PDA

View Full Version : வணக்கம்



anpuselvan
27-10-2006, 03:06 AM
நண்பர்களே,
என்னால் தமிழ் புத்தகங்களை இறக்க முடியவில்லை.
தயவுசெய்து உதவவும்.

- அன்பு

Mano.G.
27-10-2006, 04:22 AM
வாங்க அன்புசெல்வன்,
உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி,
நீங்கள் தற்போதுதான் மன்றத்தில் இணைந்துள்ளீர்.
இ-புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய நீங்கள்
பண்பட்டவர் பகுதிக்கு தேர்ச்சி பெற வேண்டும்
தேர்ச்சி பெற நீங்கள் நிறைய நமது மன்றத்தில்
உலா வந்து படைப்புக்களை படித்து , உங்களின்
ஆக்க கரமான பதிப்புக்களை பதித்த பிறகே
உங்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கும்.

முயற்சியுங்கள்


வாழ்த்துக்கள்

மனோ.ஜி

meera
27-10-2006, 06:21 AM
வாருங்கள் அன்புசெல்வன்,

மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன்.

மயூ
27-10-2006, 06:38 AM
வாருங்கள் அன்பரே இபுத்தகம் தேடி வந்தவன்தான் நானும் பின்னர் அதைவிட பெறுமதியான உறவுகளைக் கண்டுகொண்டேன் தொடர்ந்து வாருங்கள் படியுங்கள் உங்களுக்கு பண்பட்டவர் அனுமதி கிடைக்கும்.

தாமரை
27-10-2006, 07:15 AM
நண்பர்களே,
என்னால் தமிழ் புத்தகங்களை இறக்க முடியவில்லை.
தயவுசெய்து உதவவும்.

- அன்பு

தமிழ் புத்தங்கள் இறக்காது...
தமிழும் இறக்காது
ஏறினால் இறங்கும்
ஏற்றினால் இறக்கலாம்..
பாடாய் படுங்கள்
பண்படுங்கள்
பண்பட்ட நிலத்தில்
விளைவதெல்லாம் பொன்...

ஓவியா
27-10-2006, 05:59 PM
தமிழ் புத்தங்கள் இறக்காது...
தமிழும் இறக்காது
ஏறினால் இறங்கும்
ஏற்றினால் இறக்கலாம்..
பாடாய் படுங்கள்
பண்படுங்கள்
பண்பட்ட நிலத்தில்
விளைவதெல்லாம் பொன்...

தூள் அண்ணா..........:D :D

ஓவியா
27-10-2006, 06:04 PM
நண்பர்களே,
என்னால் தமிழ் புத்தகங்களை இறக்க முடியவில்லை.
தயவுசெய்து உதவவும்.

- அன்பு


வணக்கம் அன்பு

உங்கள் வரவு நல் வரவாகுக...
எங்களுடன் இணைந்து தமிழை வாழ வைக்க வாழ்த்துக்கள்...:D

பென்ஸ்
27-10-2006, 06:06 PM
:D :D :D :D :D

mgandhi
27-10-2006, 06:10 PM
வணக்கம் அன்பு

உங்கள் வரவு நல் வரவாகுக...

vckannan
28-10-2006, 06:18 AM
வாங்க அன்பு செல்வன் உங்கள வரவேற்பதில் மகிழ்ச்சி

அறிஞர்
01-11-2006, 03:14 PM
வாருங்கள் அன்பரே.. தொடருந்து பதியுங்கள்.. அனுமதி கிடைக்கும்