இனிய படைப்புகளைத்
தருக தருக...
புத்தாண்டு வாழ்த்துக்கள்..! :)
வாங்க இனியவளே!!! (அவர்)
தாருங்கள் நல்ல படைப்புகளும் விமர்சனங்களும்..
தங்கள் அன்பு சகோதரன்
ஆதவா
vckannan
31-12-2006, 09:23 AM
இனிக்கறவங்கள யாராவது வரவேற்காம இருப்பாங்களா
இனியவள்,
வாங்க வாங்க
ஷீ-நிசி
31-12-2006, 09:45 AM
இனியவளே...
இம்மன்றத்தின் புதியவளே..
வருக! வருக!! வருக!!!
மன்மதன்
31-12-2006, 04:33 PM
இனியவளை இனிமையாக வரவேற்கிறேன். நிறைய பதிவுகள் தாருங்கள்..