PDA

View Full Version : ஏழைகளின் பசி



mgandhi
01-11-2006, 04:12 PM
காலை முதல் மாலைவரை-தினம்
கழனியில் உழைத்து-கூலியாய்
கால்படி அரிசிபெற்று அதை
குழந்தைகள் பசிதிர்க்க யென்னி
குடும்ப தலைவியிடம் கொடுத்து
கூழ் இட சொன்னேன்
அவளும் ஈரவிறகாள் தீமுட்டி
அடுப்பில் கலயம்வைத்து நீர்உற்றி
அரிசி இட்டு வேக வைத்தாள்
விளையாட சென்ற குழந்தைகள்-வந்நன
பசிதாங்காமள் சுற்றி சிற்றி வந்தன- அவள்
அவசரத்தில் அகப்பையால் கின்ட
கலயம் உடைந்து கூல் ழுவதும்
அடுப்பின் நெருப்பில் விழுந்தன
ஏழைகளின் பசி என்றுதான் தீருமோ?

ஓவியா
01-11-2006, 05:27 PM
அருமை,
நன்றி காந்தி

நீங்கள் சொல்வதுபோல்
உலகத்தில் முக்கால்வாசி மக்கள்,
இன்னும் பசி பிணியால் தான் வாழ்கின்றனர்

ஏழைகளின் பசி என்றுதான் தீருமோ?

http://www.rvschools.org/hfish/Hunger.jpg

mgandhi
01-11-2006, 06:15 PM
நல்ல படம் உதாரணத்திர்க்கு தந்ததிர்க்கு பாராட்டுக்கள்

meera
02-11-2006, 04:02 AM
நல்ல கவிதை காந்தி.வாழ்த்துகள்.

ஏங்குகிறோம் ஏசி காருக்கு அல்ல
எங்களின் பசி தீர்க்க வழியுண்டோ?என்று.
வேண்டுகிறோம் இறைவனிடம்
ஒருநாளைக்கு ஒருவேளை
உணவையாவது தந்துவிடு என்று.
இறைவா
படைப்பவனிடம் பாகுபாடு வரலாமா?
பங்களா வாசிகள் வாழும் நாட்டில்
பசியால் வாடும் நாங்களும் ஒருமூலையில்
ஏன் இந்த பாகுபாடு????
என்று மாறும் இந்த நிலை??

franklinraja
02-11-2006, 07:33 AM
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்...

- பாரதி

ஓவியா
02-11-2006, 04:42 PM
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்...

- பாரதி


சரி,
பாரதி சொன்னார் எற்றுகொள்கிறோம்

கவிதையையொட்டி
நீங்கள் என்ன சொல்லவாரிக????????????