PDA

View Full Version : உங்களிடம் ஓர் உதவி வேண்டும்: Delphi 7



allswtester
31-10-2006, 09:51 AM
அன்பு நண்பர்களே யாருக்காவது Delphi 7 ( Professional or Enterprise) என்ற software எங்கு இலவசமாக கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.
நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்

meera
31-10-2006, 09:57 AM
அன்பு நண்பர்களே யாருக்காவது Delphi 7 ( Professional or Enterprise) என்ற software எங்கு இலவசமாக கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.
நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்


காத்திருங்கள்.விரைவில் சொல்வார்கள் நமது நண்பர்கள்.

ஆனால் எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியாது ஹி ஹி ஹி:D :D :D :D

franklinraja
31-10-2006, 11:38 AM
அன்பு நண்பர்களே யாருக்காவது Delphi 7 ( Professional or Enterprise) என்ற software எங்கு இலவசமாக கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.
நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்

நண்பரே...

Delphi 7 - 30 நாட்கள் trial ஆகத்தான் கிடைக்கிறது...

பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்...

http://www.borland.com/downloads/download_delphi.html

allswtester
07-11-2006, 10:03 AM
வெறும் கீ மட்டும்தான் தருகிறார்கள் யாரும் சாப்ட்வேர் தருவதில்லை எனக்கு ட்ரயல் கிடைத்தால் கூட போதும்

leomohan
07-11-2006, 10:51 AM
காத்திருங்கள்.விரைவில் சொல்வார்கள் நமது நண்பர்கள்.

ஆனால் எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியாது ஹி ஹி ஹி:D :D :D :D

மீரா, யாராவது தெரியாம மன்றம் வந்துட்டா விட்டு கலாய்க்க ஆரம்பிச்சிடுவீங்களே :)

அறிஞர்
07-11-2006, 01:07 PM
வெறும் கீ மட்டும்தான் தருகிறார்கள் யாரும் சாப்ட்வேர் தருவதில்லை எனக்கு ட்ரயல் கிடைத்தால் கூட போதும் ப்ராங்க் கொடுத்த தளத்தில் ட்ரயல் 30 நாளைக்கு கிடைக்கிறதே.. உபயோகித்தீர்களா

meera
11-11-2006, 09:43 AM
மீரா, யாராவது தெரியாம மன்றம் வந்துட்டா விட்டு கலாய்க்க ஆரம்பிச்சிடுவீங்களே :)

மாட்டிவிடாதீங்க நண்பா!

நான் கலாய்க்கவில்லை உண்மையை சொன்னேன். :D :D :eek: