PDA

View Full Version : தமிழ் மன்றத்தில் பதவியேற்புfranklinraja
26-10-2006, 10:32 AM
Franklin Raja எனும் நான்
தமிழ் மன்ற விதிகளுக்கு உட்பட்டு
நான் படைத்ததையும் :confused: ரசித்ததையும் தருவேன் என்றும்
மற்ற நண்பர்களின் படைப்புகளை பாராட்டி
கடிகளை :D பொறுமையுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும்
உறுதி கூறுகிறேன்.

பெயர்: Franklin Raja
வயது: 25
இருப்பிடம்: சென்னை
பணி: மென்பொருள் பொறியாளர்

Mano.G.
26-10-2006, 10:46 AM
வாங்க ராஜா,
இது என்ன சத்திய பிரமாண மாதிரி இருக்கு.


மனோ.ஜி

பென்ஸ்
26-10-2006, 11:19 AM
பாத்து மக்கா... :rolleyes:
இங்க சில டேமேஜர்களும் உள்ளார்கள்... :D :D
அதில ஒன்னு உங்களோட டேமேஜரா இருக்க போறாரு....:rolleyes: :p :D :D

அப்படியே.... பெஞ்சில இருக்கிங்களோ???B) B)

நாங்க எல்லாம் வேலை அதிகமா இருந்தா தான் மன்றம் வருவோம் இல்லையா பிரதிப்பு....:rolleyes: :rolleyes: :D :D

meera
26-10-2006, 11:43 AM
வருக!! வருக!! மன்றத்தில் பதவியேற்ற புதிய நண்பர் ராஜாவை வரவேற்கிறேன்.

franklinraja
26-10-2006, 11:49 AM
வாங்க ராஜா,
இது என்ன சத்திய பிரமாண மாதிரி இருக்கு.


மனோ.ஜி

மனோ.ஜி...

சட்டமன்றம் போல..
இங்கும் இருக்கிறார்களா.. என்ன?

franklinraja
26-10-2006, 11:54 AM
வருக!! வருக!! மன்றத்தில் பதவியேற்ற புதிய நண்பர் ராஜாவை வரவேற்கிறேன்.

மிக்க நன்றி மீரா...

மன்றத்தில் தங்கள் எழுத்தோவியங்களனைத்தும்
நன்றாக உள்ளன...

வாழ்த்துக்கள்...

அறிஞர்
26-10-2006, 01:47 PM
வாருங்கள்... ப்ராங்க்....

சட்ட மன்றம் போல் அடிதடி, சண்டை இங்கு இருக்காது.

அன்பான பழகும் மக்கள் நிறைந்த மன்றம். தங்களின் பதிப்புக்களையும் தொடர்ந்து தாருங்கள்

தாமரை
26-10-2006, 01:58 PM
Franklin Raja எனும் நான்
தமிழ் மன்ற விதிகளுக்கு உட்பட்டு
நான் படைத்ததையும் :confused: ரசித்ததையும் தருவேன் என்றும்
மற்ற நண்பர்களின் படைப்புகளை பாராட்டி
கடிகளை :D பொறுமையுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும்
உறுதி கூறுகிறேன்.

பெயர்: Franklin Raja
வயது: 25
இருப்பிடம்: சென்னை
பணி: மென்பொருள் பொறியாளர்

படைப்புகளை மட்டுமல்ல, மக்களை குட்டி அவர் தலையில் எழும் புடைப்புகளையும் ரசியும்,..

ஓவியா
26-10-2006, 07:19 PM
வித்யாசமான அறிமுகம்

உங்கள் வரவு நல் வரவாகுக....வாழ்த்துக்கள்...

சட்டமன்றம் போல..
இங்கும் இருக்கிறார்களா.. என்ன?

சட்டமன்றம் இல்லை
ஆனால் கட்சிகள் உள்ளன.........:eek: :eek:
நிறைய பேச்சாளர்கள் உள்ளனர்...............;) :D ;) :D

பரஞ்சோதி
26-10-2006, 08:55 PM
வாங்க ராஜா,

உங்களை மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

leomohan
26-10-2006, 10:41 PM
Franklin Raja எனும் நான்
தமிழ் மன்ற விதிகளுக்கு உட்பட்டு
நான் படைத்ததையும் :confused: ரசித்ததையும் தருவேன் என்றும்
மற்ற நண்பர்களின் படைப்புகளை பாராட்டி
கடிகளை :D பொறுமையுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும்
உறுதி கூறுகிறேன்.

பெயர்: Franklin Raja
வயது: 25
இருப்பிடம்: சென்னை
பணி: மென்பொருள் பொறியாளர்

நல்வரவு ராஜா. அது சரி உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிச்சவர் மாதிரி உறுதி மொழியெல்லாம் எடுக்கறீங்க. :)

crisho
29-10-2006, 12:37 PM
ஹ ஹ ஹா....

ராஜாவுக்கு அரசியலில் அதிக ஈடுபாடோ?? :D

வித்தியாசமான அறிமுகம்... நன்றாகவே உள்ளது... ;)

ராஜாவை வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

ஓவியா
29-10-2006, 01:44 PM
ஹ ஹ ஹா....

ராஜாவுக்கு அரசியலில் அதிக ஈடுபாடோ?? :D

வித்தியாசமான அறிமுகம்... நன்றாகவே உள்ளது... ;)

ராஜாவை வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.சரி சரி...
அது இருக்கட்டும்,

அன்பு க்ரிஷோ
தங்களின் படைப்புகள் குறைந்துள்ளனவே

என்னா மேன் காரணம்?
நல்ல புள்ளையா அடிக்கடி மன்றம் வரவும்.....:D ஆமாம்:D

crisho
30-10-2006, 05:08 AM
சரி சரி...
அது இருக்கட்டும்,

அன்பு க்ரிஷோ
தங்களின் படைப்புகள் குறைந்துள்ளனவே

என்னா மேன் காரணம்?
நல்ல புள்ளையா அடிக்கடி மன்றம் வரவும்.....:D ஆமாம்:D

கோச்சிக்க வேணா புள்ள...
பயங்கரமா பாடு படுத்துறாங்க ஆபீஸ்ல அதா.... :D

ஆனா அப்பப்ப வந்து வாசிப்பேன்!
வாசிக்கவும் நேரம் வேண்டோ என்னோ?

franklinraja
30-10-2006, 09:24 AM
வித்யாசமான அறிமுகம்

உங்கள் வரவு நல் வரவாகுக....வாழ்த்துக்கள்...

சட்டமன்றம் போல..
இங்கும் இருக்கிறார்களா.. என்ன?

சட்டமன்றம் இல்லை
ஆனால் கட்சிகள் உள்ளன.........:eek: :eek:
நிறைய பேச்சாளர்கள் உள்ளனர்...............;) :D ;) :D

நன்றி ஓவியா...

நான் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால்
இன்றுதான் மன்றத்திற்கு வரமுடிந்தது...

நம் மன்றத்தில் உள்ளாட்ச்சித் தேர்தல் ஏதும் இல்லையே...? :)

இனியவன்
30-10-2006, 04:06 PM
அடியாத்தீ
வெள்ளத்துக்குத் தப்புன
வெள்ளாடு மந்தையில
புகுந்த கதையால்ல இருக்கு.

ஃப்ராங்களின் வந்திருக்காக...
மன்ற உறவுகள் வரவேற்று இருக்காக.
அவரு நிறையப் பதியப் போறாரு..
அப்புறம் என்னப்பே வழியை மறிச்சுக்கிட்டு.
வந்திட்டீகல்ல சீக்கிரம் சங்கம(ம்)மாயிடுங்க......:p

ஓவியா
30-10-2006, 06:52 PM
நன்றி ஓவியா...

நான் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்பதால்
இன்றுதான் மன்றத்திற்கு வரமுடிந்தது...

நம் மன்றத்தில் உள்ளாட்ச்சித் தேர்தல் ஏதும் இல்லையே...? :)


நீங்கள் தான் முதல் மனு தாக்கல் செய்யனும்.....

ஓவியா
30-10-2006, 06:53 PM
கோச்சிக்க வேணா புள்ள...பயங்கரமா பாடு படுத்துறாங்க ஆபீஸ்ல அதா.... :D

ஆனா அப்பப்ப வந்து வாசிப்பேன்!
வாசிக்கவும் நேரம் வேண்டோ என்னோ?

:eek: :eek: :eek: :eek:
:D :D :D :D :D

paarthiban
03-11-2006, 01:28 PM
வருக வருக வாழ்த்துக்கள்