PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே!



ஜிங்குசாங்கு
01-11-2006, 04:26 AM
வணக்கம் நண்பர்களே!
தாய் மொழியாம் தமிழில் எழுதுவதில் நிச்சயமாக ஒரு சுகம் உள்ளது என்பதை நான் இப்பொழுது அடித்துக்கூறுவேன்!!
அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. !!!
தமிழ் நாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து பிளைப்பிர்க்காக நாடு கடந்து வந்து வாடும் தமிழன் நான்! மற்றவை விரைவில்!
பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்!!

நன்றி
JSJUNKS

meera
01-11-2006, 05:20 AM
வாருங்கள் நண்பரே!

இந்த தமிழ் மன்றம் உங்களுக்கு ஆறுதலாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

Mano.G.
01-11-2006, 05:43 AM
வாருங்கள் நண்பரே!

இந்த தமிழ் மன்றம் உங்களுக்கு ஆறுதலாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

வாங்க ,
உங்கல இங்க வரவேற்கறதுல மகிழ்ச்சி
கண்ணீர தொடைங்க கவலைய விடுங்க
நாங்க உங்க சொந்தகாரங்க இருக்கோம்ல

கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே.

மனோ.ஜி

pradeepkt
01-11-2006, 09:38 AM
வணக்கம் ஐயா. உங்கள் தமிழார்வம் குறித்து மகிழ்ச்சி.
வாழ்த்துகளும் வரவேற்புகளும்

franklinraja
01-11-2006, 10:13 AM
வா நைனா...

உன்ன இங்க கண்டுக்கிறதில ரொம்ப குஜாலா கீது...

கஷ்ட்டத்த கடாசிடு...

இங்கின நம்ம தோஸ்த்துங்க நெரயபேர் கீராங்க...

சென்னைத் தமிழ்-ல வரவேற்கனும்னு ஆசைப்பா... கண்டுக்காதிங்க...;)

leomohan
01-11-2006, 10:29 AM
வணக்கம் நண்பர்களே!
தாய் மொழியாம் தமிழில் எழுதுவதில் நிச்சயமாக ஒரு சுகம் உள்ளது என்பதை நான் இப்பொழுது அடித்துக்கூறுவேன்!!
அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. !!!
தமிழ் நாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து பிளைப்பிர்க்காக நாடு கடந்து வந்து வாடும் தமிழன் நான்! மற்றவை விரைவில்!
பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்!!

நன்றி
JSJUNKS

உங்கள் இயற்பெயர் தெரிந்தால் நன்றாக இருக்கும் வரவேற்பதற்கு. நல்வரவு.

அறிஞர்
01-11-2006, 03:12 PM
வாருங்கள் அன்பரே...

தமிழ் ஆர்வமுள்ள மக்கள் சங்கமிக்கும் இடம் இது.. தொடருந்து தங்கள் பதிப்புக்களை கொடுங்கள்

அறிஞர்
01-11-2006, 03:13 PM
வா நைனா...

உன்ன இங்க கண்டுக்கிறதில ரொம்ப குஜாலா கீது...

கஷ்ட்டத்த கடாசிடு...

இங்கின நம்ம தோஸ்த்துங்க நெரயபேர் கீராங்க...

சென்னைத் தமிழ்-ல வரவேற்கனும்னு ஆசைப்பா... கண்டுக்காதிங்க...;) என்ன நைனா இப்படி பேசினா எப்படி.. தோஸ்த்து ஓடிடப்போறாரு...

ஓவியா
01-11-2006, 05:55 PM
வணக்கம் நண்பர்களே!
தாய் மொழியாம் தமிழில் எழுதுவதில் நிச்சயமாக ஒரு சுகம் உள்ளது
என்பதை நான் இப்பொழுது அடித்துக்கூறுவேன்!!
அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. !!!
தமிழ் நாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து
பிளைப்பிர்க்காக நாடு கடந்து வந்து வாடும் தமிழன் நான்!
மற்றவை விரைவில்!
பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்!!

நன்றி
JSJUNKS


வணக்கம் ஜ்ச்ஜுன்க்ச் (கன்வேர்டர் இப்படிதான் கொடுத்தது....:D )
நலம்.....நலமரிய ஆவல்.

அருமையான அறிமுகம்.
இரு கரம்கூப்பி வருக வருக....

தங்களை மன்றத்தில் வரவேர்ப்பதில்
மகிழ்ச்சி என்று நானும் அடித்துக்கூறுவேன்!!

வாழ்த்துக்கள் நண்பரே

பின் குறிப்பு
நைனா,
சென்னையில்...
அதுவும் தமிழ்ப்பற்றில்....
இப்படிதான் பெயர் வைப்பாங்களா...:eek: :eek:

இனியவன்
02-11-2006, 03:51 PM
அன்பருக்கு நல்வரவு.

ஜிங்குசாங்கு
14-11-2006, 04:29 AM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி!
இங்கு காற்று திசை மாறி வீசிக்கொண்டிருப்பதால், சற்றே நிலை தடுமாறி உள்ளேன்.
விரைவில் சந்திப்போம்...

பரஞ்சோதி
14-11-2006, 09:02 AM
வாங்க புதியவரே!

உங்களை தமிழ்மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பெயரை சொல்லுங்க, பாருங்க ஓவியா சகோதரி உங்க பெயரை ஜிங் சாங் ஜிங் சாங் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

ஓவியா
14-11-2006, 06:06 PM
வாங்க புதியவரே!

உங்களை தமிழ்மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பெயரை சொல்லுங்க, பாருங்க ஓவியா சகோதரி உங்க பெயரை ஜிங் சாங் ஜிங் சாங் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.


பரம்ஸ் அண்ணா,
உள்ளதை உள்ளபடிதான் சொன்னேன் ......;)

வணக்கம்
ஜிங் சாங் ஜிங் சாங்


பொய் பேச தெரியாத
அப்பாவி
ஓவியா

ஜிங்குசாங்கு
31-08-2010, 10:50 PM
திசை மாறி வீசிய காற்று, சூறாவளியாக, புயலாக மாற்றம் கொண்டு என்னை எங்கெங்கோ இழுத்துச்சென்றது. ஆனால் இப்போது...

"சூறாவளிலையே சுண்டல் சாப்பிடரவண்டா நானு" :)

ஜிங்குசாங்கு
31-08-2010, 10:51 PM
பின் குறிப்பு: இன்று முதல் நான் "ஜிங் சாங்" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ள உள்ளேன் :-)

பா.ராஜேஷ்
01-09-2010, 06:37 PM
வாங்க ஜிங் ஜாங்.. ஜால்ரானு கூட வச்சிக்கலாம் போலிருக்கே.. சும்மா தமாசுக்குதான்.. தப்பா எடுத்துக்காதீங்க...

ஜிங்குசாங்கு
02-09-2010, 07:18 PM
நன்றி ராஜேஷ்! தப்பா எடுத்துக்க இதுல என்ன இருக்கு? என்னை 'பொழைக்க தெரிஞ்சவன்'ன்னு தானே சொன்னீங்க!

'ங்'கில் தமிழ் பெயர் முடியாது என்பதால், பெயரில் 'கு' சேர்த்து விட்டேன் :)

அமரன்
02-09-2010, 07:19 PM
புதுசா வந்திருக்கும் பழசுக்கு வரவேற்புகள்.

உங்கள் பெயரைப் போல வித்தியாசமான பதிவுகளால் மன்றத்தை நிறையுங்கள்.

அனுராகவன்
02-09-2010, 07:47 PM
வாங்க ஜிங்குசாங்கு அவர்களே!!
என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்..
வாருங்கள் ,,,கலந்து பல தாருங்கள்..

சுகந்தப்ரீதன்
02-09-2010, 08:03 PM
வாருங்கள் ஜிங்கு சாங்கு..!!

எனது வாழ்த்துகளும் வரவேற்ப்புகளும்...!!