PDA

View Full Version : எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...

franklinraja
01-11-2006, 09:39 AM
ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...

பெண்களின் பெயர்கள் (in English) மட்டும் ஏன் 99.9% a அல்லது i - லயே முடிகின்றன...?

மன்றத்து மகளிரே - வாருங்கள் இப்படி...
பதில் சொல்லுங்கள் எப்படி..?

ஓவியா, இதில் நீங்கள் தப்பிக்க முடியாது..!

leomohan
01-11-2006, 10:20 AM

என்ன ராஜா நீங்கள் பெண்களைப்பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்கிறீர்களா :D

meera
01-11-2006, 10:26 AM
அது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா?

leomohan
01-11-2006, 10:27 AM
அது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா?

அப்படி போடு அரிவாளை :)

franklinraja
01-11-2006, 10:44 AM
அது சரி ராஜா,உங்க பேர்ல கடைசி எழுத்து a முடிஞ்சிருக்கே அது ஏன்னு சொல்லவே இல்ல பாத்தீங்கலா?

ஆனா... மோகனோட பெயர் n-லயில முடியுது...

நான் பொதுவா பெண்களோட பெயர வச்சுக் கேட்டேன் மீரா... :D

எ.கா: meera, priya, jothi, veena, latha, malini...

franklinraja
01-11-2006, 10:47 AM
என்ன ராஜா நீங்கள் பெண்களைப்பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்கிறீர்களா :D

மோகன்... ஆராய்ச்சியெல்லாம் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல...

கொஞ்சம் GK-ய வளர்த்துக்கலாமேன்னு தான்... :D

meera
01-11-2006, 10:51 AM
ஆனா... மோகனோட பெயர் n-லயில முடியுது...

நான் பொதுவா பெண்களோட பெயர வச்சுக் கேட்டேன் மீரா... :D

எ.கா: meera, priya, jothi, veena, latha, malini...

ராஜா,

நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் எழுத்து தட்டுபாடாய் இருக்கும் கரீட்டாபா ஹி ஹி ஹி :D :D :D :D

franklinraja
01-11-2006, 11:18 AM
ராஜா,

நான் நினைக்கிறேன் ஆங்கிலத்தில் எழுத்து தட்டுபாடாய் இருக்கும் கரீட்டாபா ஹி ஹி ஹி :D :D :D :D

மீரா... எஸ்கேப்... :D :D :D

ஓவியா
01-11-2006, 06:55 PM
ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...

பெண்களின் பெயர்கள் (in English) மட்டும் ஏன் 99.9% a அல்லது i - லயே முடிகின்றன...?

மன்றத்து மகளிரே - வாருங்கள் இப்படி...
பதில் சொல்லுங்கள் எப்படி..?

ஓவியா, இதில் நீங்கள் தப்பிக்க முடியாது..!

:eek: :eek:
சரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...

தாய்மையடைடும் (ThAAi) வாய்ப்பு
இறைவனால் பெண்களுக்கு வழங்கபட்டிருப்பதும்....

ஒரு குழந்தையின் முதல் சொல்லே
அம்மா (AmmAA) என்று அழைப்பதால்...

மாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........

எழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....

என்று நினைக்கின்றேன்......

ஓவியா
01-11-2006, 06:57 PM
i' இல் எப்படி போட்டுவுடுறதுனு தெரியலையே சாமி....

பரஞ்சோதி
01-11-2006, 07:29 PM
ஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.

புள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.

ஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே!

அறிஞர்
01-11-2006, 08:05 PM
ஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.

புள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.

ஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே! நீங்க உங்க புத்திசாலித்தனத்தை காட்டுங்க... இல்லை புதல்வியிடம் கேட்டு சொல்லுங்க...

pradeepkt
02-11-2006, 08:28 AM
அப்படி போடு அரிவாளை :)
கொலை... கொலைக்குத் தூண்டுதல்... எதற்குத் தண்டனை அதிகம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கும் இதே யோசனை....

ஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் "இ"என்ற ஓசையோ அல்லது "ஆ" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை!!!

பென்ஸூ, உங்கள் அடுத்த தீஸிஸ் ரெடி. :rolleyes:

franklinraja
02-11-2006, 08:38 AM
:eek: :eek:
சரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...

தாய்மையடைடும் (ThAAi) வாய்ப்பு
இறைவனால் பெண்களுக்கு வழங்கபட்டிருப்பதும்....

ஒரு குழந்தையின் முதல் சொல்லே
அம்மா (AmmAA) என்று அழைப்பதால்...

மாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........

எழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....

என்று நினைக்கின்றேன்......

ஓவியா...

பரவாயில்ல... தப்பிக்காம சமாளிச்சிட்டிங்க...

பெண்மைக்கு நிகரா ஆண்மைன்னு இருக்கு -
ஆனா, தாய்மைக்கு நிகரா ஏதும் இல்ல, பார்த்திங்களா..?

ஓவியா
02-11-2006, 04:19 PM
i' இல் எப்படி போட்டுவுடுறதுனு தெரியலையே சாமி....

கண்டுபிடுத்துவிட்டேன்.......:eek: :eek: :eek: :eek:

i பொட்டுவைக்கும் ஒரே எழுத்துதென்பதால்....:D :D :D....
இயர்க்கையே எங்களுக்கு சீதனமாக கொடுத்துள்ளது...:D :D :D

franklinraja
03-11-2006, 06:17 AM
கண்டுபிடுத்துவிட்டேன்.......:eek: :eek: :eek: :eek:

i பொட்டுவைக்கும் ஒரே எழுத்துதென்பதால்....:D :D :D....
இயர்க்கையே எங்களுக்கு சீதனமாக கொடுத்துள்ளது...:D :D :D

ஓவியா...

j-க்கும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டுங்கிறத மறந்துட்டிங்க பார்த்திங்களா...? :confused:

எப்படி பிடிச்சேன்...! :D

பென்ஸ்
03-11-2006, 07:14 AM
ஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் "இ"என்ற ஓசையோ அல்லது "ஆ" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை!!!

பென்ஸூ, உங்கள் அடுத்த தீஸிஸ் ரெடி. :rolleyes:

லெச்சுமி.... அட இ இருக்கு... (நன்றி: சுவேதா) :D :D :D
ஆமா இதுல ஒரு தீசிஸ் பண்ணிதான் ஆகனும்....:rolleyes: :rolleyes: :D :D

மதி
03-11-2006, 07:17 AM
இன்னொரு தீஸிஸா...
கடவுளே...!

பென்ஸ்
03-11-2006, 07:18 AM
பிராங்...
பெண்கள் "நான்" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்
தலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)

தமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...

பென்ஸ்
03-11-2006, 07:21 AM
:eek: :eek:
சரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...

தாய்மையடைடும் (ThAAi) வாய்ப்பு
இறைவனால் பெண்களுக்கு வழங்கபட்டிருப்பதும்....

ஒரு குழந்தையின் முதல் சொல்லே
அம்மா (AmmAA) என்று அழைப்பதால்...

மாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........

எழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....

என்று நினைக்கின்றேன்......

அட கலக்குற ஓவியா...:rolleyes: :rolleyes:
என்ன மக்கா திடீர்ன்னு ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டே....:D :D :D

மதி
03-11-2006, 07:21 AM
ஐயா பென்ஸூ....
உம்ம நிலைமையை நெனச்சா....

franklinraja
03-11-2006, 08:37 AM
பிராங்...
பெண்கள் "நான்" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்
தலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)

தமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...

நம்மள வம்புல மாட்டிவிட்டுட்டிங்களே...

பெண்மக்களெல்லாம் சண்டைக்கு வரப்போராங்க...

crisho
03-11-2006, 10:29 AM
:eek: :eek:
சரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...

தாய்மையடைடும் (ThAAi) வாய்ப்பு
இறைவனால் பெண்களுக்கு வழங்கபட்டிருப்பதும்....

ஒரு குழந்தையின் முதல் சொல்லே
அம்மா (AmmAA) என்று அழைப்பதால்...

மாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........

எழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....

என்று நினைக்கின்றேன்......

வெளுத்து வாங்கீட்டிங்க போங்க....

அருமையான சிந்தனை! கண்டிப்பா அவோட் கொடுக்கணும்....;)

meera
03-11-2006, 10:37 AM
பிராங்...
பெண்கள் "நான்" (ஆங்கிலத்தில் => I ) முக்கியம் என்று நினைப்பதாலும்
தலைகால் புரியாம நடப்பதாலும் (A முதலில் வரும், ஆனா கடைசியில் தான் வருன்னு சொல்லுவாங்க)
தமிழன் பெண்கள் மனதை நல்லா புரிந்ததால் அவங்களுக்கு இந்த மாதிரி பெயரை வச்சிருப்பான்...

அட,வந்துட்டாங்கய்யா வம்பானந்தா

நாங்க சும்மா தான இருக்கோம் ஏன் இப்படி வம்புக்கு இழுக்கிய.:angry: :angry:

meera
03-11-2006, 10:43 AM
:eek: :eek:
சரி............. ஏதோ ஒரு (முயற்ச்சி) ஆராய்ச்சி செய்து பார்க்கின்றேன்...

தாய்மையடைடும் (ThAAi) வாய்ப்பு
இறைவனால் பெண்களுக்கு வழங்கபட்டிருப்பதும்....

ஒரு குழந்தையின் முதல் சொல்லே
அம்மா (AmmAA) என்று அழைப்பதால்...

மாதாதான் (MAAthAA) முதல் தெய்வமாக கருதபடுவதால்..........

எழுத்தின் அதிபதியான A எங்களுக்கு லாவாகமாக பொருந்துகின்றது.....

என்று நினைக்கின்றேன்......

ஓவியா, ஆராய்ச்சி பிரமாதம்.

உங்ககிட்ட நம்ம அறிஞர் அய்யா தோத்து போய்ட்டாரு போங்க.:D :D :D :D

ஓவியா
03-11-2006, 03:28 PM
ஆஹா, ஆஹா, சகோதரியின் பதில் கண்டு மனம் பரவசம் அடைகிறது.

புள்ள என்னமா புத்திச்சாலித்தனமாக பேசுது.

ஏலே, ஒடனே நம்ம புள்ளைக்கு புக்கர் அவார்ட் கொடுக்க சொல்லுங்களே!

நன்றி அண்ணா
ஆமாம் நீங்கள் எப்போ பத்தாயிரத்தாவது பதிவை பதிக்க போறீங்க...

ஓவியா
03-11-2006, 03:31 PM
கொலை... கொலைக்குத் தூண்டுதல்... எதற்குத் தண்டனை அதிகம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கும் இதே யோசனை....

ஆனால், தமிழனில்லையா... அதனால்... ஏன் தமிழ்ப் பெண்டிர் பெயர்கள் பெரும்பாலும் "இ"என்ற ஓசையோ அல்லது "ஆ" என்ற ஓசையோ கொண்டு முடிகின்றன என்று ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். ஆராய்ந்தேன். கண்கள் இருளும் வரை ஆராய்ந்தேன். அப்புறம் தூக்கம் வந்துவிட்டதால் தூங்கிவிட்டேன். ஒரு மண்ணும் புரியவில்லை!!!

:eek: :eek:

இப்பதான் தூங்கி விழித்தாச்சு அல்லவா....ஆராச்சியை தொடரவும்

ஓவியா
03-11-2006, 03:39 PM
ஓவியா...

பரவாயில்ல... தப்பிக்காம சமாளிச்சிட்டிங்க...

பெண்மைக்கு நிகரா ஆண்மைன்னு இருக்கு -
ஆனா, தாய்மைக்கு நிகரா ஏதும் இல்ல, பார்த்திங்களா..?

ஆமாம்
ஆனால் அதை பார்க்க முடியாது ...தாய்மையை உணரதான் முடியும்

ஓவியா
03-11-2006, 04:16 PM
ஓவியா...

j-க்கும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டுங்கிறத மறந்துட்டிங்க பார்த்திங்களா...? :confused:

எப்படி பிடிச்சேன்...! :D

யானைக்கே அடி சறுக்கும் ...

நான் சும்மா ஒரு சிரிய சீனிஎறும்புதானே....

மன்னிக்கவும்

பின் குறிப்பு
எறும்பு சறிக்கி விழுந்தால் தெரியுமா....:D

ஓவியா
03-11-2006, 04:24 PM
அட கலக்குற ஓவியா...:rolleyes: :rolleyes:
என்ன மக்கா திடீர்ன்னு ஐன்ஸ்டின் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுட்டே....:D :D :D

குரு எவ்வழியே சிஷ்யை அவ்வழியே

குரு = தமிழ்மன்றத்து சான்றோர்கள்
சிஷ்யை = ஓவியா

ஓவியா
03-11-2006, 04:29 PM
வெளுத்து வாங்கீட்டிங்க போங்க....

அருமையான சிந்தனை! கண்டிப்பா அவோட் கொடுக்கணும்....;)

:eek: :eek: :eek:

நன்றி கிஷோர்

இதுக்கே அவோட்னா.....எப்படியப்பூ
சரி, ஆசைபட்டு சொல்லிட்டீங்க.........வாங்கலனா கோவிப்பீங்க
அவோட் எப்ப கொடுக்கறீங்க.....;)

ஓவியா
03-11-2006, 04:37 PM
ஓவியா, ஆராய்ச்சி பிரமாதம்.

உங்ககிட்ட நம்ம அறிஞர் அய்யா தோத்து போய்ட்டாரு போங்க.:D :D :D :D

நன்றி மீரா

ஆத்தா நான் பாசாயிட்டேன்
(அறிஞ்சரை வென்றுல்லேனே..;) .:D )

சும்மா ஒரு டூப்பு உட்டேன்....;)
அது அப்படியே பக்குவமா பொருந்திவிட்டது.....:eek:
எல்லாம் அவன் செயல்.....:)

தாமரை
04-11-2006, 02:18 AM
முதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா? i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..

எலிசபெத், Mary, Sandy, Cathy, Emiliem Ranee,

தமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்?

ஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...

meera
04-11-2006, 03:49 AM

இது,இது,இததான் எதிர்பார்த்தேன் அண்ணா.

அண்ணா ஒரு சந்தேகம் நீங்க குறிப்பிட்டது இருதரப்புக்கும் தானே??:confused: :confused:

pradeepkt
06-11-2006, 04:09 AM
முதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா? i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..

எலிசபெத், Mary, Sandy, Cathy, Emiliem Ranee,

தமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்?

ஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...
செல்வன் உலக அளவில் எல்லாம் பார்க்க முடியாது ஜப்பானிய சீன ஆப்பிரிக்கப் பெயர்கள் எல்லாமே விதிவிலக்குதான்...
நம்ம இந்தியப் பெயர்களை மட்டும் பாருங்க...

நீங்க சொன்ன மக்கள் யாருன்னு பென்ஸூ ஆவலாக் கேக்குறாரு பாருங்க.. :rolleyes:

gragavan
06-11-2006, 05:26 AM
மாரியம்மா, சீனியம்மா, காளியம்மா, மீனாட்சியம்மா, லட்சுமியம்மா, கெங்கம்மா, நீலியம்மா, இப்படி எழுதிக்கிட்டே போனா ஆனாவுல முடியும். இத இங்கிலீசுல எப்படி எழுதுறது? ரெண்டு a போட்டா?

franklinraja
06-11-2006, 07:23 AM
மாரியம்மா, சீனியம்மா, காளியம்மா, மீனாட்சியம்மா, லட்சுமியம்மா, கெங்கம்மா, நீலியம்மா, இப்படி எழுதிக்கிட்டே போனா ஆனாவுல முடியும். இத இங்கிலீசுல எப்படி எழுதுறது? ரெண்டு a போட்டா?

ஆஹா...

விட்டா 108 சாமிபேர வச்சு பாட்டு எழுதிருவார் போல.... ;)

நம்ம ஆராய்ச்சி எவ்வளவு வேகமாப்போகுது...! சபாஷ்..!! :)

franklinraja
06-11-2006, 07:44 AM
செல்வன் உலக அளவில் எல்லாம் பார்க்க முடியாது ஜப்பானிய சீன ஆப்பிரிக்கப் பெயர்கள் எல்லாமே விதிவிலக்குதான்...
நம்ம இந்தியப் பெயர்களை மட்டும் பாருங்க...

நீங்க சொன்ன மக்கள் யாருன்னு பென்ஸூ ஆவலாக் கேக்குறாரு பாருங்க.. :rolleyes:

ஆமாம்...

வெளிநாட்டுப் பெயரெல்லாம் விதிவிலக்கு...

நம் நாட்டுப் பெயர்களை மட்டுமே எடுத்துக்கொள்ளவும்...! :)

franklinraja
06-11-2006, 07:49 AM
முதலில் 90 சதவிகித இட ஒதுக்கீடு i மற்றும் a என்பது உலக அளவில் இருக்கிறதா? i க்கு பதிலாய் y போடும் பெண்கள் எக்கச் சக்கமாய் உண்டு.. (எல்லாம் நியுமராலஜி படுத்தும் பாடு)..

எலிசபெத், Mary, Sandy, Cathy, Emiliem Ranee,

தமிழுக்கு வருவோம்.. ஆ, இ என முடிவது எதனால்?

ஆ வென்று மக்கள் வாயைப் பிளந்து பார்த்து ஈ என இளிப்பதால்...

ஓஹோ...

அதனால்தான் இருக்குமோ...?!!

franklinraja
06-11-2006, 07:52 AM
யானைக்கே அடி சறுக்கும் ...

நான் சும்மா ஒரு சிரிய சீனிஎறும்புதானே....

மன்னிக்கவும்

பின் குறிப்பு
எறும்பு சறிக்கி விழுந்தால் தெரியுமா....:D

எறும்பு சறுக்கினா என்னாகும் ஓவியா....? தெரியலையே...!!!