PDA

View Full Version : அன்புள்ளம் கொண்டோரே..!

ராஜா
04-11-2006, 03:42 PM
என் பெயர் ராஜா. பிறந்த இடம் மன்னார்குடி. இருக்கும் இடம் திருச்சி.
என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.வணக்கம்.

தாமரை
04-11-2006, 03:48 PM
என் பெயர் ராஜா. பிறந்த இடம் மன்னார்குடி. இருக்கும் இடம் திருச்சி.
என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.வணக்கம்.

மன்னார்குடியா:confused: :confused: :confused: :confused: :confused:

வாங்க

தாமரை
04-11-2006, 03:51 PM
என் பெயர் ராஜா. பிறந்த இடம் மன்னார்குடி. இருக்கும் இடம் திருச்சி.
என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.வணக்கம்.

மன்னார்குடியா:confused: :confused: :confused: :confused: :confused:

வாங்க வாங்க

pradeepkt
06-11-2006, 04:13 AM
வணக்கம் ராஜா. திருச்சியில் எங்கே இருக்கிறீர்கள்???
நானும் என் வாழ்நாளில் முக்கியப் பகுதியைத் திருச்சியில் கழித்திருக்கிறேன். வரவேற்புகள்.

இனியவன்
06-11-2006, 04:32 AM
மன்னார்குடிக்காரருக்கு வரவேற்பு.....

மன்மதன்
06-11-2006, 08:48 AM
ராஜாவை அன்புடன் வரவேற்கிறேன். மன்னார்குடி என்றதும் ஏன் செல்வன் பம்முராரு.... ?? :D

மதி
06-11-2006, 09:48 AM
வரவேற்புகள் ராஜா...!

அறிஞர்
06-11-2006, 01:51 PM
மன்னார்குடி மைந்தரை மன்றத்தில் காண்பதில் மகிழ்ச்சி....

வாருங்கள்... தொடர்ந்து கருத்துக்களை, படைப்புக்களை கொடுங்கள்

ஓவியா
06-11-2006, 04:38 PM
வணக்கம் ராஜா அண்ணா

தமிழ்மன்றத்திர்க்கு வருக வருக.
உங்கள் வரவு நல்வரவாகுக
எங்களுடன் இணைந்து கலக்கவும்

மன்னார்குடியில் என்ன விஷேசம் உண்டு...

தங்கை
ஓவியா

பரஞ்சோதி
06-11-2006, 04:42 PM
மன்னை ராஜாவுக்கு என் அன்பான வரவேற்புகள்.

ஆரம்பமே அசத்தலாக தொடங்கியிருக்கீங்க, சாம்பியன் கோப்பையில் கெயில் அடித்த மாதிரி அடித்து ஆடுங்க.

ராஜா
06-11-2006, 05:17 PM
அனைவருக்கும் நன்றி. பரமருக்கு பணிவான வணக்கங்கள்!

ராஜா
06-11-2006, 05:20 PM
வணக்கம் ராஜா. திருச்சியில் எங்கே இருக்கிறீர்கள்???
நானும் என் வாழ்நாளில் முக்கியப் பகுதியைத் திருச்சியில் கழித்திருக்கிறேன். வரவேற்புகள்.

திருச்சியில் பொன்னகரில் (வி.வி.வி. தியேட்டர்) இருக்கிறேன்.

வரவேற்புக்கு நன்றி ப்ரதீப்.

ராஜா
06-11-2006, 05:28 PM
வணக்கம் ராஜா அண்ணா

தமிழ்மன்றத்திர்க்கு வருக வருக.
உங்கள் வரவு நல்வரவாகுக
எங்களுடன் இணைந்து கலக்கவும்

மன்னார்குடியில் என்ன விஷேசம் உண்டு...

தங்கை
ஓவியா

மன்னார்குடியில் 7 வேலி பரப்பளவில் பெரிய குளமும், அதே பரப்பில் கோவிலும் உண்டு.
ஒரு காலத்தில் 108 அக்ரஹாரங்களும், 108 தீர்த்தங்களும் இருந்தனவாம்.

நூற்றாண்டு கண்ட நகராட்சி இது.

படி தாண்டா பத்தினி என்று அழைக்கப்படும் செங்கமலத்தாயார் உடனுறையும் ராஜகோபால சுவாமி அருள் புரியும் பவித்திரமான தலம்.

விரைவில் எங்கள் மண்ணின் மாண்பு பற்றி ஒரு படைப்பு தருகிறேன்.

ஓவியா
06-11-2006, 05:48 PM
ஒரு காலத்தில் 108 அக்ரஹாரங்களும், 108 தீர்த்தங்களும் இருந்தனவாம்.

அப்படியா அண்ணா

(அடேங்கப்பா.....அசந்துட்டேன்)

சரி,
நேரம் இருக்கும் பொழுது
உங்க மண்ணின் காவியத்தை தாங்க

pradeepkt
07-11-2006, 05:05 AM
திருச்சியில் பொன்னகரில் (வி.வி.வி. தியேட்டர்) இருக்கிறேன்.

வரவேற்புக்கு நன்றி ப்ரதீப்.
பொன்னகர் பக்கத்துல தீரன் நகர்லதான் எங்க சித்தி இருக்காங்க... அதனால அடுத்த தடவை திருச்சி விசிட்டப்ப கண்டிப்பாச் சந்திச்சிருவம்...

ஆமா, எனக்குத் தியேட்டர்களை வச்சு அடையாளம் சொன்னாத்தான் புரியும்னு யார் சொன்னது??? B)

meera
07-11-2006, 06:05 AM
வருக ராஜா.

உங்களை தமிழ் மன்றத்தில் வரவேற்ப்பது மிக்க மகிழ்ச்சி.

தாமதமான வரவேற்ப்பிற்கு மன்னிக்க.

மதி
07-11-2006, 07:03 AM
வாங்க ராஜா..வாங்க..
நானும் திருச்சிக்காரன் தான்.

franklinraja
07-11-2006, 11:27 AM
என் பெயர் ராஜா. பிறந்த இடம் மன்னார்குடி. இருக்கும் இடம் திருச்சி.
என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.வணக்கம்.

மன்னை ராஜாவை - வரவேற்பது
"அறந்தை" ராஜா..!

மண்ணின் மைந்தரே வருக வருக..!