PDA

View Full Version : ராஜ ராஜ சோழன் பிறந்தநாளை



mgandhi
31-10-2006, 06:09 AM
தஞ்சை மண்ணிர்க்கு தனிசிறப்பையும்,தமிழனை தலைநிமிர்தியவனும், உலகம் வியக்கும் தஞ்சை பிரகிதிஸ்வர் ஆலையத்தை கட்டிய தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்தநாளை (1-11-2006) இன்று அவரை எண்ணி அவர் புகழ் பாடுவோம்

meera
31-10-2006, 06:30 AM
ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் நம் அனைவரின் மனதிலும் வாழும் அருள்மொழிவர்மரின் புகழ் பாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Mano.G.
31-10-2006, 08:10 AM
உனது கால் பட்ட இடமெல்லம் சிறக்கும்
என்பது போல அன்றே எமது நாட்டில்
உனது கலை கலாச்சாரத்தை கால்அடிவைத்து
நாகரிகத்தை கற்றுவித்தாயே
உனது பிறந்த நாளில்
அதை எண்ணி மகிழ்கின்றோம்.

அறிஞர்
31-10-2006, 01:00 PM
கோயிலை கண்ட பொழுது... அவரின் மகத்துவம் தெரிந்தது.... தமிழர்களின் திறமையை உலகிற்கு காட்டிய நல்ல மன்னன்.

ஓவியா
31-10-2006, 04:40 PM
ராஜாதி ராஜ,
ராஜ மார்தாண்ட,
ராஜ கம்பீர.....
மாண்புமிகு மன்னன் ராஜ ராஜ சோழன்னுக்கு வந்தனம்

ஆண்டவனிடம்,
அவர் புகழ் மேன்மேலும் பரவ வேண்டுகிறேன்