PDA

View Full Version : அறிவியல் முன்னேற்றம் - ஹைக்கூ...

franklinraja
03-11-2006, 11:26 AM
குப்பை பொறுக்கும்
சிறுமியின் கையில்
காம்பாக்ட் டிஸ்க்..!

ஓவியா
03-11-2006, 02:52 PM
முதலில்
கவிதை எழுதியதற்க்கு ஒரு பாரட்டுக்கள்

மன்னிக்கனும் நண்பா,
எனக்கு கவிதையின் கரு புரியவில்லை, .......... விளங்கவில்லை
சிரமம் பாராது கொஞ்சம் விளக்கினால் நலம்.

நன்றி
தாழ்மையுடன்
ஓவியா

pradeepkt
06-11-2006, 03:58 AM
நாம் காணும் அறிவியல் முன்னேற்றங்கள் ஒரு சாராரை முன்னேற்றினாலும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப் படாத வரையில் எந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றியும் நாம் பெருமை கொள்ள வழியில்லை.

இதைத்தான் பிராங்கிளினின் கவிதை சுட்டிக் காட்டுகிறது.

இனியவன்
06-11-2006, 04:36 AM
முதலில்
கவிதை எழுதியதற்க்கு ஒரு பாரட்டுக்கள்

மன்னிக்கனும் நண்பா,
எனக்கு கவிதையின் கரு புரியவில்லை, .......... விளங்கவில்லை
சிரமம் பாராது கொஞ்சம் விளக்கினால் நலம்.

நன்றி
தாழ்மையுடன்
ஓவியா

என்னால கம்ப்யூட்டரைக் கனால கூட பாக்க முடியாதுன்னு
நெனைக்குற வறுமையோடு கூட்டணி வைச்ச சின்னச் சிட்டு
குப்பை பொறுக்குது. அந்த நேரம் பார்த்து அது கையில ஒரு டிஸ்க் மாட்டுனா எப்படி இருக்கும். அதைத்தான் அம்மணி ஃப்ராங்கா சொல்லியிருக்காரு நம்ம ஃப்ராங்ளின். இன்னாபா நான் சொல்றது சரிதானே...... :rolleyes:

franklinraja
06-11-2006, 08:02 AM
நாம் காணும் அறிவியல் முன்னேற்றங்கள் ஒரு சாராரை முன்னேற்றினாலும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப் படாத வரையில் எந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றியும் நாம் பெருமை கொள்ள வழியில்லை.

இதைத்தான் பிராங்கிளினின் கவிதை சுட்டிக் காட்டுகிறது.

மிக்க நன்றி ப்ரதீப்...

நான் சொல்ல வந்ததை, என்னை விட தெளிவாக சொல்லிவிட்டீர்கள்...!

franklinraja
06-11-2006, 08:06 AM
என்னால கம்ப்யூட்டரைக் கனால கூட பாக்க முடியாதுன்னு
நெனைக்குற வறுமையோடு கூட்டணி வைச்ச சின்னச் சிட்டு
குப்பை பொறுக்குது. அந்த நேரம் பார்த்து அது கையில ஒரு டிஸ்க் மாட்டுனா எப்படி இருக்கும். அதைத்தான் அம்மணி ஃப்ராங்கா சொல்லியிருக்காரு நம்ம ஃப்ராங்ளின். இன்னாபா நான் சொல்றது சரிதானே...... :rolleyes:

அருமையாக சொன்னீர்கள்...

மிக்க சரி இனியவன்..!

நீங்கள் Producer என்று கேள்விப்பட்டேன்... என்ன produce செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா..?

franklinraja
06-11-2006, 08:13 AM
முதலில்
கவிதை எழுதியதற்க்கு ஒரு பாரட்டுக்கள்

மன்னிக்கனும் நண்பா,
எனக்கு கவிதையின் கரு புரியவில்லை, .......... விளங்கவில்லை
சிரமம் பாராது கொஞ்சம் விளக்கினால் நலம்.

நன்றி
தாழ்மையுடன்
ஓவியா

இனியவனும், ப்ரதிப்பும் சொன்னதுதான் ஓவியா...

புரிந்துவிட்டதா...?

ஓவியா
06-11-2006, 06:05 PM
நாம் காணும் அறிவியல் முன்னேற்றங்கள் ஒரு சாராரை முன்னேற்றினாலும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப் படாத வரையில் எந்த அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றியும் நாம் பெருமை கொள்ள வழியில்லை.
.

என்னால கம்ப்யூட்டரைக் கனால கூட பாக்க முடியாதுன்னு
நெனைக்குற வறுமையோடு கூட்டணி வைச்ச சின்னச் சிட்டு
குப்பை பொறுக்குது. அந்த நேரம் பார்த்து அது கையில ஒரு டிஸ்க் மாட்டுனா எப்படி இருக்கும். அதைத்தான் அம்மணி ஃப்ராங்கா சொல்லியிருக்காரு நம்ம ஃப்ராங்ளின். இன்னாபா நான் சொல்றது சரிதானே...... :rolleyes:

நண்பர்களே அருமையான விளக்கம்
நன்றி பிரதீப்
நன்றி இனியவன்

மனிதனின் அடிப்படை வாழ்க்கை தேவையை பூர்த்திசெய்யாத
ஒரு முன்னேற்றம் உலகத்திர்க்கு எதற்க்கு!!!!!!!!!!

புரிந்தபின்
மனம் வாடுகின்றது.......வறுமையை நினைத்து

ஓவியா
06-11-2006, 06:06 PM
இனியவனும், ப்ரதிப்பும் சொன்னதுதான் ஓவியா...

புரிந்துவிட்டதா...?

ஆமாம்

தங்களின் கவிதைக்கு ஒரு பாராட்டுக்கள்

பென்ஸ்
08-11-2006, 10:37 AM
நியுயார்க் நகரத்தில், சுதந்திரதேவி சிலையை பார்க்க நின்ற வரைசையில் அதிக நேரம் நின்று போரடித்ததால் சுற்றி என்ன நடக்குது என்று பாக்கலாம்முன்னு கண்ணை ஒரு சுற்று சுற்றினேன்...
தலையில் கலர் அடித்து கொண்டு பாட்டு பாடி பிச்சை எடுக்கும் ஒரு கிழவன்
எல்லா நாட்டு இசையையும் தன் வயலின் வாசித்து பிச்சை எழுக்கும் கிழவன்...
என்று பலர் இருந்தாலும்
ஒரு இடத்தில் அமைதியாக இருந்த ஒரு பிச்க்சைகார கிழவன் மட்டும் என் கண்னுக்கு தெரிய அவனை கவணிக்க ஆரம்பித்தேன்...
இனியும் தின்ன முடியாது என்ரு மீதி பர்கரை ஒரு குழந்தை குப்பைதொட்டியில் விட்டேறிய , அதை போயி எழுத்தி இந்த ஆள் தின்ன ஆரம்பித்தான்... எல்லோரும் பார்க்கதான் செய்தார்கள், ஆனாள் எல்லோரும் அதை பார்த்து பழக்கபட்டது போல்...
எல்லா துறையிலும் வளர்ந்த நீங்கள் இந்த பிச்சை காரர்களை கவணிக்க எதாவது செய்ய கூடாத என்ற் என்று என் அக்காவிடம் கேட்டேன்....

"சட்டம் அனுமதிக்காது, இவர்களிடம் உனக்கு மறுவாழ்வு மையம் இருக்கிறது , அங்கு போனால் உங்களை நால்லா பாத்துகுவாங்க, சாப்பாடு கிடைக்கும் என்று மட்டுமே சொல்லலாம், கட்டி இழுத்து எல்லாம் போக முடியாது"... என்று...
சுத்தமான வீட்டின் மூலையில் இருக்கும் எலிக்கு அந்த வீடு பஞ்சம் தானே...
எல்லோரும் எப்போதும் சமமாயிருக்க முடியாது....
வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்... :-)

franklinraja
08-11-2006, 10:46 AM

அருமையான உதாரணம் பென்ஸ்..! நன்றி..!!

ஓவியா
08-11-2006, 05:53 PM
"சட்டம் அனுமதிக்காது, இவர்களிடம் உனக்கு மறுவாழ்வு மையம் இருக்கிறது , அங்கு போனால் உங்களை நால்லா பாத்துகுவாங்க, சாப்பாடு கிடைக்கும் என்று மட்டுமே சொல்லலாம், கட்டி இழுத்து எல்லாம் போக முடியாது"... என்று...
சுத்தமான வீட்டின் மூலையில் இருக்கும் எலிக்கு அந்த வீடு பஞ்சம் தானே...
எல்லோரும் எப்போதும் சமமாயிருக்க முடியாது....
வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்... :-)

ஆமாம் பெஞ்சு
இங்கேயும் அப்படிதான்....பிச்சையெடுப்பதில் பெரும்பாலோர்.....சொந்த நாட்டவர்களே

இதைபோல் நானும் கேம்ரேட்ஜி பல்கலைகலகத்திற்க்கு சுற்றுலா சென்(றேன்)றோம்.....
ஒரு சீன சாப்பாட்டு கடையில் ஒரு வேள்ளையனிடம் உரையாடினோம்,
அவன் அங்கே பிறந்து வளர்ந்தவனாம் ...
ஆனால் பத்தாம் வகுப்புவரைகூட பாள்ளிக்கூடம் சென்றதில்லையாம்....:eek: