PDA

View Full Version : இது என் சோதனை முயற்ச்சி...



தமிழ்ப்பிரியன்
23-10-2006, 08:56 PM
இது என் சோதனை முயற்ச்சி...
தமிழ்மன்றம்.காம்-ல் அனைத்து பகுதிகளும் சுவையாக உள்ளது...இதில் பங்களிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...தமிழ் தோழர்களே வாருங்கள் வெற்றி நடை போடுவோம்...!!:p

தமிழ்ப்பிரியன்
23-10-2006, 09:04 PM
இது என் சோதனை முயற்ச்சி...
தமிழ்மன்றம்.காம்-ல் அனைத்து பகுதிகளும் சுவையாக உள்ளது...இதில் பங்களிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...தமிழ் தோழர்களே வாருங்கள் வெற்றி நடை போடுவோம்...!!:p
கல்லில் செதுக்கிய சிலையைவிட கருவில் சுமந்த தாயே என் கடவுள்...

அறிஞர்
23-10-2006, 11:04 PM
வாருங்கள் அன்பரே.. சோதனை முயற்சியே.. சிறப்பாக உள்ளது.

தங்களின் படைப்புக்களை கருத்துக்களை கொடுங்கள்.. அனைவரும் சேர்ந்து கலக்குவோம்.

ஓவியா
25-10-2006, 05:28 PM
வணக்கம் நன்பரே

தங்களை,
தமிழ்மன்றதிற்க்கு
வருக வருகவென்று வரவேர்கின்றொம்


அழகான கையொப்பம்
தொடர்ந்து பங்களியுங்கள்

mgandhi
25-10-2006, 05:47 PM
jp_ultimate


வாருங்கள் அன்பரே.

இனியவன்
26-10-2006, 07:05 AM
அல்டிமேட்டுக்கு அன்பான வரவேற்பு.

leomohan
26-10-2006, 09:50 PM
இது என் சோதனை முயற்ச்சி...
தமிழ்மன்றம்.காம்-ல் அனைத்து பகுதிகளும் சுவையாக உள்ளது...இதில் பங்களிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...தமிழ் தோழர்களே வாருங்கள் வெற்றி நடை போடுவோம்...!!:p

சோதனை உங்கள் வாழ்வில் இந்த பதிப்போடு போகட்டும். உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்.

crisho
29-10-2006, 11:43 AM
சோதனைகள் யாவற்றையும் சாதனைகளாக மாற்றிட வாழ்த்துக்கள்!

அல்ட்டிமேட் ஸ்டாரை வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.

Mano.G.
29-10-2006, 11:23 PM
உங்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி
உங்களை சோதனைகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்


மனோ.ஜி

meera
30-10-2006, 04:02 AM
வருக நண்பரே!!

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து பல பதிப்புகள் தர என் வாழ்த்துக்கள்.