PDA

View Full Version : தேவை



mgandhi
01-11-2006, 04:10 PM
தேவை

பயிருக்கு
உரம் தேவை
படிப்புக்கு
ஞாபகம் தேவை
மாணவனுக்கு
ஒழுக்கம் தேவை
மனதிற்க்கு
வலிமை தேவை
உணவுக்கு
உப்பு தேவை
அரசியலுக்கு
ட்கள் தேவை
சிரியருக்கு
அன்பு தேவை
மக்களுக்கு
பாசம் தேவை
நன்பனுக்கு
உண்மை தேவை
உடலுக்கு
தியானம் தேவை
இசைக்கு
தாளம் தேவை
கவிதைக்கு
பொய் தேவை
விஞ்ஞானத்திற்கு
உண்மை தேவை
பக்திக்கு
நம்பிக்கை தேவை
பணித்திறக்கு
எதுவும் தேவை இல்லை