PDA

View Full Version : நல்லவர்கள் வாருங்கள்



mgandhi
14-10-2006, 05:50 PM
காற்று அடித்தது - குப்பை
கோபுரத்திற்க்கு வந்தது
நல்லவர் ஒதுகினர் - அவன்
கவுன்சிலராய் ஆகினைன்
நல்லவர்கள் வந்தால்தான்- குப்பை
குப்பை தொட்டிக்கு வரும்

guna
18-10-2006, 02:55 AM
"நல்லவர்கள் வந்தால்தான்- குப்பை
குப்பை தொட்டிக்கு வரும்"

எது எது எங்க எங்க இருக்கனுமோ, அது அது அங்கங்கே இருக்கனும்'னு சொல்ல வறீங்களா காந்தி..
______________________________________________________________
குணா

meera
18-10-2006, 08:21 AM
அந்த குப்பைக்குள் கால் வைத்தால் நல்லவர்களும் மாறிப்போவார்கள்.