PDA

View Full Version : எனக்கு ஒரு சந்தேகம்...??



தமிழ்ப்பிரியன்
25-10-2006, 07:56 PM
என்னுடைய ப்ரொபைலை எடிட் செய்ய முடியவில்லை...என்னுடைய கையொப்பத்தையும் சேமிக்க முடியவில்லை..அவ்வாறு முயன்றால்

"There are no subscribed threads to display in this folder for this time period."

என்ற பிழை சுட்டிக்கொன்டே இருக்கிறது...யாரவது எனக்கு உதவுங்கள்...

மேலும் என்னுடைய பயனாளர் பெயர்(UserName) தமிழில் தோன்ற என்ன செய்ய வேண்டும்...???

நன்றி..!!

அறிஞர்
25-10-2006, 08:31 PM
user CP சென்றால் மாற்ற இயலுமே. கையொப்பம் தெரிகிறதே... முன்பு எவ்வாறு சேமித்தீர்கள்...


என்ன பெயர் வேண்டும் எனத்தெரிவித்தால், நிர்வாகியை மாற்றச்சொல்வேன்.