PDA

View Full Version : ரோஜாக்களே பூக்காதீர்கள்



guna
04-11-2006, 03:52 AM
விடியல் சொல்ல
வந்தவர்களுக்கு
பரிசுகளாய்- இருட்டுகள்
சந்தனம் ஏந்தி
புறப்பட்டவர்களுக்கு
சகதி நீரே- காணிக்கை

செல்லரித்தாலும் செதுக்கப்பட
மறுக்கும்- மரங்கள்
துடுப்புகளை தள்ளி
வைக்கும்- தள்ளாத படகுகள்

நிலவை தொலைத்து
விட -வானம்
சம்மதம்
சொல்லும் காலம் இது
பகல் திருடர்களுக்கு
மத்தியில் - பகலவனும்
பார்த்துத்தான்
வர வேண்டியிருக்கிறது

ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.



குணா

meera
04-11-2006, 04:00 AM
விடியல் சொல்ல
வந்தவர்களுக்கு
பரிசுகளாய்- இருட்டுகள்
சந்தனம் ஏந்தி
புறப்பட்டவர்களுக்கு
சகதி நீரே- காணிக்கை

செல்லரித்தாலும் செதுக்கப்பட
மறுக்கும்- மரங்கள்
துடுப்புகளை தள்ளி
வைக்கும்- தள்ளாத படகுகள்

நிலவை தொலைத்து
விட -வானம்
சம்மதம்
சொல்லும் காலம் இது
பகல் திருடர்களுக்கு
மத்தியில் - பகலவனும்
பார்த்துத்தான்
வர வேண்டியிருக்கிறது

ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.



குணா


குணா, உங்க கவிதை வந்து ரொம்ப நாள் ஆயிருச்சு.

மீண்டும் பதித்த குணாவுக்கு வாழ்த்துகள்.


ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.

இந்த வரி நல்லா இருக்கு.

Mano.G.
04-11-2006, 05:24 AM
நல்ல கவிதை குணா
இப்பொழுது எதையும் நம்பி
எதிலும் இறங்க முடியவில்லை
நம்மை நாமையே நம்பும் காலமும் மாறுமோ


மனோ.ஜி

leomohan
04-11-2006, 05:26 AM
விடியல் சொல்ல
வந்தவர்களுக்கு
பரிசுகளாய்- இருட்டுகள்
சந்தனம் ஏந்தி
புறப்பட்டவர்களுக்கு
சகதி நீரே- காணிக்கை

செல்லரித்தாலும் செதுக்கப்பட
மறுக்கும்- மரங்கள்
துடுப்புகளை தள்ளி
வைக்கும்- தள்ளாத படகுகள்

நிலவை தொலைத்து
விட -வானம்
சம்மதம்
சொல்லும் காலம் இது
பகல் திருடர்களுக்கு
மத்தியில் - பகலவனும்
பார்த்துத்தான்
வர வேண்டியிருக்கிறது

ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.



குணா

அருமை குணா. பாராட்ட வார்தைதள் இல்லை. ஒரு சிறிய திருத்தம்.

முனண மழுங்கிய - முட்களை - முட்கள் அதவாது முள் என்றா எழுத நினைத்தீர்கள்.

அல்லது

முனண மழுங்கிய மொட்டுக்கள் - என்று எழுது நினைத்தீர்களா.

guna
04-11-2006, 06:53 AM
குணா, உங்க கவிதை வந்து ரொம்ப நாள் ஆயிருச்சு.

மீண்டும் பதித்த குணாவுக்கு வாழ்த்துகள்.


ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.

இந்த வரி நல்லா இருக்கு.

நன்றி மீரா

மீரா, உங்கள் அளவுக்கும், மன்ற நன்பர்கள் அளவுக்கும் எலுத்து திறமை குணாக்கு கிடையாது, இப்போ தான் மெது மெதுவா பழகிட்டு இருக்கேன் உங்கள் அனைவரிடமும் இருந்து..

அதனால , இப்படி எப்போவாவது பதிவாகும் குணாவின் படைபுகளை மன்ற நன்பர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பது குணாவின் தாழ்மையான எதிர்பார்ப்பு..

குணா

guna
04-11-2006, 07:00 AM
நல்ல கவிதை குணா
இப்பொழுது எதையும் நம்பி
எதிலும் இறங்க முடியவில்லை
நம்மை நாமையே நம்பும் காலமும் மாறுமோ


மனோ.ஜி

ஆம் அண்ணா, குணாவின் பதிப்பின் கருத்தும் இதுவே..
ஆனால் உங்களின் கேள்விக்குறி, குணாவின் முற்றுப்புள்ளி..

நம்மை நாமையே நம்பும் காலமும் மாறுமோ?
குணாவை பொருத்த வரை,
நம்மை நாம் நம்பிய காலமும் மாறிவிட்டது.

guna
04-11-2006, 07:12 AM
அருமை குணா. பாராட்ட வார்தைதள் இல்லை. ஒரு சிறிய திருத்தம்.

முனண மழுங்கிய - முட்களை - முட்கள் அதவாது முள் என்றா எழுத நினைத்தீர்கள்.

அல்லது

முனண மழுங்கிய மொட்டுக்கள் - என்று எழுது நினைத்தீர்களா.

நன்றி மோகன்..

குணா எதை நினைத்தேனோ அதைத்தான் எழுதினேன்..
மொட்டுக்கள் முனை மழுங்கி தானே இருக்கும், ஆனால் முட்கள் தான் பார்பதற்கு கூர்மையாக காட்சி தரும், அருகாமையில் பார்கும் பொழுதுதான் மழுங்கி இருப்பதே தெரிய வரும்.இது குணாவின் அறிவின்படி....

உங்கள் வரிகளும் பொருந்தக்கூடியதே..
கருதுக்கு நன்றிகள் மோகன்..

குணா

leomohan
04-11-2006, 07:14 AM
நன்றி மோகன்..

குணா எதை நினைத்தேனோ அதைத்தான் எழுதினேன்..
மொட்டுக்கள் முனை மழுங்கி தானே இருக்கும், ஆனால் முட்கள் தான் பார்பதற்கு கூர்மையாக காட்சி தரும், அருகாமையில் பார்கும் பொழுதுதான் மழுங்கி இருப்பதே தெரிய வரும்.இது குணாவின் அறிவின்படி....

உங்கள் வரிகளும் பொருந்தக்கூடியதே..
கருதுக்கு நன்றிகள் மோகன்..

குணா

அப்ப சரிதான் குணா. எழுத்துப் பணி தொடரட்டும். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

Pennmai
04-11-2006, 09:02 AM
ரசித கவிதை...

காவிரி தாயெ உன் இடம் இருந்து நிர் வரும் என்ரு நினைதால்
கன்னிர் அலாவ வருகிரது

ஓவியா
04-11-2006, 02:00 PM
ரோஜாக்களே
முணை மழுங்கிய -முட்களை
நம்பி
பூத்து விடாதீர்கள்.

ரசித்தேன்....
அழகாக வரிகள்

பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள் குணா...

யரைத்தான் நம்புவதோ பாட்டுதான் ஞாபகம் வந்தது....:D :D

guna
06-11-2006, 03:19 AM
நன்றி ஓவியா..
நன்றி பெண்மை..

குணா

பென்ஸ்
08-11-2006, 11:49 AM
குனாவிற்க்கு பதில் எழுதும் போது எனோ என்னுடைய எழுத்துகள் அப்படியோ அழிந்துவிடுகின்றன.... இன்ட்க்க முறையும் பெரிய விமர்சணம் எழுதிவிட்டு பார்த்தாள்... எழுதியதை காணோம்

குணா உங்கள் வரிகளை இதற்க்கு முன் எங்கோ வாசித்த ஒரு உணர்வு... (கருவையோ, எழுத்துகளையோ சொல்லவில்லை)... இதே போண்ற வடிவத்தையும், அழுத்தத்தையும் எங்கோ அனுபவித்த ஒரு உணர்வு... ஒருவேளை டேஜா வூ வாக இருக்கலாம்...

கவிதை.... நன்று ஆனாலும்...

முட்களை நம்பி பூக்கும் கோழை பூக்கள் என்
வீர காதலிக்கு வேண்டாமே...

ஓவியா
08-11-2006, 06:09 PM
முட்களை நம்பி பூக்கும் கோழை பூக்கள் என்
வீர காதலிக்கு வேண்டாமே...


இப்பதான்யா நீங்க
சரியான கவிராயர்....

அசத்துரீங்க பெஞ்சு..............

காதலில் தோள்வியுற்றிருக்கலாம்,
தூக்கியேரிந்த காதலியையும், காதலயையும்
கையில் ஏந்தும் காதலனாய்....
உங்க காதல் தோற்க்கவில்லை...

பென்ஸ்
09-11-2006, 06:35 AM
அட பாவி..

எப்ப சொன்னேன்....
கவிதைதானே எழுதினேன்.. அதை வச்சு
முடிவே பண்ணிட்டிங்களா????

மதி
09-11-2006, 07:13 AM
அட பாவி..

எப்ப சொன்னேன்....
கவிதைதானே எழுதினேன்.. அதை வச்சு
முடிவே பண்ணிட்டிங்களா????
சில விஷயங்கள சொல்லித் தான் தெரிஞ்சுக்கணும்கறது இல்ல...
ஒன்னு மட்டும் புரியல..இப்ப உங்களுக்குத் தேவை எங்களோட வாழ்த்தா அனுதாபங்களா..?

ஓவியா
09-11-2006, 06:21 PM
:eek:
அட பாவி..

எப்ப சொன்னேன்....
கவிதைதானே எழுதினேன்.. அதை வச்சு
முடிவே பண்ணிட்டிங்களா????


காதலில் தோள்வியுற்றிருக்கலாம்,
தூக்கியேரிந்த காதலியையும், காதலயையும்
கையில் ஏந்தும் காதலனாய்....
உங்க காதல் தோற்க்கவில்லை............அப்படீனு தானே சொன்னேன்............:eek: :eek: :eek:


நீங்கள்
காதலில் தோள்வியுற்றிருக்கலாம்,
தூக்கியேரிந்த காதலியையும், காதலயையும்
கையில் ஏந்தும் காதலனாய்....
உங்க காதல் தோற்க்கவில்லை பெஞ்சு..........அப்படீனு சொல்லவில்லையே.........:D :D :D

பென்ஸ்
09-11-2006, 06:30 PM
பரவாயில்லை....
தாமரைகிட்ட இருந்து நிறைய படிச்சிருக்க....

ஓவியா
09-11-2006, 07:40 PM
பரவாயில்லை....
தாமரைகிட்ட இருந்து நிறைய படிச்சிருக்க....



பாசமலர்.....ssssssss.....:D